अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
तच्च जन्म कदा किमर्थं च इत्युच्यते —தச்ச ஜந்ம கதா3 கிமர்த2ம் ச இத்யுச்யதே —
அந்த ஜன்மம் எப்பொழுது? எதன் பொருட்டு? என்று கூறுகிறார்.
श्लोकः ७ஶ்லோக꞉ 7 / ४२42

यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ।
अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् ॥ ७ ॥
யதா3 யதா3 ஹி த4ர்மஸ்ய க்3லாநிர்ப4வதி பா4ரத ।
அப்4யுத்தா2நமத4ர்மஸ்ய ததா3த்மாநம் ஸ்ருஜாம்யஹம் ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदा यदा हि धर्मस्य ग्लानिः हानिः वर्णाश्रमादिलक्षणस्य प्राणिनामभ्युदयनिःश्रेयससाधनस्य भवति भारत, अभ्युत्थानम् उद्भवः अधर्मस्य, तदा तदा आत्मानं सृजामि अहं मायया ॥ ७ ॥யதா3 யதா3 ஹி த4ர்மஸ்ய க்3லாநி꞉ ஹாநி꞉ வர்ணாஶ்ரமாதி3லக்ஷணஸ்ய ப்ராணிநாமப்4யுத3யநி꞉ஶ்ரேயஸஸாத4நஸ்ய ப4வதி பா4ரத, அப்4யுத்தா2நம் உத்3ப4வ꞉ அத4ர்மஸ்ய, ததா3 ததா3 ஆத்மாநம் ஸ்ருஜாமி அஹம் மாயயா ॥ 7 ॥
ஹே பாரத! எப்பொழுது எப்பொழுது வர்ணாச்ரமாதி லக்ஷணங்க ளோடு கூடிய பிராணிகளுக்கு இஹ பரலோக நன்மைக்கும், முக்திக்கும் சாதனமாகிய தர்மத்திற்கு ஹானியும் அதர்மத்திற்கு ஏற்றமும் ஏற்படும்பொழுது நான் என் மாயையினால் தர்மத்தை ரக்ஷிக்கும் பொருட்டு என்னை சிருஷ்ட்டித்துக் கொள்கிறேன்.