अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ९9

तस्माद्वा इन्द्रोऽतितरामिवान्यान्देवान्स ह्येनन्नेदिष्ठं पस्पर्श स ह्येनत्प्रथमो विदाञ्चकार ब्रह्मेति ॥ ३ ॥தஸ்மாத்3வா இந்த்3ரோ(அ)திதராமிவாந்யாந்தே3வாந்ஸ ஹ்யேநந்நேதி3ஷ்ட2ம் பஸ்பர்ஶ ஸ ஹ்யேநத்ப்ரத2மோ விதா3ஞ்சகார ப்3ரஹ்மேதி ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्मादग्निवायू अपि इन्द्रवाक्यादेव विदाञ्चक्रतुः, इन्द्रेण हि उमावाक्यात्प्रथमं श्रुतं ब्रह्मेति-யஸ்மாத3க்3நிவாயூ அபி இந்த்3ரவாக்யாதே3வ விதா3ஞ்சக்ரது꞉, இந்த்3ரேண ஹி உமாவாக்யாத்ப்ரத2மம் ஶ்ருதம் ப்3ரஹ்மேதி-
तस्माद्वै इन्द्रः अतितरामिव अतिशेत इव अन्यान् देवान् । स ह्येनन्नेदिष्ठं पस्पर्श यस्मात् स ह्येनत्प्रथमो विदाञ्चकार ब्रह्मेत्युक्तार्थं वाक्यम् ॥தஸ்மாத்3வை இந்த்3ர꞉ அதிதராமிவ அதிஶேத இவ அந்யாந் தே3வாந் । ஸ ஹ்யேநந்நேதி3ஷ்ட2ம் பஸ்பர்ஶ யஸ்மாத் ஸ ஹ்யேநத்ப்ரத2மோ விதா3ஞ்சகார ப்3ரஹ்மேத்யுக்தார்த2ம் வாக்யம் ॥
(அ-கை) ஏனெனில் அக்னி, வாயு, இருவரும் இந்திரனுடைய வாக்கினால் அறிந்தார்கள். எதற்காக எனில் இந்திரன் அவர்களுக்கு முன் உமையின் வாக்கியத்தால் “அது பிரஹ்மம்” என்று அறிந்தான்.
ஆதலால் இந்திரன் மற்றதேவர்களைக் காட்டிலும் அதிசயித்தவனாகவே ஆகிறான். அவனன்றோ மற்றவர்களை விட சமீபத்தில் சென்று முதலாவதாக தொட்டான். அவ்இந்திரன்தான் முதலாவதாக இதை ப்ரஹ்மமென அறிந்தான் என வாக்கியத்தின் பொருள் சொல்லப்பட்டுவிட்டது.