अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ९9

तस्यै तपो दमः कर्मेति प्रतिष्ठा वेदाः सर्वाङ्गानि सत्यमायतनम् ॥ ८ ॥தஸ்யை தபோ த3ம꞉ கர்மேதி ப்ரதிஷ்டா2 வேதா3꞉ ஸர்வாங்கா3நி ஸத்யமாயதநம் ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यामिमां ब्राह्मीमुपनिषदं तवाग्रेऽब्रूमेति तस्यै तस्या उक्ताया उपनिषदः प्राप्त्युपायभूतानि तपआदीनि । तपः कायेन्द्रियमनसां समाधानम् । दमः उपशमः । कर्म अग्निहोत्रादि । एतैर्हि संस्कृतस्य सत्त्वशुद्धिद्वारा तत्त्वज्ञानोत्पत्तिर्दृष्टा । दृष्टा ह्यमृदितकल्मषस्योक्तेऽपि ब्रह्मण्यप्रतिपत्तिर्विपरीतप्रतिपत्तिश्च, यथेन्द्रविरोचनप्रभृतीनाम् ।யாமிமாம் ப்3ராஹ்மீமுபநிஷத3ம் தவாக்3ரே(அ)ப்3ரூமேதி தஸ்யை தஸ்யா உக்தாயா உபநிஷத3꞉ ப்ராப்த்யுபாயபூ4தாநி தபஆதீ3நி । தப꞉ காயேந்த்3ரியமநஸாம் ஸமாதா4நம் । த3ம꞉ உபஶம꞉ । கர்ம அக்3நிஹோத்ராதி3 । ஏதைர்ஹி ஸம்ஸ்க்ருதஸ்ய ஸத்த்வஶுத்3தி4த்3வாரா தத்த்வஜ்ஞாநோத்பத்திர்த்3ருஷ்டா । த்3ருஷ்டா ஹ்யம்ருதி3தகல்மஷஸ்யோக்தே(அ)பி ப்3ரஹ்மண்யப்ரதிபத்திர்விபரீதப்ரதிபத்திஶ்ச, யதே2ந்த்3ரவிரோசநப்ரப்4ருதீநாம் ।
तस्मादिह वातीतेषु वा बहुषु जन्मान्तरेषु तपआदिभिः कृतसत्त्वशुद्धेर्ज्ञानं समुत्पद्यते यथाश्रुतम् ; ‘यस्य देवे परा भक्तिर्यथा देवे तथा गुरौ । तस्यैते कथिता ह्यर्थाः प्रकाशन्ते महात्मनः’ (श्वे. उ. ६ । २३) इति मन्त्रवर्णात् । ‘ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात्पापस्य कर्मणः’ (मो. २०४ । ८) इति स्मृतेश्च ।தஸ்மாதி3ஹ வாதீதேஷு வா ப3ஹுஷு ஜந்மாந்தரேஷு தபஆதி3பி4꞉ க்ருதஸத்த்வஶுத்3தே4ர்ஜ்ஞாநம் ஸமுத்பத்3யதே யதா2ஶ்ருதம் ; ‘யஸ்ய தே3வே பரா ப4க்திர்யதா2 தே3வே ததா2 கு3ரௌ । தஸ்யைதே கதி2தா ஹ்யர்தா2꞉ ப்ரகாஶந்தே மஹாத்மந꞉’ (ஶ்வே. உ. 6 । 23) இதி மந்த்ரவர்ணாத் । ‘ஜ்ஞாநமுத்பத்3யதே பும்ஸாம் க்ஷயாத்பாபஸ்ய கர்மண꞉’ (மோ. 204 । 8) இதி ஸ்ம்ருதேஶ்ச ।
इतिशब्दः उपलक्षणत्वप्रदर्शनार्थः । इति एवमाद्यन्यदपि ज्ञानोत्पत्तेरुपकारकम् ‘अमानित्वमदम्भित्वम्’ (भ. गी. १३ । ७) इत्याद्युपदर्शितं भवति । प्रतिष्ठा पादौ पादाविवास्याः ; तेषु हि सत्सु प्रतितिष्ठति ब्रह्मविद्या प्रवर्तते, पद्भ्यामिव पुरुषः । वेदाश्चत्वारः सर्वाणि चाङ्गानि शिक्षादीनि षट् कर्मज्ञानप्रकाशकत्वाद्वेदानां तद्रक्षणार्थत्वादङ्गानां प्रतिष्ठात्वम् ।இதிஶப்3த3꞉ உபலக்ஷணத்வப்ரத3ர்ஶநார்த2꞉ । இதி ஏவமாத்3யந்யத3பி ஜ்ஞாநோத்பத்தேருபகாரகம் ‘அமாநித்வமத3ம்பி4த்வம்’ (ப4. கீ3. 13 । 7) இத்யாத்3யுபத3ர்ஶிதம் ப4வதி । ப்ரதிஷ்டா2 பாதௌ3 பாதா3விவாஸ்யா꞉ ; தேஷு ஹி ஸத்ஸு ப்ரதிதிஷ்ட2தி ப்3ரஹ்மவித்3யா ப்ரவர்ததே, பத்3ப்4யாமிவ புருஷ꞉ । வேதா3ஶ்சத்வார꞉ ஸர்வாணி சாங்கா3நி ஶிக்ஷாதீ3நி ஷட் கர்மஜ்ஞாநப்ரகாஶகத்வாத்3வேதா3நாம் தத்3ரக்ஷணார்த2த்வாத3ங்கா3நாம் ப்ரதிஷ்டா2த்வம் ।
