मन्त्रः १மந்த்ர꞉ 1 / ५5
यदि मन्यसे सु वेदेति दभ्रमेवापि नूनं त्वं वेत्थ ब्रह्मणो रूपं यदस्य त्वं यदस्य देवेष्वथ नु मीमांस्यमेव ते मन्ये विदितम् ॥ १ ॥யதி3 மந்யஸே ஸு வேதே3தி த3ப்4ரமேவாபி நூநம் த்வம் வேத்த2 ப்3ரஹ்மணோ ரூபம் யத3ஸ்ய த்வம் யத3ஸ்ய தே3வேஷ்வத2 நு மீமாம்ஸ்யமேவ தே மந்யே விதி3தம் ॥ 1 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदि मन्यसे सु वेदेति शिष्यबुद्धिविचालना गृहीतस्थिरतायै । विदिताविदिताभ्यां निवर्त्य बुद्धिं शिष्यस्य स्वात्मन्यवस्थाप्य ‘तदेव ब्रह्म त्वं विद्धि’ इति स्वाराज्येऽभिषिच्य उपास्यप्रतिषेधेनाथास्य बुद्धिं विचालयति —யதி3 மந்யஸே ஸு வேதே3தி ஶிஷ்யபு3த்3தி4விசாலநா க்3ருஹீதஸ்தி2ரதாயை । விதி3தாவிதி3தாப்4யாம் நிவர்த்ய பு3த்3தி4ம் ஶிஷ்யஸ்ய ஸ்வாத்மந்யவஸ்தா2ப்ய ‘ததே3வ ப்3ரஹ்ம த்வம் வித்3தி4’ இதி ஸ்வாராஜ்யே(அ)பி4ஷிச்ய உபாஸ்யப்ரதிஷேதே4நாதா2ஸ்ய பு3த்3தி4ம் விசாலயதி —
यदि मन्यसे सुष्ठु वेद अहं ब्रह्मतत्त्वमिति, ततोऽल्पमेव ब्रह्मणो रूपं वेत्थ त्वमिति नूनं निश्चितं मन्यते आचार्यः । सा पुनर्विचालना किमर्थेति, उच्यते — पूर्वगृहीते वस्तुनि बुद्धेः स्थिरतायै । देवेष्वपि सु वेदाहमिति मन्यते यः सोऽप्यस्य ब्रह्मणो रूपं दभ्रमेव वेत्ति नूनम् । कस्मात् ? अविषयत्वात्कस्यचिद्ब्रह्मणः ।யதி3 மந்யஸே ஸுஷ்டு2 வேத3 அஹம் ப்3ரஹ்மதத்த்வமிதி, ததோ(அ)ல்பமேவ ப்3ரஹ்மணோ ரூபம் வேத்த2 த்வமிதி நூநம் நிஶ்சிதம் மந்யதே ஆசார்ய꞉ । ஸா புநர்விசாலநா கிமர்தே2தி, உச்யதே — பூர்வக்3ருஹீதே வஸ்துநி பு3த்3தே4꞉ ஸ்தி2ரதாயை । தே3வேஷ்வபி ஸு வேதா3ஹமிதி மந்யதே ய꞉ ஸோ(அ)ப்யஸ்ய ப்3ரஹ்மணோ ரூபம் த3ப்4ரமேவ வேத்தி நூநம் । கஸ்மாத் ? அவிஷயத்வாத்கஸ்யசித்3ப்3ரஹ்மண꞉ ।
अथवा अल्पमेवास्याध्यात्मिकं मनुष्येषु देवेषु चाधिदैविकमस्य ब्रह्मणो यद्रूपं तदिति सम्बन्धः । अथ नु इति हेतुर्मीमांसायाः । यस्माद्दभ्रमेव सुविदितं ब्रह्मणो रूपम् ‘अन्यदेव तद्विदितात्’ इत्युक्तत्वात् , सु वेदेति च मन्यसे ; अतः अल्पमेव वेत्थ त्वं ब्रह्मणो रूपं यस्मात् अथ नु तस्मात् मीमांस्यमेव अद्यापि ते तव ब्रह्म विचार्यमेव यावद्विदिताविदितप्रतिषेधागमार्थानुभव इत्यर्थः ।