संस्कृतम्
தமிழ்
समाप्तं कर्मात्मभूतप्राणविषयं विज्ञानं कर्म चानेकप्रकारम् , ययोर्विकल्पसमुच्चयानुष्ठानाद्दक्षिणोत्तराभ्यां सृतिभ्यामावृत्त्यनावृत्ती भवतः । अत ऊर्ध्वं फलनिरपेक्षज्ञानकर्मसमुच्चयानुष्ठानात्कृतात्मसंस्कारस्य उच्छिन्नात्मज्ञानप्रतिबन्धकस्य द्वैतविषयदोषदर्शिनः निर्ज्ञाताशेषबाह्यविषयत्वात् संसारबीजमज्ञानमुच्चिच्छित्सतः प्रत्यगात्मविषयजिज्ञासोः ‘केनेषितम् . . . ’ इत्यात्मस्वरूपतत्त्वविज्ञानाय अयमध्याय आरभ्यते । तेन च मृत्युपदमज्ञानमुच्छेत्तव्यम् ; तत्तन्त्रो हि संसारो यतः । अनधिगतत्वादात्मनो युक्ता तदधिगमाय तद्विषया जिज्ञासा ।ஸமாப்தம் கர்மாத்மபூ4தப்ராணவிஷயம் விஜ்ஞாநம் கர்ம சாநேகப்ரகாரம் , யயோர்விகல்பஸமுச்சயாநுஷ்டா2நாத்3த3க்ஷிணோத்தராப்4யாம் ஸ்ருதிப்4யாமாவ்ருத்த்யநாவ்ருத்தீ ப4வத꞉ । அத ஊர்த்4வம் ப2லநிரபேக்ஷஜ்ஞாநகர்மஸமுச்சயாநுஷ்டா2நாத்க்ருதாத்மஸம்ஸ்காரஸ்ய உச்சி2ந்நாத்மஜ்ஞாநப்ரதிப3ந்த4கஸ்ய த்3வைதவிஷயதோ3ஷத3ர்ஶிந꞉ நிர்ஜ்ஞாதாஶேஷபா3ஹ்யவிஷயத்வாத் ஸம்ஸாரபீ3ஜமஜ்ஞாநமுச்சிச்சி2த்ஸத꞉ ப்ரத்யகா3த்மவிஷயஜிஜ்ஞாஸோ꞉ ‘கேநேஷிதம் . . . ’ இத்யாத்மஸ்வரூபதத்த்வவிஜ்ஞாநாய அயமத்4யாய ஆரப்4யதே । தேந ச ம்ருத்யுபத3மஜ்ஞாநமுச்சே2த்தவ்யம் ; தத்தந்த்ரோ ஹி ஸம்ஸாரோ யத꞉ । அநதி4க3தத்வாதா3த்மநோ யுக்தா தத3தி4க3மாய தத்3விஷயா ஜிஜ்ஞாஸா ।
कर्मविषये चानुक्तिस्तद्विरोधित्वात् । अस्य विजिज्ञासितव्यस्यात्मतत्त्वस्य कर्मविषयेऽवचनं कस्मादिति चेत् , आत्मनो हि यथावद्विज्ञानं कर्मणा विरुध्यते । निरतिशयब्रह्मस्वरूपो ह्यात्मा विजिज्ञापयिषितः, ‘तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदम्’ (के. उ. १ । ४) इत्यादिश्रुतेः । न हि स्वाराज्येऽभिषिक्तो ब्रह्मत्वं गमितः कञ्चन नमितुमिच्छति । अतो ब्रह्मास्मीति सम्बुद्धौ न कर्म कारयितुं शक्यते । न ह्यात्मानमवाप्तार्थं ब्रह्म मन्यमानः प्रवृत्तिं प्रयोजनवतीं पश्यति । न च निष्प्रयोजना प्रवृत्तिः । अतो विरुध्यत एव कर्मणा ज्ञानम् । अतः कर्मविषयेऽनुक्तिः । विज्ञानविशेषविषयैव जिज्ञासा ।கர்மவிஷயே சாநுக்திஸ்தத்3விரோதி4த்வாத் । அஸ்ய விஜிஜ்ஞாஸிதவ்யஸ்யாத்மதத்த்வஸ்ய கர்மவிஷயே(அ)வசநம் கஸ்மாதி3தி சேத் , ஆத்மநோ ஹி யதா2வத்3விஜ்ஞாநம் கர்மணா விருத்4யதே । நிரதிஶயப்3ரஹ்மஸ்வரூபோ ஹ்யாத்மா விஜிஜ்ஞாபயிஷித꞉, ‘ததே3வ ப்3ரஹ்ம த்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3ம்’ (கே. உ. 1 । 4) இத்யாதி3ஶ்ருதே꞉ । ந ஹி ஸ்வாராஜ்யே(அ)பி4ஷிக்தோ ப்3ரஹ்மத்வம் க3மித꞉ கஞ்சந நமிதுமிச்ச2தி । அதோ ப்3ரஹ்மாஸ்மீதி ஸம்பு3த்3தௌ4 ந கர்ம காரயிதும் ஶக்யதே । ந ஹ்யாத்மாநமவாப்தார்த2ம் ப்3ரஹ்ம மந்யமாந꞉ ப்ரவ்ருத்திம் ப்ரயோஜநவதீம் பஶ்யதி । ந ச நிஷ்ப்ரயோஜநா ப்ரவ்ருத்தி꞉ । அதோ விருத்4யத ஏவ கர்மணா ஜ்ஞாநம் । அத꞉ கர்மவிஷயே(அ)நுக்தி꞉ । விஜ்ஞாநவிஶேஷவிஷயைவ ஜிஜ்ஞாஸா ।
कर्मानारम्भ इति चेत् , न । निष्कामस्य संस्कारार्थत्वात् ।கர்மாநாரம்ப4 இதி சேத் , ந । நிஷ்காமஸ்ய ஸம்ஸ்காரார்த2த்வாத் ।
