अद्वैतभारती
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / २९29

यथा पुरस्ताद्भविता प्रतीत औद्दालकिरारुणिर्मत्प्रसृष्टः ।
सुखं रात्रीः शयिता वीतमन्युस्त्वां ददृशिवान्मृत्युमुखात्प्रमुक्तम् ॥ ११ ॥
யதா2 புரஸ்தாத்3ப4விதா ப்ரதீத ஔத்3தா3லகிராருணிர்மத்ப்ரஸ்ருஷ்ட꞉ ।
ஸுக2ம் ராத்ரீ꞉ ஶயிதா வீதமந்யுஸ்த்வாம் த3த்3ருஶிவாந்ம்ருத்யுமுகா2த்ப்ரமுக்தம் ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा बुद्धिः त्वयि पुरस्तात् पूर्वम् आसीत्स्नेहसमन्विता पितुस्तव, भविता प्रीतिसमन्वितस्तव पिता तथैव प्रतीतः प्रतीतवान्सन् । औद्दालकिः उद्दालक एव औद्दालकिः अरुणस्यापत्यम् आरुणिः द्व्यामुष्यायणो वा मत्प्रसृष्टः मयानुज्ञातः सन् उत्तरा अपि रात्रीः सुखं प्रसन्नमनाः शयिता स्वप्ता वीतमन्युः विगतमन्युश्च भविता स्यात् , त्वां पुत्रं ददृशिवान् दृष्टवान् सन् मृत्युमुखात् मृत्युगोचरात् प्रमुक्तं सन्तम् ॥யதா2 பு3த்3தி4꞉ த்வயி புரஸ்தாத் பூர்வம் ஆஸீத்ஸ்நேஹஸமந்விதா பிதுஸ்தவ, ப4விதா ப்ரீதிஸமந்விதஸ்தவ பிதா ததை2வ ப்ரதீத꞉ ப்ரதீதவாந்ஸந் । ஔத்3தா3லகி꞉ உத்3தா3லக ஏவ ஔத்3தா3லகி꞉ அருணஸ்யாபத்யம் ஆருணி꞉ த்3வ்யாமுஷ்யாயணோ வா மத்ப்ரஸ்ருஷ்ட꞉ மயாநுஜ்ஞாத꞉ ஸந் உத்தரா அபி ராத்ரீ꞉ ஸுக2ம் ப்ரஸந்நமநா꞉ ஶயிதா ஸ்வப்தா வீதமந்யு꞉ விக3தமந்யுஶ்ச ப4விதா ஸ்யாத் , த்வாம் புத்ரம் த3த்3ருஶிவாந் த்3ருஷ்டவாந் ஸந் ம்ருத்யுமுகா2த் ம்ருத்யுகோ3சராத் ப்ரமுக்தம் ஸந்தம் ॥
नचिकेता उवाच —நசிகேதா உவாச —
(அனுவாதம்) உன்னுடைய தந்தையின் புத்தி முன்பு எவ்வாறு உன்னிடத்தில் பிரியமுடையதாய் இருந்ததோ அவ்வாறே உன்னை நினைவுகூர்ந்தவராய் ஔதாலகி அதாவது உத்தாலகரே ஔதாலகி இருப்பார். அருணருடைய பிள்ளையாய் இருப்பதாலும் ஆருணி: அதாவது பிதா, தத்தபிதா இருவருக்கும் பிண்டதானம் செய்பவர், என்னுடைய அனுக்ஞையினால் மற்ற இரவுகளில் சுகமாகவும், நிம்மதியாகவும் தூங்குபவராயும், கோபமற்றவராயும் இருப்பார். அவர் யமனிடமிருந்து விடுபட்டு இருக்கும் உன்னை புத்திரனாய் பார்ப்பார்.
(தந்தையின் நலனையும், நன்மனதையும், தர்மராஜனிடமிருந்து முதல் வரத்தால் பெற்ற நசிகேதன் ஸ்வர்க்கத்தை டைவதற்கான சாதனமாக உள்ள அக்னி வித்தை என்னும் அக்னி ஞானத்தைப் பெறுவதற்காக ஸ்வர்க்க ஸ்வரூபத்தை ம்மந்திரத்தால் கூறுகிறான்)