अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ९9

उपनिषदं भो ब्रूहीत्युक्ता त उपनिषद्ब्राह्मीं वाव त उपनिषदमब्रूमेति ॥ ७ ॥உபநிஷத3ம் போ4 ப்3ரூஹீத்யுக்தா த உபநிஷத்3ப்3ராஹ்மீம் வாவ த உபநிஷத3மப்3ரூமேதி ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एवमनुशिष्टः शिष्य आचार्यमुवाच —ஏவமநுஶிஷ்ட꞉ ஶிஷ்ய ஆசார்யமுவாச —
उपनिषदं रहस्यं यच्चिन्त्यं भो भगवन् ब्रूहि इति ।உபநிஷத3ம் ரஹஸ்யம் யச்சிந்த்யம் போ4 ப4க3வந் ப்3ரூஹி இதி ।
एवमुक्तवति शिष्ये आहाचार्यः — उक्ता अभिहिता ते तव उपनिषत् । का पुनः सेत्याह — ब्राह्मीं ब्रह्मणः परमात्मन इयं ब्राह्मी ताम् , परमात्मविषयत्वादतीतविज्ञानस्य, वाव एव ते उपनिषदमब्रूमेति उक्तामेव परमात्मविषयामुपनिषदमब्रूमेत्यवधारयत्युत्तरार्थम् ।ஏவமுக்தவதி ஶிஷ்யே ஆஹாசார்ய꞉ — உக்தா அபி4ஹிதா தே தவ உபநிஷத் । கா புந꞉ ஸேத்யாஹ — ப்3ராஹ்மீம் ப்3ரஹ்மண꞉ பரமாத்மந இயம் ப்3ராஹ்மீ தாம் , பரமாத்மவிஷயத்வாத3தீதவிஜ்ஞாநஸ்ய, வாவ ஏவ தே உபநிஷத3மப்3ரூமேதி உக்தாமேவ பரமாத்மவிஷயாமுபநிஷத3மப்3ரூமேத்யவதா4ரயத்யுத்தரார்த2ம் ।
परमात्मविषयामुपनिषदं श्रुतवतः उपनिषदं भो ब्रूहीति पृच्छतः शिष्यस्य कोऽभिप्रायः ? यदि तावच्छ्रुतस्यार्थस्य प्रश्नः कृतः, ततः पिष्टपेषणवत्पुनरुक्तोऽनर्थकः प्रश्नः स्यात् । अथ सावशेषोक्तोपनिषत्स्यात् , ततस्तस्याः फलवचनेनोपसंहारो न युक्तः ‘प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति’ (के. उ. २ । ५) इति । तस्मादुक्तोपनिषच्छेषविषयोऽपि प्रश्नोऽनुपपन्न एव, अनवशेषितत्वात् । कस्तर्ह्यभिप्रायः प्रष्टुरिति । उच्यते ।பரமாத்மவிஷயாமுபநிஷத3ம் ஶ்ருதவத꞉ உபநிஷத3ம் போ4 ப்3ரூஹீதி ப்ருச்ச2த꞉ ஶிஷ்யஸ்ய கோ(அ)பி4ப்ராய꞉ ? யதி3 தாவச்ச்2ருதஸ்யார்த2ஸ்ய ப்ரஶ்ந꞉ க்ருத꞉, தத꞉ பிஷ்டபேஷணவத்புநருக்தோ(அ)நர்த2க꞉ ப்ரஶ்ந꞉ ஸ்யாத் । அத2 ஸாவஶேஷோக்தோபநிஷத்ஸ்யாத் , ததஸ்தஸ்யா꞉ ப2லவசநேநோபஸம்ஹாரோ ந யுக்த꞉ ‘ப்ரேத்யாஸ்மால்லோகாத3ம்ருதா ப4வந்தி’ (கே. உ. 2 । 5) இதி । தஸ்மாது3க்தோபநிஷச்சே2ஷவிஷயோ(அ)பி ப்ரஶ்நோ(அ)நுபபந்ந ஏவ, அநவஶேஷிதத்வாத் । கஸ்தர்ஹ்யபி4ப்ராய꞉ ப்ரஷ்டுரிதி । உச்யதே ।
