अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कथं तर्हि तव नित्येश्वरस्य धर्माधर्माभावेऽपि जन्म इति, उच्यते —கத2ம் தர்ஹி தவ நித்யேஶ்வரஸ்ய த4ர்மாத4ர்மாபா4வே(அ)பி ஜந்ம இதி, உச்யதே —
நித்யமான ஈஸ்வரனிடத்தில் புண்யபாபம் இல்லாமையால் எவ் வாறு ஜன்மம் உண்டாகிறது என்று கூறுகிறார்.
श्लोकः ६ஶ்லோக꞉ 6 / ४२42
अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् ।
प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया ॥ ६ ॥அஜோ(அ)பி ஸந்நவ்யயாத்மா பூ4தாநாமீஶ்வரோ(அ)பி ஸந் ।
ப்ரக்ருதிம் ஸ்வாமதி4ஷ்டா2ய ஸம்ப4வாம்யாத்மமாயயா ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अजोऽपि जन्मरहितोऽपि सन् , तथा अव्ययात्मा अक्षीणज्ञानशक्तिस्वभावोऽपि सन् , तथा भूतानां ब्रह्मादिस्तम्बपर्यन्तानाम् ईश्वरः ईशनशीलोऽपि सन् , प्रकृतिं स्वां मम वैष्णवीं मायां त्रिगुणात्मिकाम् , यस्या वशे सर्वं जगत् वर्तते, यया मोहितं सत् स्वमात्मानं वासुदेवं न जानाति, तां प्रकृतिं स्वाम् अधिष्ठाय वशीकृत्य सम्भवामि देहवानिव भवामि जात इव आत्ममायया आत्मनः मायया, न परमार्थतो लोकवत् ॥ ६ ॥அஜோ(அ)பி ஜந்மரஹிதோ(அ)பி ஸந் , ததா2 அவ்யயாத்மா அக்ஷீணஜ்ஞாநஶக்திஸ்வபா4வோ(அ)பி ஸந் , ததா2 பூ4தாநாம் ப்3ரஹ்மாதி3ஸ்தம்ப3பர்யந்தாநாம் ஈஶ்வர꞉ ஈஶநஶீலோ(அ)பி ஸந் , ப்ரக்ருதிம் ஸ்வாம் மம வைஷ்ணவீம் மாயாம் த்ரிகு3ணாத்மிகாம் , யஸ்யா வஶே ஸர்வம் ஜக3த் வர்ததே, யயா மோஹிதம் ஸத் ஸ்வமாத்மாநம் வாஸுதே3வம் ந ஜாநாதி, தாம் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதி4ஷ்டா2ய வஶீக்ருத்ய ஸம்ப4வாமி தே3ஹவாநிவ ப4வாமி ஜாத இவ ஆத்மமாயயா ஆத்மந꞉ மாயயா, ந பரமார்த2தோ லோகவத் ॥ 6 ॥
ஜென்மமற்றவனாயும், குறைவற்றஞானசக்தி சுவபாவமுடைய வனாயும், பிரஹ்மா முதல் ஸ்தாவரம் வரையிலும் உள்ள எல்லா பிராணிகளையும் ஆள்வதில் சாமர்த்தியமுடையவனாயும் உள்ள நான் இந்த உலகமெல்லாம் என்னுடைய பிரகிருதியாகிய விஷ்ணுமா யையினால் வசப்பட்டு மோஹமடைந்து வாசுதேவனே தன் ஆத்மாவாக பார்க்கவில்லையோ, அந்த என்னுடைய மாயையை வசப்படுத்தி தேஹம் எடுத்தவன் போல் இருக்கிறேன். ஜன்மம் எடுத்தது போல் ஆத்ம மாயையால் தோன்றுகிறேன். உலகத்தாரைப் போல உண்மையில் அல்ல.