मन्त्रः १२மந்த்ர꞉ 12 / १२12
स तस्मिन्नेवाकाशे स्त्रियमाजगाम बहु शोभमानामुमां हैमवतीं तां होवाच किमेतद्यक्षमिति ॥ १२ ॥ஸ தஸ்மிந்நேவாகாஶே ஸ்த்ரியமாஜகா3ம ப3ஹு ஶோப4மாநாமுமாம் ஹைமவதீம் தாம் ஹோவாச கிமேதத்3யக்ஷமிதி ॥ 12 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथेन्द्रमब्रुवन्मघवन्नेतद्विजानीहीत्यादि पूर्ववत् । इन्द्रः परमेश्वरो मघवा बलवत्त्वात् तथेति तदभ्यद्रवत् । तस्मात् इन्द्रादात्मसमीपं गतात् तद्ब्रह्म तिरोदधे तिरोभूतम् । इन्द्रस्येन्द्रत्वाभिमानोऽतितरां निराकर्तव्य इत्यतः संवादमात्रमपि नादाद्ब्रह्मेन्द्राय ।அதே2ந்த்3ரமப்3ருவந்மக4வந்நேதத்3விஜாநீஹீத்யாதி3 பூர்வவத் । இந்த்3ர꞉ பரமேஶ்வரோ மக4வா ப3லவத்த்வாத் ததே2தி தத3ப்4யத்3ரவத் । தஸ்மாத் இந்த்3ராதா3த்மஸமீபம் க3தாத் தத்3ப்3ரஹ்ம திரோத3தே4 திரோபூ4தம் । இந்த்3ரஸ்யேந்த்3ரத்வாபி4மாநோ(அ)திதராம் நிராகர்தவ்ய இத்யத꞉ ஸம்வாத3மாத்ரமபி நாதா3த்3ப்3ரஹ்மேந்த்3ராய ।
तद्यक्षं यस्मिन्नाकाशे आकाशप्रदेशे आत्मानं दर्शयित्वा तिरोभूतमिन्द्रश्च ब्रह्मणस्तिरोधानकाले यस्मिन्नाकाशे आसीत् , सः इन्द्रः तस्मिन्नेव आकाशे तस्थौ किं यद्यक्षमिति ध्यायन् ; न निववृतेऽग्न्यादिवत् ।தத்3யக்ஷம் யஸ்மிந்நாகாஶே ஆகாஶப்ரதே3ஶே ஆத்மாநம் த3ர்ஶயித்வா திரோபூ4தமிந்த்3ரஶ்ச ப்3ரஹ்மணஸ்திரோதா4நகாலே யஸ்மிந்நாகாஶே ஆஸீத் , ஸ꞉ இந்த்3ர꞉ தஸ்மிந்நேவ ஆகாஶே தஸ்தௌ2 கிம் யத்3யக்ஷமிதி த்4யாயந் ; ந நிவவ்ருதே(அ)க்3ந்யாதி3வத் ।
तस्येन्द्रस्य यक्षे भक्तिं बुद्ध्वा विद्या उमारूपिणी प्रादुरभूत्स्त्रीरूपा । सः इन्द्रः ताम् उमां बहु शोभमानाम् ; सर्वेषां हि शोभमानानां शोभनतमा विद्या । तदा बहु शोभमानेति विशेषणमुपपन्नं भवति । हैमवतीं हेमकृताभरणवतीमिव बहु शोभमानामित्यर्थः । अथवा उमैव हिमवतो दुहिता हैमवती नित्यमेव सर्वज्ञेनेश्वरेण सह वर्तत इति ज्ञातुं समर्थेति कृत्वा तामुपजगाम । इन्द्रः तां ह उमां किल उवाच पप्रच्छ ब्रूहि किमेतद्दर्शयित्वा तिरोभूतं यक्षमिति ॥தஸ்யேந்த்3ரஸ்ய யக்ஷே ப4க்திம் பு3த்3த்4வா வித்3யா உமாரூபிணீ ப்ராது3ரபூ4த்ஸ்த்ரீரூபா । ஸ꞉ இந்த்3ர꞉ தாம் உமாம் ப3ஹு ஶோப4மாநாம் ; ஸர்வேஷாம் ஹி ஶோப4மாநாநாம் ஶோப4நதமா வித்3யா । ததா3 ப3ஹு ஶோப4மாநேதி விஶேஷணமுபபந்நம் ப4வதி । ஹைமவதீம் ஹேமக்ருதாப4ரணவதீமிவ ப3ஹு ஶோப4மாநாமித்யர்த2꞉ । அத2வா உமைவ ஹிமவதோ து3ஹிதா ஹைமவதீ நித்யமேவ ஸர்வஜ்ஞேநேஶ்வரேண ஸஹ வர்தத இதி ஜ்ஞாதும் ஸமர்தே2தி க்ருத்வா தாமுபஜகா3ம । இந்த்3ர꞉ தாம் ஹ உமாம் கில உவாச பப்ரச்ச2 ப்3ரூஹி கிமேதத்3த3ர்ஶயித்வா திரோபூ4தம் யக்ஷமிதி ॥
பிறகு தேவர்கள் இந்திரனைக் குறித்து ஹே மகவன்! இதை அறிந்து வா என்று முன்போல் கூறினார்கள். இந்திரன் அவர்களுக்கெல்லாம் ஈஸ்வரன் மிக்க பலசாலி ஆகையால் மகவன் என அழைக்கப்பெற்றான்.அவன் உடனே சரியென்று அதன் சமீபம் சென்றான்.அதன் சமீபம் சென்ற இந்திரனிடமிருந்து அந்த பிரஹ்மம் மறைந்துவிட்டது.இந்திரனிடத்தில் உள்ள இந்திரத்துவ அபிமானத்தை முறறிலும் நீக்கவேண்டும் என்பதற்காக பிரஹ்மம் இந்திரனிடம் சம்வாதம் கூட செய்யவில்லை.
அந்தயக்ஷன் ஆகாசத்தில் ஆகாசப்பிரதேசத்தில் தன்னை காண்பித்து விட்டு மறைந்தது. யக்ஷனாகிய பிரஹ்மம் திரோதனமடைந்த சமயத்தில் அந்த இந்திரன் ஆகாசத்தில் இருந்து கொண்டு இந்த யக்ஷன் யார் என்று தியானித்துக்கொண்டு அக்னி முதலியவர்களைப் போல் திரும்பிச் செல்லவில்லை.
அந்த இந்திரனுக்கு யக்ஷனிடத்தில் உள்ள பக்தியை அறிந்து வித்யா, உமாரூபிணியாக ஸ்த்ரீ ரூபமாய் தோன்றினாள். அந்த இந்திரனுக்கு மிகுந்த சோபமான அதாவது எல்லா சோபனைகளைக் காட்டிலும் சோபனமுடைய வித்யாஸ்வரூபிணி ஹைமவதீ தோன்றினாள்.அப்பொழுது மிகுந்த சோபனமானது என்றவிசேஷணம் மிகப்பொருத்தமானதாகும். ஹைமவதீ என்பது தங்கநகைகள் அணிந்தவள் போல் மிக சோபனமானவள்.அல்லது ஹிமவான்புத்ரி ஹைமவதீ உமா எப்பொழுதும் ஈஸ்வரனுடன் இருப்பவள் என்பதால் யக்ஷன் யார் என்பதை அறிவதில் சாமர்த்தியம் உடையவள் என்று கருதி உமையை நோக்கி சென்று இவ்வாறு கேட்டான்.இவ்வாறு தோன்றி மறைந்த அந்த யக்ஷன் யார்? என்று.