अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ९9

तस्माद्वा एते देवा अतितरामिवान्यान्देवान्यदग्निर्वायुरिन्द्रस्ते ह्येनन्नेदिष्ठं पस्पर्शुस्ते ह्येनत्प्रथमो विदाञ्चकार ब्रह्मेति ॥ २ ॥தஸ்மாத்3வா ஏதே தே3வா அதிதராமிவாந்யாந்தே3வாந்யத3க்3நிர்வாயுரிந்த்3ரஸ்தே ஹ்யேநந்நேதி3ஷ்ட2ம் பஸ்பர்ஶுஸ்தே ஹ்யேநத்ப்ரத2மோ விதா3ஞ்சகார ப்3ரஹ்மேதி ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्मादग्निवाय्विन्द्रा एते देवा ब्रह्मणः संवाददर्शनादिना सामीप्यमुपगताः-யஸ்மாத3க்3நிவாய்விந்த்3ரா ஏதே தே3வா ப்3ரஹ்மண꞉ ஸம்வாத3த3ர்ஶநாதி3நா ஸாமீப்யமுபக3தா꞉-
तस्मात् स्वैर्गुणैः अतितरामिव शक्तिगुणादिमहाभाग्यैः अन्यान् देवान् अतितराम् अतिशेरत इव एते देवाः । इवशब्दोऽनर्थकोऽवधारणार्थो वा । यत् अग्निः वायुः इन्द्रः ते हि देवा यस्मात् एनत् ब्रह्म नेदिष्ठम् अन्तिकतमं प्रियतमं पस्पर्शुः स्पृष्टवन्तो यथोक्तैर्ब्रह्मणः संवादादिप्रकारैः, ते हि यस्माच्च हेतोः एनत् ब्रह्म प्रथमः प्रथमाः प्रधानाः सन्त इत्येतत् , विदाञ्चकार विदाञ्चक्रुरित्येतत् , ब्रह्मेति ॥தஸ்மாத் ஸ்வைர்கு3ணை꞉ அதிதராமிவ ஶக்திகு3ணாதி3மஹாபா4க்3யை꞉ அந்யாந் தே3வாந் அதிதராம் அதிஶேரத இவ ஏதே தே3வா꞉ । இவஶப்3தோ3(அ)நர்த2கோ(அ)வதா4ரணார்தோ2 வா । யத் அக்3நி꞉ வாயு꞉ இந்த்3ர꞉ தே ஹி தே3வா யஸ்மாத் ஏநத் ப்3ரஹ்ம நேதி3ஷ்ட2ம் அந்திகதமம் ப்ரியதமம் பஸ்பர்ஶு꞉ ஸ்ப்ருஷ்டவந்தோ யதோ2க்தைர்ப்3ரஹ்மண꞉ ஸம்வாதா3தி3ப்ரகாரை꞉, தே ஹி யஸ்மாச்ச ஹேதோ꞉ ஏநத் ப்3ரஹ்ம ப்ரத2ம꞉ ப்ரத2மா꞉ ப்ரதா4நா꞉ ஸந்த இத்யேதத் , விதா3ஞ்சகார விதா3ஞ்சக்ருரித்யேதத் , ப்3ரஹ்மேதி ॥
(அ-கை)எதனால் அக்னி வாயு இந்திரன் ஆகிய இவர்கள் பிரஹ்மத்தினிடம் சம்வாதம், தர்சனம் முதலியவைகளால் (பிரஹ்மத்தின்) சமீபம் அடைந்தார்கள் என்பதை.
ஆகையால் இந்த தேவர்கள் சக்தி குண முதலியவைகளால் மஹாபாக்யசாலியானதால் மற்றதேவர்களைக் காட்டிலும் மேலானவர்கள் போல் தோன்றுகிறார்கள். இவ इव சப்தமானது அர்த்தமற்றது அல்லது நிச்சயத்தைக் குறிப்பதாகும். இந்த அக்னி, வாயு, இந்திரன் ஆகிய தேவர்கள் எதனால் அந்த பிரஹ்மத்தின் மிக சமீபம் அடைந்து பிரியமாய் சம்வாதம் செய்து, ஸ்பரிசித்தார்களோ ஆகையால் அவர்கள் அந்த பிரஹ்மத்தை முதலாவதாக அது பிரஹ்மம் என்று அறிந்தார்களோ அதனால் அவர்கள் பிரதானமானவர்களாகிறார்கள்