அத2வா அல்பமேவாஸ்யாத்4யாத்மிகம் மநுஷ்யேஷு தே3வேஷு சாதி4தை3விகமஸ்ய ப்3ரஹ்மணோ யத்3ரூபம் ததி3தி ஸம்ப3ந்த4꞉ । அத2 நு இதி ஹேதுர்மீமாம்ஸாயா꞉ । யஸ்மாத்3த3ப்4ரமேவ ஸுவிதி3தம் ப்3ரஹ்மணோ ரூபம் ‘அந்யதே3வ தத்3விதி3தாத்’ இத்யுக்தத்வாத் , ஸு வேதே3தி ச மந்யஸே ; அத꞉ அல்பமேவ வேத்த2 த்வம் ப்3ரஹ்மணோ ரூபம் யஸ்மாத் அத2 நு தஸ்மாத் மீமாம்ஸ்யமேவ அத்3யாபி தே தவ ப்3ரஹ்ம விசார்யமேவ யாவத்3விதி3தாவிதி3தப்ரதிஷேதா4க3மார்தா2நுப4வ இத்யர்த2꞉ ।
मन्ये विदितमिति शिष्यस्य मीमांसानन्तरोक्तिः प्रत्ययत्रयसङ्गतेः । सम्यग्वस्तुनिश्चयाय विचालितः शिष्य आचार्येण मीमांस्यमेव ते इति चोक्तः एकान्ते समाहितो भूत्वा विचार्य यथोक्तं सुपरिनिश्चितः सन्नाह आगमाचार्यात्मानुभवप्रत्ययत्रयस्यैकविषयत्वेन सङ्गत्यर्थम् । एवं हि ‘सुपरिनिष्ठिता विद्या सफला स्यान्नानिश्चिता’ इति न्यायः प्रदर्शितो भवति ; मन्ये विदितमिति परिनिष्ठितनिश्चितविज्ञानप्रतिज्ञाहेतूक्तेः ॥மந்யே விதி3தமிதி ஶிஷ்யஸ்ய மீமாம்ஸாநந்தரோக்தி꞉ ப்ரத்யயத்ரயஸங்க3தே꞉ । ஸம்யக்3வஸ்துநிஶ்சயாய விசாலித꞉ ஶிஷ்ய ஆசார்யேண மீமாம்ஸ்யமேவ தே இதி சோக்த꞉ ஏகாந்தே ஸமாஹிதோ பூ4த்வா விசார்ய யதோ2க்தம் ஸுபரிநிஶ்சித꞉ ஸந்நாஹ ஆக3மாசார்யாத்மாநுப4வப்ரத்யயத்ரயஸ்யைகவிஷயத்வேந ஸங்க3த்யர்த2ம் । ஏவம் ஹி ‘ஸுபரிநிஷ்டி2தா வித்3யா ஸப2லா ஸ்யாந்நாநிஶ்சிதா’ இதி ந்யாய꞉ ப்ரத3ர்ஶிதோ ப4வதி ; மந்யே விதி3தமிதி பரிநிஷ்டி2தநிஶ்சிதவிஜ்ஞாநப்ரதிஜ்ஞாஹேதூக்தே꞉ ॥
“यदि मन्यसे सुवेद” (யதி மன்யசே சுவேத) என்று ஆசாரியர் கூறியது சிஷ்யனுடைய புத்தியை விசாலமாக்கி அதனால் கிரஹிக்கப்பட்டதை ஸ்திரமாக்குவதின் பொருட்டாகும். அறிந்தவைகளையும், அறியாதவைகளையும் நீக்கி புத்தியை சிஷ்யனுடைய ஆத்மாவினிடத்தில் நிலை நிறுத்தி அதையே பிரஹ்மம் என்று நீ அறி என்று ஸ்வராஜ்யத்தில் அபிஷேகம் செய்து உபாசனையை பிரதிஷேதம் செய்த பின் அவனுடைய புத்தியை அசைத்து நிலைப்படுத்துகிறார்.
