मन्त्रः १மந்த்ர꞉ 1 / ९9
ब्रह्मेति होवाच ब्रह्मणो वा एतद्विजये महीयध्वमिति ततो हैव विदाञ्चकार ब्रह्मेति ॥ १ ॥ப்3ரஹ்மேதி ஹோவாச ப்3ரஹ்மணோ வா ஏதத்3விஜயே மஹீயத்4வமிதி ததோ ஹைவ விதா3ஞ்சகார ப்3ரஹ்மேதி ॥ 1 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सा ब्रह्मेति होवाच ह किल ब्रह्मणः वै ईश्वरस्यैव विजये — ईश्वरेणैव जिता असुराः । यूयं तत्र निमित्तमात्रम् । तस्यैव विजये — यूयं महीयध्वं महिमानं प्राप्नुथ । एतदिति क्रियाविशेषणार्थम् । मिथ्याभिमानस्तु युष्माकम् — अस्माकमेवायं विजयोऽस्माकमेवायं महिमेति । ततः तस्मादुमावाक्यात् ह एव विदाञ्चकार ब्रह्मेति इन्द्रः ; अवधारणात् ततो हैव इति, न स्वातन्त्र्येण ॥ஸா ப்3ரஹ்மேதி ஹோவாச ஹ கில ப்3ரஹ்மண꞉ வை ஈஶ்வரஸ்யைவ விஜயே — ஈஶ்வரேணைவ ஜிதா அஸுரா꞉ । யூயம் தத்ர நிமித்தமாத்ரம் । தஸ்யைவ விஜயே — யூயம் மஹீயத்4வம் மஹிமாநம் ப்ராப்நுத2 । ஏததி3தி க்ரியாவிஶேஷணார்த2ம் । மித்2யாபி4மாநஸ்து யுஷ்மாகம் — அஸ்மாகமேவாயம் விஜயோ(அ)ஸ்மாகமேவாயம் மஹிமேதி । தத꞉ தஸ்மாது3மாவாக்யாத் ஹ ஏவ விதா3ஞ்சகார ப்3ரஹ்மேதி இந்த்3ர꞉ ; அவதா4ரணாத் ததோ ஹைவ இதி, ந ஸ்வாதந்த்ர்யேண ॥
அந்த ஜயத்திக்கு காரணம் பிரஹ்மமாகிய ஈஸ்வரனே என்று வித்யாஸ்வரூபினி கூறினாள். ஆகையால் அசுரர்கள் ஈஸ்வரனாலேயே ஜயிக்கப்பட்டார்கள். நீங்கள் அதற்கு நிமித்த மாத்திரமே. அந்த ஜயத்தை நீங்கள் உங்களுடைய மஹிமையாக கருதினீர்கள். एतत् (ஏதத்) என்றது கிரியா விசேஷணத்திற்காக நீங்கள் எங்களுடைய தேஜயம், எங்களுடையதே மஹிமானம் என்று உங்களுக்கு மித்யா அபிமானம் ஏற்பட்டது. ஆகையால் உமாவினுடைய வாக்கியத்தால் (யக்ஷன்) பிரஹ்மம் என்று இந்திரன் அறிந்தவனானான். அவதாரணத்திற்காகவே ततः (ததோ) हैव (ஹைவ) என்று வந்தது, ஸ்வதந்திரமாக அல்ல.