अथवा, प्रतिष्ठाशब्दस्य पादरूपकल्पनार्थत्वाद्वेदास्त्वितराणि सर्वाङ्गानि शिरआदीनि । अस्मिन्पक्षे शिक्षादीनां वेदग्रहणेनैव ग्रहणं कृतं प्रत्येतव्यम् । अङ्गिनि हि गृहीतेऽङ्गानि गृहीतान्येव भवन्ति, तदायत्तत्वादङ्गानाम् ।அத2வா, ப்ரதிஷ்டா2ஶப்3த3ஸ்ய பாத3ரூபகல்பநார்த2த்வாத்3வேதா3ஸ்த்விதராணி ஸர்வாங்கா3நி ஶிரஆதீ3நி । அஸ்மிந்பக்ஷே ஶிக்ஷாதீ3நாம் வேத3க்3ரஹணேநைவ க்3ரஹணம் க்ருதம் ப்ரத்யேதவ்யம் । அங்கி3நி ஹி க்3ருஹீதே(அ)ங்கா3நி க்3ருஹீதாந்யேவ ப4வந்தி, ததா3யத்தத்வாத3ங்கா3நாம் ।
सत्यम् आयतनं यत्र तिष्ठत्युपनिषत् तदायतनम् । सत्यमिति अमायिता अकौटिल्यं वाङ्मनःकायानाम् । तेषु ह्याश्रयति विद्या ये अमायाविनः साधवः, नासुरप्रकृतिषु मायाविषु ; ‘न येषु जिह्ममनृतं न माया च’ (प्र. उ. १ । १६) इति श्रुतेः । तस्मात्सत्यमायतनमिति कल्प्यते । तपआदिष्वेव प्रतिष्ठात्वेन प्राप्तस्य सत्यस्य पुनरायतनत्वेन ग्रहणं साधनातिशयत्वज्ञापनार्थम् । ‘अश्वमेधसहस्रं च सत्यं च तुलया धृतम् । अश्वमेधसहस्राच्च सत्यमेकं विशिष्यते’ (महाभा. आ. ७४ । १०३) इति स्मृतेः ॥ஸத்யம் ஆயதநம் யத்ர திஷ்ட2த்யுபநிஷத் ததா3யதநம் । ஸத்யமிதி அமாயிதா அகௌடில்யம் வாங்மந꞉காயாநாம் । தேஷு ஹ்யாஶ்ரயதி வித்3யா யே அமாயாவிந꞉ ஸாத4வ꞉, நாஸுரப்ரக்ருதிஷு மாயாவிஷு ; ‘ந யேஷு ஜிஹ்மமந்ருதம் ந மாயா ச’ (ப்ர. உ. 1 । 16) இதி ஶ்ருதே꞉ । தஸ்மாத்ஸத்யமாயதநமிதி கல்ப்யதே । தபஆதி3ஷ்வேவ ப்ரதிஷ்டா2த்வேந ப்ராப்தஸ்ய ஸத்யஸ்ய புநராயதநத்வேந க்3ரஹணம் ஸாத4நாதிஶயத்வஜ்ஞாபநார்த2ம் । ‘அஶ்வமேத4ஸஹஸ்ரம் ச ஸத்யம் ச துலயா த்4ருதம் । அஶ்வமேத4ஸஹஸ்ராச்ச ஸத்யமேகம் விஶிஷ்யதே’ (மஹாபா4. ஆ. 74 । 103) இதி ஸ்ம்ருதே꞉ ॥
இந்த ப்ராஹ்மீ ஆகிய உபநிஷத்தை உனக்கு இனி கூறுவேன் என்றது உபநிஷத்தை அடைவதற்கான தபஸ் முதலிய உபாயங்களாகும். தபஸ் என்பது சரீர, இந்திரிய, மனம் இவைகளின் சமாதானம். தமம் என்பது அடக்குதல் (அதாவது விபரீதத்தின் நிவிர்த்தி). கர்ம என்பது அக்னி ஹோத்திராதி கர்மங்களாகும். இவைகளால் சித்தசுத்தி ஏற்பட்டு அதனால் தத்வ ஞானத்தின் ப்ராப்த்தியானது பார்க்கப்படுகிறது. மனதில் கல்மஷம் நிவர்த்தியாகவில்லை எனில் அவனுக்கு உபதேசம் செய்தாலும் பிரஹ்ம விஷயத்தில் அக்ஞானம் அல்லது விபரீத ஞானம் உள்ளது என்று காணப்படுகிறது. எவ்வாறு எனில் இந்திரன் விரோசனன் போலாகும்.