किं पूर्वोक्तोपनिषच्छेषतया तत्सहकारिसाधनान्तरापेक्षा, अथ निरपेक्षैव ? सापेक्षा चेदपेक्षितविषयामुपनिषदं ब्रूहि । अथ निरपेक्षा चेदवधारय पिप्पलादवन्नातः परमस्तीत्येवमभिप्रायः । एतदुपपन्नमाचार्यस्यावधारणवचनम् ‘उक्ता त उपनिषत्’ इति ।கிம் பூர்வோக்தோபநிஷச்சே2ஷதயா தத்ஸஹகாரிஸாத4நாந்தராபேக்ஷா, அத2 நிரபேக்ஷைவ ? ஸாபேக்ஷா சேத3பேக்ஷிதவிஷயாமுபநிஷத3ம் ப்3ரூஹி । அத2 நிரபேக்ஷா சேத3வதா4ரய பிப்பலாத3வந்நாத꞉ பரமஸ்தீத்யேவமபி4ப்ராய꞉ । ஏதது3பபந்நமாசார்யஸ்யாவதா4ரணவசநம் ‘உக்தா த உபநிஷத்’ இதி ।
ननु नावधारणमिदम् , यतोऽन्यद्वक्तव्यमाह ‘तस्यै तपो दमः’ (के. उ. ४ । ८) इत्यादि ।நநு நாவதா4ரணமித3ம் , யதோ(அ)ந்யத்3வக்தவ்யமாஹ ‘தஸ்யை தபோ த3ம꞉’ (கே. உ. 4 । 8) இத்யாதி3 ।
सत्यम् , वक्तव्यमुच्यते आचार्येण । न तूक्तोपनिषच्छेषतया तत्सहकारिसाधनान्तराभिप्रायेण वा ; किन्तु ब्रह्मविद्याप्राप्त्युपायाभिप्रायेण वेदैस्तदङ्गैश्च सहपाठेन समीकरणात्तपःप्रभृतीनाम् । न हि वेदानां शिक्षाद्यङ्गानां च साक्षाद्ब्रह्मविद्याशेषत्वं तत्सहकारिसाधनत्वं वा सम्भवति ।ஸத்யம் , வக்தவ்யமுச்யதே ஆசார்யேண । ந தூக்தோபநிஷச்சே2ஷதயா தத்ஸஹகாரிஸாத4நாந்தராபி4ப்ராயேண வா ; கிந்து ப்3ரஹ்மவித்3யாப்ராப்த்யுபாயாபி4ப்ராயேண வேதை3ஸ்தத3ங்கை3ஶ்ச ஸஹபாடே2ந ஸமீகரணாத்தப꞉ப்ரப்4ருதீநாம் । ந ஹி வேதா3நாம் ஶிக்ஷாத்3யங்கா3நாம் ச ஸாக்ஷாத்3ப்3ரஹ்மவித்3யாஶேஷத்வம் தத்ஸஹகாரிஸாத4நத்வம் வா ஸம்ப4வதி ।
सहपठितानामपि यथायोगं विभज्य विनियोगः स्यादिति चेत् ; यथा सूक्तवाकानुमन्त्रणमन्त्राणां यथादैवतं विभागः, तथा तपोदमकर्मसत्यादीनामपि ब्रह्मविद्याशेषत्वं तत्सहकारिसाधनत्वं वेति कल्प्यते । वेदानां तदङ्गानां चार्थप्रकाशकत्वेन कर्मात्मज्ञानोपायत्वमित्येवं ह्ययं विभागो युज्यते अर्थसम्बन्धोपपत्तिसामर्थ्यादिति चेत् ।