अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / १७17

यः सेतुरीजानानामक्षरं ब्रह्म यत्परम् ।
अभयं तितीर्षतां पारं नाचिकेतं शकेमहि ॥ २ ॥
ய꞉ ஸேதுரீஜாநாநாமக்ஷரம் ப்3ரஹ்ம யத்பரம் ।
அப4யம் திதீர்ஷதாம் பாரம் நாசிகேதம் ஶகேமஹி ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः सेतुः सेतुरिव सेतुः ईजानानां यजमानानां कर्मिणाम् , दुःखसन्तरणार्थत्वात् । नाचिकेतं नाचिकेतोऽग्निः तम् , वयं ज्ञातुं चेतुं च शकेमहि शक्तवन्तः । किञ्च, यच्च अभयं भयशून्यं संसारस्य पारं तितीर्षतां तरितुमिच्छतां ब्रह्मविदां यत्परम् आश्रयम् अक्षरम् आत्माख्यं ब्रह्म, तच्च ज्ञातुं शकेमहि । परापरे ब्रह्मणी कर्मिब्रह्मविदाश्रये वेदितव्ये इति वाक्यार्थः ; तयोरेव ह्युपन्यासः कृतः ‘ऋतं पिबन्तौ’ इति ॥ய꞉ ஸேது꞉ ஸேதுரிவ ஸேது꞉ ஈஜாநாநாம் யஜமாநாநாம் கர்மிணாம் , து3꞉க2ஸந்தரணார்த2த்வாத் । நாசிகேதம் நாசிகேதோ(அ)க்3நி꞉ தம் , வயம் ஜ்ஞாதும் சேதும் ச ஶகேமஹி ஶக்தவந்த꞉ । கிஞ்ச, யச்ச அப4யம் ப4யஶூந்யம் ஸம்ஸாரஸ்ய பாரம் திதீர்ஷதாம் தரிதுமிச்ச2தாம் ப்3ரஹ்மவிதா3ம் யத்பரம் ஆஶ்ரயம் அக்ஷரம் ஆத்மாக்2யம் ப்3ரஹ்ம, தச்ச ஜ்ஞாதும் ஶகேமஹி । பராபரே ப்3ரஹ்மணீ கர்மிப்3ரஹ்மவிதா3ஶ்ரயே வேதி3தவ்யே இதி வாக்யார்த2꞉ ; தயோரேவ ஹ்யுபந்யாஸ꞉ க்ருத꞉ ‘ருதம் பிப3ந்தௌ’ இதி ॥
तत्र यः उपाधिकृतः संसारी विद्याविद्ययोरधिकृतो मोक्षगमनाय संसारगमनाय च, तस्य तदुभयगमने साधनो रथः कल्प्यते —தத்ர ய꞉ உபாதி4க்ருத꞉ ஸம்ஸாரீ வித்3யாவித்3யயோரதி4க்ருதோ மோக்ஷக3மநாய ஸம்ஸாரக3மநாய ச, தஸ்ய தது3ப4யக3மநே ஸாத4நோ ரத2꞉ கல்ப்யதே —
எந்த அக்னியானது கரையைப் போல் (சேதுவைப்போல்) கரையாக(அபரப்ரஹ்மம்) யாகம் செய்கின்ற யஜமானர்களாகிய கர்மிகளுக்கு துக்கத்தை நன்றாக தாண்டச் செய்யும் அந்த நாசிகேதாக்னியை நாம் அறிவதற்கும் யாகம் செய்வதற்கும் சமர்த்தர்களாவோம். மேலும் சம்சார கரையை தாண்டுவதற்கு தீவிர இச்சை உள்ளவர்களாகிய பிரஹ்ம வித்துகளுக்கு மேலான ஆஸ்ரயமாய் இருக்கின்ற பயமற்றதும், அக்ஷரமாயும் இருக்கும் ஆத்மா எனப்படும் அந்த பிரஹ்மத்தை அறிவதற்கும் சமர்த்தர்களாவோம். கர்மிகளுக்கும் பிரஹ்ம வித்துக்களுக்கும் ஆஸ்ரியமான பராபர பிரஹ்மங்கள் அறியப்பட வேண்டியவைகள், அதாவது உபாசிக்கவும் (யாகம் செய்யவும்)அறியவும் தக்கது என்பது வாக்கியார்த்தம். இந்த இரண்டையுமே “ருதம் பிபந்தௌ ” “ऋतं पिबन्तौ” என்று உபந்ஸ்யக்கப்பட்டது.
(அ-கை) உபாதியை உடைய சம்சாரி வித்தையினால் மோக்ஷத்தை அடையும் பொருட்டும் அவித்யையை உடைய அதிகாரி சம்சாரத்தை அடையும் பொருட்டும் அவனுக்கு இரண்டும் அடைவதற்கான சாதனையை ரத வடிவமாக கல்பிக்கப்படுகிறது.