ஆகையால் இந்த ஜன்மத்திலோ அல்லது சென்றஅநேக ஜன்மங்களிலோ செய்த தபஸ் முதலியவைகளினால் (அந்தக்கரண) சித்தசுத்தி அடைந்தவனுக்கு ஞானம் உண்டாகிறது. எவனுக்கு தெய்வத்தினிடத்தில் மேலான பக்தி உள்ளதோ, அவ்வாறே குருவினிடத்திலும் உள்ளதோ அந்த மஹாத்மாவிற்கு முன்பு கூறப்பட்ட விஷயங்கள் நன்றாக பிரகாசிக்கும் (புரியும்). “என்று சுருதியில் உள்ள மந்திரத்தால் அறிகிறோம்.” பாபகர்மங்கள் க்ஷீணமடைந்த புருஷனுக்கு ஞானம் உண்டாகிறது என்றஸ்மிருதி வாக்கியத்தாலும் அறிகிறோம்.
इति (இதி) சப்தமானது உபலக்ஷணத்துவத்தை காண்பிப்பதற்காக ஆகும். இவ்வாறு இதி என்றசப்தத்தால் ஞானம் உண்டாவதற்கு ஆன உபகாரமான “अमानित्वमदम्भित्वम्” (அமானித்துவம் அதம்பித்துவம்) முதலியவைகள் காண்பிக்கப்பட்டதாகிறது. प्रतिष्द्भा (பிரதிஷ்ட்டா) என்றால் கால்கள் அதாவது கால்களுக்கு சமமாக ஆதாரபூதமாய் இருக்கின்றது. எவ்வாறு புருஷன் கால்களால் இருந்து கொண்டு செயல்களை செய்கிறானோ அவ்வாறு இந்த சாதனங்களை கொண்டு பிரஹ்ம வித்யை பிரவிர்த்திக்கிறது. நான்கு வேதங்கள் சிக்ஷை முதலிய ஆறு அங்கங்கள் எல்லாம் கர்ம ஞானங்களை பிரகாசப்படுத்துவதால் வேதங்களை அது ரக்ஷிப்பதால் வேத அங்கங்களுக்கு பிரதிஷ்ட்டா தன்மை ஆகும்.
அல்லது பிரதிஷ்ட்டா சப்தமானது பாத ரூபககல்பனையாக இருப்பதால் வேதமானது மற்றஅங்கங்களாகிய சிரசு முதலியவைகளாகும். இந்த பக்ஷத்தில் வேதங்களை கிரஹித்துக் கொண்டால் (எடுத்துக் கொண்டால்) மற்றஎல்லா வேதாங்கங்களையும் கிரஹித்துக் கொண்டதாகும். அங்கங்களை கிரஹித்துக் கொண்டால் அங்கியாகிய வேதங்களையும் கிரஹித்துக் கொண்டதாகும். ஏன் எனில் அங்கியின் அதீனமாக அங்கங்கள் இருக்கின்றன.
சத்யம் ஆயதனம் (இருப்பிடம்) என்பதாகும்.) வாக்கு, மனம், காயம், இவைகளின் மாயமற்றத் தன்மையும், குறுகிய தன்மையும் அற்றது சத்யம் எனப்படுகிறது.  மாயை அற்றவர்கள் சாதுக்கள், இவர்களை (பிரஹ்ம) வித்தையானது ஆஸ்ரயிக்கிறது. அசுரபிரகிருதிகளில் இருப்பவரிடத்தும் மாயாவிகளிடத்தும் ஆச்ரயிக்காது. “न येषु जिह्ममनृतं न माया च” (நயேஷு ஜிஹ்மந்ருதம் ந மாயாச = எவர்களிடத்தில் குடிலத்தன்மை, மித்யா மாயை இல்லையோ) என்று சுருதியினுடைய வாக்கியம். ஆகையால் “சத்யம்” ஆயதனம் என்று கற்பிக்கப்படுகிறது. தபஸ் முதலியவைகளின் பிரதிஷ்ட்டானத்தினால் அடையப்பட்ட சத்தியத்திறகு மறுபடியும் ஆயதனத்தை க்ரஹிப்பது சாதனத்தினுடைய பெருமையை ஞாபகப்படுத்துவதற்காகும். “अश्वमेधसहस्रं च सत्यं च तुलया धृतम्। अश्वमेधसहस्रांच सत्यमेकं विशिष्यते।” (அஷ்வமேத சஹஸ்ரம் ச்ச சத்யம் ச்ச துலயா த்ருதம் |அசவமேத சஹஸ்ராம்ச்ச சத்யமேகம் விசிஷ்யதே = சஹஸ்ர அச்வமேதத்தையும் சத்யத்தையும் திராசில் நிறுத்னால் சகஸ்ரஅச்வமேதத்தைக் காட்டிலும் சத்யம்தான் விசேஷமாக நிலைக்கிறது.) என்பது ஸ்மிருதி வாக்கியம்.