मन्त्रः ९மந்த்ர꞉ 9 / ९9
यो वा एतामेवं वेदापहत्य पाप्मानमनन्ते स्वर्गे लोके ज्येये प्रतितिष्ठति प्रतितिष्ठति ॥ ९ ॥யோ வா ஏதாமேவம் வேதா3பஹத்ய பாப்மாநமநந்தே ஸ்வர்கே3 லோகே ஜ்யேயே ப்ரதிதிஷ்ட2தி ப்ரதிதிஷ்ட2தி ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यो वै एतां ब्रह्मविद्याम् ‘केनेषितम्’ (के. उ. १ । १) इत्यादिना यथोक्ताम् एवं महाभागाम् ‘ब्रह्म ह देवेभ्यः’ (के. उ. ३ । १) इत्यादिना स्तुतां सर्वविद्याप्रतिष्ठां वेद । ‘अमृतत्वं हि विन्दते’ (के. उ. २ । ४) इत्युक्तमपि ब्रह्मविद्याफलमन्ते निगमयति — अपहत्य पाप्मानम् अविद्याकामकर्मलक्षणं संसारबीजं विधूय अनन्ते अपर्यन्ते स्वर्गे लोके सुखात्मके ब्रह्मणीत्येतत् । अनन्ते इति विशेषणान्न त्रिविष्टपे अनन्तशब्द औपचारिकोऽपि स्यादित्यत आह — ज्येये इति । ज्येये ज्यायसि सर्वमहत्तरे स्वात्मनि मुख्ये एव प्रतितिष्ठति । न पुनः संसारमापद्यत इत्यभिप्रायः ॥யோ வை ஏதாம் ப்3ரஹ்மவித்3யாம் ‘கேநேஷிதம்’ (கே. உ. 1 । 1) இத்யாதி3நா யதோ2க்தாம் ஏவம் மஹாபா4கா3ம் ‘ப்3ரஹ்ம ஹ தே3வேப்4ய꞉’ (கே. உ. 3 । 1) இத்யாதி3நா ஸ்துதாம் ஸர்வவித்3யாப்ரதிஷ்டா2ம் வேத3 । ‘அம்ருதத்வம் ஹி விந்த3தே’ (கே. உ. 2 । 4) இத்யுக்தமபி ப்3ரஹ்மவித்3யாப2லமந்தே நிக3மயதி — அபஹத்ய பாப்மாநம் அவித்3யாகாமகர்மலக்ஷணம் ஸம்ஸாரபீ3ஜம் விதூ4ய அநந்தே அபர்யந்தே ஸ்வர்கே3 லோகே ஸுகா2த்மகே ப்3ரஹ்மணீத்யேதத் । அநந்தே இதி விஶேஷணாந்ந த்ரிவிஷ்டபே அநந்தஶப்3த3 ஔபசாரிகோ(அ)பி ஸ்யாதி3த்யத ஆஹ — ஜ்யேயே இதி । ஜ்யேயே ஜ்யாயஸி ஸர்வமஹத்தரே ஸ்வாத்மநி முக்2யே ஏவ ப்ரதிதிஷ்ட2தி । ந புந꞉ ஸம்ஸாரமாபத்3யத இத்யபி4ப்ராய꞉ ॥
எவன் ஒருவன் இந்த ப்ரஹ்ம வித்யா “केनेषितम्” (கேனேஷிதம்) முதலியவைகளால் எவ்வாறு “ब्रह्म ह देवेभ्यः” (பிரஹ்ம ஹ தேவேப்ய:) முதலிய மந்திரங்களால் கூறப்பட்ட கதைகளின் மூலமாக ஸ்துதிக்கப்பட்ட இந்த மஹாபாகத்தையும், எல்லா வித்யைகளுக்கும் ஆஸ்ரய பூதமான பிரஹ்ம வித்யாவை அறிகிறானோ அவன் எல்லா பாபங்களையும் விட்டு அதாவது அவித்தியா, காம, கர்மரூப சம்சாரத்தை தியாகம் செய்து முடிவற்ற சுவர்க்கலோகத்தில் அதாவது சுகாத்மகமான பிரஹ்மத்தில் நிலை பெறுகிறான். அநந்தம் என்றவிசேஷணம் இருப்பதால் அது சுவர்க்கலோகமல்ல. அந்த சப்தமானது உபசார வார்த்தையாகவும் இருக்கலாம் என்பதற்காக கூறுகிறார்- ज्येये (ஜ்யேயே) என்று, ஜ்யேயே என்றால் மிகவும் மேலான முக்கியமான ஸ்வாத்மாவிடத்தில் நிலை பெற்று மறுபடியும் சம்சாரத்தை அடைவதில்லை என்பது அபிப்ராயம்.