अद्वैतभारती
मन्त्रः १४மந்த்ர꞉ 14 / २९29

प्र ते ब्रवीमि तदु मे निबोध स्वर्ग्यमग्निं नचिकेतः प्रजानन् ।
अनन्तलोकाप्तिमथो प्रतिष्ठां विद्धि त्वमेतं निहितं गुहायाम् ॥ १४ ॥
ப்ர தே ப்3ரவீமி தது3 மே நிபோ3த4 ஸ்வர்க்3யமக்3நிம் நசிகேத꞉ ப்ரஜாநந் ।
அநந்தலோகாப்திமதோ2 ப்ரதிஷ்டா2ம் வித்3தி4 த்வமேதம் நிஹிதம் கு3ஹாயாம் ॥ 14 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्र ते तुभ्यं प्रब्रवीमि ; यत्त्वया प्रार्थितं तत् उ मे मम वचसः निबोध बुध्यस्व एकाग्रमनाः सन् । स्वर्ग्यं स्वर्गाय हितं स्वर्गसाधनम् अग्निं हे नचिकेतः प्रजानन् विज्ञातवान्सन्नहमित्यर्थः । प्रब्रवीमि तन्निबोधेति च शिष्यबुद्धिसमाधानार्थं वचनम् ।ப்ர தே துப்4யம் ப்ரப்3ரவீமி ; யத்த்வயா ப்ரார்தி2தம் தத் உ மே மம வசஸ꞉ நிபோ3த4 பு3த்4யஸ்வ ஏகாக்3ரமநா꞉ ஸந் । ஸ்வர்க்3யம் ஸ்வர்கா3ய ஹிதம் ஸ்வர்க3ஸாத4நம் அக்3நிம் ஹே நசிகேத꞉ ப்ரஜாநந் விஜ்ஞாதவாந்ஸந்நஹமித்யர்த2꞉ । ப்ரப்3ரவீமி தந்நிபோ3தே4தி ச ஶிஷ்யபு3த்3தி4ஸமாதா4நார்த2ம் வசநம் ।
अधुनाग्निं स्तौति — अनन्तलोकाप्तिं स्वर्गलोकफलप्राप्तिसाधनमित्येतत् , अथो अपि प्रतिष्ठाम् आश्रयं जगतो विराट्स्वरूपेण, तम् एतम् अग्निं मयोच्यमानं विद्धि विजानीहि त्वं निहितं स्थितं गुहायाम् । विदुषां बुद्धौ निविष्टमित्यर्थः ॥அது4நாக்3நிம் ஸ்தௌதி — அநந்தலோகாப்திம் ஸ்வர்க3லோகப2லப்ராப்திஸாத4நமித்யேதத் , அதோ2 அபி ப்ரதிஷ்டா2ம் ஆஶ்ரயம் ஜக3தோ விராட்ஸ்வரூபேண, தம் ஏதம் அக்3நிம் மயோச்யமாநம் வித்3தி4 விஜாநீஹி த்வம் நிஹிதம் ஸ்தி2தம் கு3ஹாயாம் । விது3ஷாம் பு3த்3தௌ4 நிவிஷ்டமித்யர்த2꞉ ॥
इदं श्रुतेर्वचनम् —இத3ம் ஶ்ருதேர்வசநம் —
(அனுவாதம்) ஹே நசிகேத! நன்றாக விசேஷமாக அறிந்த நான் உனக்கு எது உன்னால் வேண்டப்பட்டதோ அந்த ஸ்வர்க்கலோகத்தை அடைவதற்கான சுலபமான சாதனமாகிய அக்னியைக் குறித்துக் கூறுகிறேன். என்னுடைய வசனங்களை ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் அறிந்து கொள். நன்றாக அறிந்துகொள் என்று கூறியது சிஷ்யனுடைய புத்தியை சமநிலைபடுத்துவதற்கான வசனமாகும்.
(அனுவாதம்) இப்பொழுது அக்னிவித்தையை ஸ்துதி செய்கிறார். அனந்த லோகத்தின் அடைவு அதாவது ஸ்வர்க்கலோகத்தை அடைவதற்கான சாதனம் என்பதாகும். அவ்வாறு இருந்தாலும் ஜகத்திற்கு விராட் ரூபமாய் ஆஸ்ரயமாகிறது. என்னால் கூறப்போகிற அந்த இது குகையில் அதாவது ஞானிகளுடைய புத்தியில்  இருப்பதை நீ அறிவாயாக என்பது பொருள்.
(அ-கை) இது வேதவசனமாகும்.