ஸஹபடி2தாநாமபி யதா2யோக3ம் விப4ஜ்ய விநியோக3꞉ ஸ்யாதி3தி சேத் ; யதா2 ஸூக்தவாகாநுமந்த்ரணமந்த்ராணாம் யதா2தை3வதம் விபா4க3꞉, ததா2 தபோத3மகர்மஸத்யாதீ3நாமபி ப்3ரஹ்மவித்3யாஶேஷத்வம் தத்ஸஹகாரிஸாத4நத்வம் வேதி கல்ப்யதே । வேதா3நாம் தத3ங்கா3நாம் சார்த2ப்ரகாஶகத்வேந கர்மாத்மஜ்ஞாநோபாயத்வமித்யேவம் ஹ்யயம் விபா4கோ3 யுஜ்யதே அர்த2ஸம்ப3ந்தோ4பபத்திஸாமர்த்2யாதி3தி சேத் ।
न ; अयुक्तेः । न ह्ययं विभागो घटनां प्राञ्चति । न हि सर्वक्रियाकारकफलभेदबुद्धितिरस्कारिण्या ब्रह्मविद्यायाः शेषापेक्षा सहकारिसाधनसम्बन्धो वा युज्यते । सर्वविषयव्यावृत्तप्रत्यगात्मविषयनिष्ठत्वाच्च ब्रह्मविद्यायास्तत्फलस्य च निःश्रेयसस्य । ‘मोक्षमिच्छन्सदा कर्म त्यजेदेव ससाधनम् । त्यजतैव हि तज्ज्ञेयं त्यक्तुः प्रत्यक्परं पदम्’ ( ? ) तस्मात्कर्मणां सहकारित्वं कर्मशेषापेक्षा वा न ज्ञानस्योपपद्यते । ततोऽसदेव सूक्तवाकानुमन्त्रणवद्यथायोगं विभाग इति । तस्मादवधारणार्थतैव प्रश्नप्रतिवचनस्योपपद्यते । एतावत्येवेयमुपनिषदुक्तान्यनिरपेक्षा अमृतत्वाय ॥ந ; அயுக்தே꞉ । ந ஹ்யயம் விபா4கோ3 க4டநாம் ப்ராஞ்சதி । ந ஹி ஸர்வக்ரியாகாரகப2லபே4த3பு3த்3தி4திரஸ்காரிண்யா ப்3ரஹ்மவித்3யாயா꞉ ஶேஷாபேக்ஷா ஸஹகாரிஸாத4நஸம்ப3ந்தோ4 வா யுஜ்யதே । ஸர்வவிஷயவ்யாவ்ருத்தப்ரத்யகா3த்மவிஷயநிஷ்ட2த்வாச்ச ப்3ரஹ்மவித்3யாயாஸ்தத்ப2லஸ்ய ச நி꞉ஶ்ரேயஸஸ்ய । ‘மோக்ஷமிச்ச2ந்ஸதா3 கர்ம த்யஜேதே3வ ஸஸாத4நம் । த்யஜதைவ ஹி தஜ்ஜ்ஞேயம் த்யக்து꞉ ப்ரத்யக்பரம் பத3ம்’ ( ? ) தஸ்மாத்கர்மணாம் ஸஹகாரித்வம் கர்மஶேஷாபேக்ஷா வா ந ஜ்ஞாநஸ்யோபபத்3யதே । ததோ(அ)ஸதே3வ ஸூக்தவாகாநுமந்த்ரணவத்3யதா2யோக3ம் விபா4க3 இதி । தஸ்மாத3வதா4ரணார்த2தைவ ப்ரஶ்நப்ரதிவசநஸ்யோபபத்3யதே । ஏதாவத்யேவேயமுபநிஷது3க்தாந்யநிரபேக்ஷா அம்ருதத்வாய ॥
(அ-கை) உபதேசிக்கப்பட்ட சிஷ்யன் இவ்வாறு ஆசாரியாரிடம் கூறினான்:
ஹே பகவானே! எந்த சிந்திக்கக்கூடிய உபநிஷத் ரகஸ்யம் உள்ளதோ அதை கூறுங்கள்.