“यदि मन्यसे सुवेद अहं ब्रह्मेति” (யதிமன்யசே சுவேத அஹம் ப்ரஹ்மேதி) நான் பிரஹ்மத்தை நன்றாக அறிகிறேன் என்றால் நீ பிரஹ்மத்தின் அல்பசொரூபத்தையே நிச்சயம் அறிந்திருக்கின்றாய் என்று ஆசாரியர் உணர்ந்திருக்கின்றார். சிஷ்யனுடைய புத்தியை விசாலனம் (பகுத்து அறிய, விசாரிக்க) செய்வது எதற்கு எனில் கூறப்படுகிறது. முன்பு கிரஹித்தவஸ்துவில் புத்தியை ஸ்திரப்படுத்துவதற்காகவே. எவன் ஒருவன் தேவர்களிடத்திலும் நன்றாக அறிந்திருக்கிறேன் என்று நினைக்கிறானோ அவனும் பிரஹ்மத்தின் ரூபத்தை அல்பமாகவே அறிந்திருக்கின்றான் என்பது நிச்சயம். ஏன் எனில் பிரஹ்மமானது எந்த ஒன்றின் விஷயமும் ஆகாது.
அல்லது அந்த பிரஹ்மத்தினுடைய மனிதர்களிடத்துள்ள ஆத்யாத்மிகமும், தேவர்களிடத்திலுள்ள ஆதிதெய்வீகமும் ஆகிய பிரஹ்மத்தினுடைய எந்தரூபமுள்ளதோ அது மிக சிறிய அளவேயாகும் என்பதாகும், “अथ नु” (அத நு) என்று கூறியது விசாரனையின் பொருட்டாகும். ஏன் எனில் பிரஹ்மத்தினுடைய ரூபம் அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறு என்பதால் அது சிறியதே ஆகும், எதனால் நீ பிரஹ்மத்தினுடைய ரூபத்தை நன்றாக அறிந்திருக்கிறேன் என்று நினைக்கிறாயோ அதனால் நீ அல்பமே அறிந்திருக்கின்றாய். ஆகையால் அவசியம் விசாரனை செய்ய வேண்டியதே. எது வரையில் அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறு என்ற ஆகமார்த்த அனுபவம் ஏற்படும் வரை அதாவது இன்றும் உனக்கு விசாரம் செய்ய வேண்டியதே என்பது பொருள்.
“मन्ये विदितमिति” (நான் அறிந்திருக்கிறேன் என்று எண்ணுகிறேன் என்றது) சிஷ்யனுடைய விசாரத்திற்கு பின் கூறியது மூன்று பிரத்யயங்களுக்கும் ஆகமம், உபதேசம், ஸ்வானுபவம் பொருந்துகிறது. திடமாகவஸ்து நிச்சயத்தை தெரிந்து கொள்வதற்காக சிரத்தையுடன் கூடிய சிஷ்யனைக் குறித்து ஆச்சாரியர் விசாரணை அவசியம் செய்யவேண்டும் என்று கூறப்பட்ட சிஷ்யன் ஏகாந்தத்தில், சமாஹித மனதை அடைந்து ஆசாரியர் உபதேசித்தவற்றைநன்கு விசாரித்து திட நிச்சயத்தை அடைந்தவனாய் ஆகம, ஆசாரிய, ஆத்மானுபவங்களாகிய மூன்று பிரத்யயங்களையும் ஒரே விஷயத்தில் பொருந்துகிறவாறு கூறினான். இவ்வாறு நன்றாக பரீக்ஷித்து நிச்சயிக்கப்பட்ட ஞானமே பலன் உடையதாகும். மற்றோ நிச்சயிக்கப்படாத அக்ஞானத்தினால் நிவர்த்தியாகாது என்றநியாயமானது எடுத்துக்காட்டப்பட்டதாகும். இதனால் , “मन्ये विदितमिति” (மன்யே விதிதமிதி- அறிந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்) என்று சிஷ்யன் கூறியது அவன் நன்றாக நிச்சயம் செய்யப்பட்ட ஞானத்தை அடைந்தவன் என்றபிரதிக்ஞை ஹேது கூறப்பட்டதாகிறது.