मन्त्रः ९மந்த்ர꞉ 9 / ९9
यत्प्राणेन न प्राणिति येन प्राणः प्रणीयते ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ९ ॥யத்ப்ராணேந ந ப்ராணிதி யேந ப்ராண꞉ ப்ரணீயதே ।
ததே3வ ப்3ரஹ்ம த்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यन्मनसेत्यादि समानम् । मनो मतमिति । येन ब्रह्मणा मनोऽपि विषयीकृतं नित्यविज्ञानस्वरूपेणेत्येतत् । सर्वकरणानामविषयस्तानि च सव्यापाराणि सविषयाणि नित्यविज्ञानस्वरूपावभासतया येनावभास्यन्त इति श्लोकार्थः । ‘क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत’ (भ. गी. १३ । ३३) इति स्मृतेः । ‘तस्य भासा’ (मु. उ. २ । २ । १०) इति चाथर्वणे । येन प्राण इति क्रियाशक्तिरप्यात्मविज्ञाननिमित्तेत्येतत् ॥யந்மநஸேத்யாதி3 ஸமாநம் । மநோ மதமிதி । யேந ப்3ரஹ்மணா மநோ(அ)பி விஷயீக்ருதம் நித்யவிஜ்ஞாநஸ்வரூபேணேத்யேதத் । ஸர்வகரணாநாமவிஷயஸ்தாநி ச ஸவ்யாபாராணி ஸவிஷயாணி நித்யவிஜ்ஞாநஸ்வரூபாவபா4ஸதயா யேநாவபா4ஸ்யந்த இதி ஶ்லோகார்த2꞉ । ‘க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா2 க்ருத்ஸ்நம் ப்ரகாஶயதி பா4ரத’ (ப4. கீ3. 13 । 33) இதி ஸ்ம்ருதே꞉ । ‘தஸ்ய பா4ஸா’ (மு. உ. 2 । 2 । 10) இதி சாத2ர்வணே । யேந ப்ராண இதி க்ரியாஶக்திரப்யாத்மவிஜ்ஞாநநிமித்தேத்யேதத் ॥
यन्मनसा என்பன முதலியவைகள் சமான அர்த்தமுடையவை. மனம் அறியப்பட்டது என்று எந்த நித்யவிக்ஞான ஸ்வரூபமாகிய ப்ரஹ்மத்தால் மனமும் அறியப்படுகிறது (விஷயப்படுத்தப்பட்டது) என்பதால் அந்த ப்ரஹ்மமானது எல்லா கரணங்களுக்கும் அவிஷயமாகிறது. அந்தக்கரணங்களின் வியாபாரங்களும், விஷயங்களும் நித்ய விக்ஞான ஸ்வரூப அவபாசத்தினால் பிரகாசிக்கின்றன என்பது ஸ்லோகத்தின் அர்த்தமாகும். க்ஷதே்திரம், க்ஷதே்ரக்ஞன் அவ்வாறேஎல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்கிறது என்பது கீதாவாக்கியம். “तस्य भासा” அதனுடைய பிரகாசத்தால் என்பது அதர்வணத்தில் உள்ள முண்டகோபநிஷத் வாக்கியம். எதனால் प्राण என்று குறிப்பிட்டதால் கிரியாசக்தியும் ஆத்மவிக்ஞான நிமித்தத்தாலே செயல்படுகிறது என்பது பொருள்.