இவ்வாறு கேட்ட சிஷ்யனைக் குறித்து ஆச்சாரியார் கூறுகிறார். உனக்கு உபநிஷத் என்னால் கூறப்பட்டுவிட்டது.அது உபநிஷத்தா என்று கேட்ட சிஷ்யனுக்கு மறுபடியும் கூறுகிறார். உனக்கு என்னால் அந்த பிராஹ்மீ அதாவது பிரஹ்மத்தைப் பற்றிய பரமார்த்த சம்பந்தியான உபநிஷத் என்று கூறப்பட்டது. ஏன்எனில் முன்பு கூறப்பட்ட விக்ஞானம் பரமார்த்த சம்பந்தியாகும். वाव (வாவ) என்பது உனக்கு நிச்சயமாக முன்பே இந்த உபநிஷத் சொல்லப்பட்டது. உபநிஷத்தை லக்ஷ்யமாகக் கொண்ட உனக்குதான் பிரஹ்ம சம்பந்தியான உபநிஷத் சொல்லப்பட்டது என்று இவ்வாறு இனிவரும் கிரந்தத்தின் விஷயத்தை ஸ்பஷ்ட்டமாக்குவதற்காக அதை நிச்சயம் செய்கிறார்.
பரமார்த்த விஷயமான உபநிஷத்தைக் கேட்ட சிஷ்யன் ஹே குருவே உபநிஷத்தை மறுபடியும் கூறுங்கள் என்று கேட்ட சிஷ்யனுடைய அபிப்ராயம் எனன?இவ்வாறு கேட்ட விஷயத்தில் எதற்காக கேள்வி உண்டாயிற்று. அதனால் பிசைந்த மாவை பிசைவது போல் புனருக்தி(மறுபடியும் கூறல் என்ற) அர்த்தமற்றகேள்வியாகும். மேலும் அங்கங்களுடன் கூடிய உபநிஷத் கூறப்பட்ட போதும் அதற்கு தனியாக பல வசனம் தேவையில்லை. ஏன்எனில் “प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति” (ப்ரேத்யாஸ்மால்லோகாதம்ருதா பவந்தி: இந்த லோகத்திலிருந்து கிளம்பி அமிர்தத்தை அடைகிறார்கள்.) என்று பலன் கூறப்பட்டுள்ளது. ஆகையால் அது பொருந்தாது.ஆகையால் உபநிஷத் கூறப்பட்டதில் ஒரு அங்கவிஷயமும் விடப்படவில்லை. ஆனால் கேட்டவனுடைய அபிப்ராயம் என்ன என்பதைக் கூறத் தொடங்கினார்.
முன்பு கூறப்பட்ட உபநிஷத் அவசேஷ ரூபமாக அதற்கு அந்நிய சஹகாரி சாதனத்தை அபேக்ஷிக்கிறதா? அல்லது அது சாபேக்ஷமானால் அதை அபேக்ஷித்த விஷயம் உள்ள உபநிஷத்தைக் கூறுங்கள். அது நிரபேக்ஷா என்றால் பிப்பலாதர் போல் “வேறு கூறவேண்டியதில்லை”. என்று கூறுங்கள் என்பது அபிப்ராயம். ஆச்சாரியருடைய उक्ता त उपनिषद् (உக்தா த உபநிஷத்) என்றஅவதாரண வசனம் (நிச்சயமாகக் கூறப்பட்ட வசனம்) பொருந்தக்கூடியதேயாகும்.
(சங்கை) மேலும் கூறப்படவேண்டி உள்ளது என்று प्त्तस्यै तपो दमःद्य्भ (தஸ்யை தபோ தம) முதலியவைகள் ஆகம மூலமாக அவதாரணம் செய்வதற்கு (நிச்சயம் செய்வதற்கு) யோக்கியமில்லையே.
