अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ९9

अथाध्यात्मं यदेतद्गच्छतीव च मनोऽनेन चैतदुपस्मरत्यभीक्ष्णं सङ्कल्पः ॥ ५ ॥அதா2த்4யாத்மம் யதே3தத்3க3ச்ச2தீவ ச மநோ(அ)நேந சைதது3பஸ்மரத்யபீ4க்ஷ்ணம் ஸங்கல்ப꞉ ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ अनन्तरम् अध्यात्मं प्रत्यगात्मविषय आदेश उच्यते । यदेतत् गच्छतीव च मनः । एतद्ब्रह्म ढौकत इव विषयीकरोतीव । यच्च अनेन मनसा एतत् ब्रह्म उपस्मरति समीपतः स्मरति साधकः अभीक्ष्णं भृशम् । सङ्कल्पश्च मनसो ब्रह्मविषयः । मनउपाधिकत्वाद्धि मनसः सङ्कल्पस्मृत्यादिप्रत्ययैरभिव्यज्यते ब्रह्म, विषयीक्रियमाणमिव । अतः स एष ब्रह्मणोऽध्यात्ममादेशः ।அத2 அநந்தரம் அத்4யாத்மம் ப்ரத்யகா3த்மவிஷய ஆதே3ஶ உச்யதே । யதே3தத் க3ச்ச2தீவ ச மந꞉ । ஏதத்3ப்3ரஹ்ம டௌ4கத இவ விஷயீகரோதீவ । யச்ச அநேந மநஸா ஏதத் ப்3ரஹ்ம உபஸ்மரதி ஸமீபத꞉ ஸ்மரதி ஸாத4க꞉ அபீ4க்ஷ்ணம் ப்4ருஶம் । ஸங்கல்பஶ்ச மநஸோ ப்3ரஹ்மவிஷய꞉ । மநஉபாதி4கத்வாத்3தி4 மநஸ꞉ ஸங்கல்பஸ்ம்ருத்யாதி3ப்ரத்யயைரபி4வ்யஜ்யதே ப்3ரஹ்ம, விஷயீக்ரியமாணமிவ । அத꞉ ஸ ஏஷ ப்3ரஹ்மணோ(அ)த்4யாத்மமாதே3ஶ꞉ ।
विद्युन्निमेषणवदधिदैवतं द्रुतप्रकाशनधर्मि, अध्यात्मं च मनःप्रत्ययसमकालाभिव्यक्तिधर्मि, इत्येष आदेशः । एवमादिश्यमानं हि ब्रह्म मन्दबुद्धिगम्यं भवतीति ब्रह्मण आदेश उपदेशः । न हि निरुपाधिकमेव ब्रह्म मन्दबुद्धिभिराकलयितुं शक्यम् ॥வித்3யுந்நிமேஷணவத3தி4தை3வதம் த்3ருதப்ரகாஶநத4ர்மி, அத்4யாத்மம் ச மந꞉ப்ரத்யயஸமகாலாபி4வ்யக்தித4ர்மி, இத்யேஷ ஆதே3ஶ꞉ । ஏவமாதி3ஶ்யமாநம் ஹி ப்3ரஹ்ம மந்த3பு3த்3தி4க3ம்யம் ப4வதீதி ப்3ரஹ்மண ஆதே3ஶ உபதே3ஶ꞉ । ந ஹி நிருபாதி4கமேவ ப்3ரஹ்ம மந்த3பு3த்3தி4பி4ராகலயிதும் ஶக்யம் ॥
किञ्च-கிஞ்ச-
அதன் பின் பிரத்யக் ஆத்ம விஷயமாகிய அத்யாத்மம் ஆதேசம் என்று கூறப்படுகிறது. எந்த இந்த மனம் அறிந்தது போல் இந்த பிரஹ்மத்தையும் அறிவது போல் விஷயம் செய்கிறது. (அறிகிறது) எந்த இந்த சாதகன் மனதால் ப்ரஹ்மத்தை அடிக்கடி தனக்கு சமீபமாக நினைக்கிறானோ அது மனதின் சங்கல்பம் பிரஹ்ம விஷயமாகும். மனம் உபாதியாய் இருப்பதால் அல்லவா மனதினுடைய சங்கல்பம், ஸ்மிருதி முதலிய விருத்திகளினால் செய்யப்பட்டது போல் பிரஹ்மம் விளங்குகிறது. ஆகையால் அந்த இந்த பிரஹ்மம் அத்யாத்ம ஆதேசம் ஆகும்.
மின்னல் ஒளி இமை மூடுதல் போல் அதிதெய்வம் சீக்கிரம் பிரகாசிக்கும் தர்மமுடையது என்பது அதிதைவ ஆதேசம். அத்யாத்மமானது மனவிருத்தி சமகாலத்தில் வெளிப்படும் தர்மம் உடையது என்பது ஆதேசமாகும். இவ்வாறு ஆதேசம் (உபதேசம்) செய்யப்பட்டது மந்தபுத்தி உடையவர்களுக்காக பிரஹ்மத்தின் உபதேசமாகும்.மந்தபுத்தி உடையவர்களுக்கு நிரூபாதிக பிரஹ்மத்தின் ஞானத்தை அடைய முடியாது.
மேலும்