मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ९9
तद्ध तद्वनं नाम तद्वनमित्युपासितव्यं स य एतदेवं वेदाभि हैनं सर्वाणि भूतानि संवाञ्छन्ति ॥ ६ ॥தத்3த4 தத்3வநம் நாம தத்3வநமித்யுபாஸிதவ்யம் ஸ ய ஏததே3வம் வேதா3பி4 ஹைநம் ஸர்வாணி பூ4தாநி ஸம்வாஞ்ச2ந்தி ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तत् ब्रह्म ह किल तद्वनं नाम तस्य वनं तद्वनं तस्य प्राणिजातस्य प्रत्यगात्मभूतत्वाद्वनं वननीयं सम्भजनीयम् । अतः तद्वनं नाम ; प्रख्यातं ब्रह्म तद्वनमिति यतः, तस्मात् तद्वनमिति अनेनैव गुणाभिधानेन उपासितव्यं चिन्तनीयम् ।தத் ப்3ரஹ்ம ஹ கில தத்3வநம் நாம தஸ்ய வநம் தத்3வநம் தஸ்ய ப்ராணிஜாதஸ்ய ப்ரத்யகா3த்மபூ4தத்வாத்3வநம் வநநீயம் ஸம்ப4ஜநீயம் । அத꞉ தத்3வநம் நாம ; ப்ரக்2யாதம் ப்3ரஹ்ம தத்3வநமிதி யத꞉, தஸ்மாத் தத்3வநமிதி அநேநைவ கு3ணாபி4தா4நேந உபாஸிதவ்யம் சிந்தநீயம் ।
अनेन नाम्नोपासनस्य फलमाह — स यः कश्चित् एतत् यथोक्तं ब्रह्म एवं यथोक्तगुणं वेद उपास्ते अभि ह एनम् उपासकं सर्वाणि भूतानि अभि संवाञ्छन्ति ह प्रार्थयन्त एव यथा ब्रह्म ॥அநேந நாம்நோபாஸநஸ்ய ப2லமாஹ — ஸ ய꞉ கஶ்சித் ஏதத் யதோ2க்தம் ப்3ரஹ்ம ஏவம் யதோ2க்தகு3ணம் வேத3 உபாஸ்தே அபி4 ஹ ஏநம் உபாஸகம் ஸர்வாணி பூ4தாநி அபி4 ஸம்வாஞ்ச2ந்தி ஹ ப்ரார்த2யந்த ஏவ யதா2 ப்3ரஹ்ம ॥
அந்த பிரஹ்மம் அல்லவா तद्वनं ((தத்வனம்) எனப்படும். அதனுடைய வனம் தத்வனம். அதாவது எல்லா பிராணிகளுடைய பிரத்யக் ஆத்மாவாய் இருப்பதால் தத்வனம் वननीयं (வனனீயம்) என்றால் அதை சேவிக்க(பஜிக்க) வேண்டும் என்பதாகும். ஆகையால் அதற்கு தத்வனம் என்ற நாமம். எதனால் பிரஹ்மம் தத்வனம் என்று பிரசித்தமாய் இருக்கிறதோ அதனால் தத்வனம் என்று குணவியஞ்சக நாமத்தால் உபாசனை செய்யவேண்டும் அதாவது சிந்திக்க வேண்டும்.
இந்த நாமத்தால் உபாசனை செய்பவனுடைய பலன் கூறப்படுகிறது. எவன் ஒருவன் இவ்வாறு கூறப்பட்ட பிரஹ்மத்தை முன்பு கூறப்பட்ட லக்ஷணங்களுடன் உபாசிக்கின்றானோ அந்த உபாசனை எவ்வாறு பிரஹ்மத்தினிடம் இஷ்டப்பட்டதை அடைவதற்கு பிரார்த்தனை செய்கிறோமோ அவ்வாறு எல்லா பிராணிகளும் விரும்பிய பலனை அடைவதற்கு பிரார்த்தனை செய்ய முற்படுகின்றன.