(சமாதானம்) நீ கூறுவது சரியே, ஆச்சாரியரால் உபநிஷத்தின் அங்கமாகவோ, அதனுடைய சஹகாரியான வேறு சாதனத்தின் அபிப்ராயமாகவோ கூறப்பட வேண்டியது கூறப்படவில்லை. ஆனால் வேதம், வேதாங்கம் இவைகளுடன் அத்யயனம் செய்யும் பொழுது கடைபிடிக்கப்படும் தபஸ் முதலியவைகள் பிரஹ்ம வித்யா ப்ராப்திக்கு உபாயமாகும் என்ற அபிப்பிராயத்தால் சொல்லப்பட்டது.ஆனால் வேதங்கள், சிக்ஷாதி அங்கங்கள் நேரடியாக பிரஹ்ம வித்யாவிற்கு அங்கமாகவோ, அதற்கு சஹகாரியான சாதனமாகவோ  ஆகாது.
(சங்கை) வேத வேதாந்தங்களை சேர்த்தே படித்தாலும் முறைப்படி பிரித்து அளிக்க முடியும். எவ்வாறு எனில் சூக்தத்தின் வாக்ரூபமான மந்திரங்களை எவ்வாறு தேவதைகளுக்கு தகுந்தவாறு பிரிக்கப்படுகிறதோ அவ்வாறு தபஸ், தமம், கர்மம், சத்தியம் முதலியவைகளையும் பிரஹ்ம வித்தையின் சேஷத்துவமாக (அங்கமாக)வும் அதனுடைய சஹகாரியான சாதனமாகவும் அறியப்படுகிறது. வேதத்தின் அதன் அங்கங்களின் அர்த்த பிரகாசத்தால் கர்ம ஆத்மஞானத்திற்கு உபாயமாக அல்லவா அந்த விபாகம் (பிரிவு) அர்த்த சம்பந்தத்தின் உபபத்தியின் (தோற்றத்தின்) சாமர்த்தியத்தால் இவ்வாறு இந்த விபாகம் உசிதமாகிறது. (பொருந்துகிறது) என்று கொள்ளலாம்.
(சமாதானம்) பொருந்தாததால் அது சரியல்ல. இந்த விபாகமானது போற்றுதற்குரிய விளக்கத்திற்கு பொருத்தமானதாய் இல்லை. எந்த ப்ரகாரத்தாலும் கிரியாகாரக பலன் மேலும் பேத புத்தியை நீக்கும் பிரஹ்ம வித்யைக்கு எவ்வகையிலும் சேஷத்தின் (அங்கத்தின்) அபேக்ஷையையோ அல்லது சஹகாரி சாதனங்களையோ சம்பந்தப்படுத்துவது பொருந்தாது. ஏன்எனில் பிரஹ்ம வித்யை மேலும் அதன் பலன் நிஷ்சிரேயஸ் ஆனதினால் எல்லாவிதமாகவும் விஷயங்களிலிருந்து நிவிர்த்தியாகி பிரத்யக் ஆத்மஸ்வரூபத்தில் நிலை பெறுவதாகும். “மோக்ஷத்தில் இச்சை உடையவன் எப்பொழுதும் சாதனத்துடன் கர்மத்தை தியாகம் செய்யவேண்டும். தியாகம் செய்து அந்த த்யாகத்தால் தன்னுடைய பிரத்யக் ஆத்மரூப பரமபதத்தை அறிய முடியும்” ஆகையால் சஹகாரித்துவம், அல்லது கர்மசேஷ அபேக்ஷையோ ஞானத்திற்கு தேவையில்லை. ஆகையால் சூக்தவாக் அனுமந்திரம் போல் மந்திரத்திற்கு ஏற்றவாறு விபாகம் என்பது அசத்தே (பொய்யே) ஆகும். ஆகையால் கேள்வியும் பதிலும் (உபதேசத்தை) திடப்படுத்துவதற்காக ஆகும். என்று எடுத்துகொள்வதே சரியாகும். அம்ருத்துவத்தை அடைவதற்கு இதுவரை உபநிஷத் அந்நிய சாதனங்களின் நிரபேக்ஷையை கூறிற்று.