यदि ह्यात्मविज्ञानेन आत्माविद्याविषयत्वात्परितित्याजयिषितं कर्म, ततः ‘प्रक्षालनाद्धि पङ्कस्य दूरादस्पर्शनं वरम्’ ( ? ) इत्यनारम्भ एव कर्मणः श्रेयान् अल्पफलत्वात् आयासबहुलत्वात् तत्त्वज्ञानादेवं च श्रेयःप्राप्तेः इति चेत् ।யதி3 ஹ்யாத்மவிஜ்ஞாநேந ஆத்மாவித்3யாவிஷயத்வாத்பரிதித்யாஜயிஷிதம் கர்ம, தத꞉ ‘ப்ரக்ஷாலநாத்3தி4 பங்கஸ்ய தூ3ராத3ஸ்பர்ஶநம் வரம்’ ( ? ) இத்யநாரம்ப4 ஏவ கர்மண꞉ ஶ்ரேயாந் அல்பப2லத்வாத் ஆயாஸப3ஹுலத்வாத் தத்த்வஜ்ஞாநாதே3வம் ச ஶ்ரேய꞉ப்ராப்தே꞉ இதி சேத் ।
सत्यम् एतदविद्याविषयं कर्म अल्पफलत्वादिदोषवद्बन्धरूपं च सकामस्य ; ‘कामान्यः कामयते’ (मु. उ. ३ । २ । २) ‘इति नु कामयमानः’ (बृ. उ. ४ । ४ । ६) इत्यादिश्रुतिभ्यः । न निष्कामस्य । तस्य तु संस्कारार्थान्येव कर्माणि भवन्ति तन्निर्वर्तकप्राणविज्ञानसहितानि । ‘देवयाजी श्रेयानात्मयाजी वा’इत्युपक्रम्य ‘आत्मयाजी तु करोतीदं मेऽनेनाङ्गं संस्क्रियते’ इति संस्कारार्थमेव कर्माणीति वाजसनेयके ; ‘महायज्ञैश्च यज्ञैश्च ब्राह्मीयं क्रियते तनुः । ’ (मनु. २ । २८)‘यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम्’ (भ. गी. १८ । ५) इत्यादिस्मृतेश्च ।ஸத்யம் ஏதத3வித்3யாவிஷயம் கர்ம அல்பப2லத்வாதி3தோ3ஷவத்3ப3ந்த4ரூபம் ச ஸகாமஸ்ய ; ‘காமாந்ய꞉ காமயதே’ (மு. உ. 3 । 2 । 2) ‘இதி நு காமயமாந꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 6) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । ந நிஷ்காமஸ்ய । தஸ்ய து ஸம்ஸ்காரார்தா2ந்யேவ கர்மாணி ப4வந்தி தந்நிர்வர்தகப்ராணவிஜ்ஞாநஸஹிதாநி । ‘தே3வயாஜீ ஶ்ரேயாநாத்மயாஜீ வா’இத்யுபக்ரம்ய ‘ஆத்மயாஜீ து கரோதீத3ம் மே(அ)நேநாங்க3ம் ஸம்ஸ்க்ரியதே’ இதி ஸம்ஸ்காரார்த2மேவ கர்மாணீதி வாஜஸநேயகே ; ‘மஹாயஜ்ஞைஶ்ச யஜ்ஞைஶ்ச ப்3ராஹ்மீயம் க்ரியதே தநு꞉ । ’ (மநு. 2 । 28)‘யஜ்ஞோ தா3நம் தபஶ்சைவ பாவநாநி மநீஷிணாம்’ (ப4. கீ3. 18 । 5) இத்யாதி3ஸ்ம்ருதேஶ்ச ।
प्राणादिविज्ञानं च केवलं कर्मसमुच्चितं वा सकामस्य प्राणात्मप्राप्त्यर्थमेव भवति । निष्कामस्य त्वात्मज्ञानप्रतिबन्धकनिर्मृष्ट्यै भवत्यादर्शनिर्मार्जनवत् । उत्पन्नात्मविद्यस्य त्वनारम्भः, निरर्थकत्वात् । ‘कर्मणा बध्यते जन्तुर्विद्यया च विमुच्यते । तस्मात्कर्म न कुर्वन्ति यतयः पारदर्शिनः’ (मो. ध. २४१_७) इति, क्रियापथश्चैव पुरस्तात्संन्यासश्च तयोः संन्यास एवात्यरेचयत् इति, ‘त्यागेनैके’ (तै. ना. २८) ‘नान्यः पन्था विद्यते’ (श्वे. उ. ३ । ८) इत्यादिश्रुतिभ्यश्च ।ப்ராணாதி3விஜ்ஞாநம் ச கேவலம் கர்மஸமுச்சிதம் வா ஸகாமஸ்ய ப்ராணாத்மப்ராப்த்யர்த2மேவ ப4வதி । நிஷ்காமஸ்ய த்வாத்மஜ்ஞாநப்ரதிப3ந்த4கநிர்ம்ருஷ்ட்யை ப4வத்யாத3ர்ஶநிர்மார்ஜநவத் । உத்பந்நாத்மவித்3யஸ்ய த்வநாரம்ப4꞉, நிரர்த2கத்வாத் । ‘கர்மணா ப3த்4யதே ஜந்துர்வித்3யயா ச விமுச்யதே । தஸ்மாத்கர்ம ந குர்வந்தி யதய꞉ பாரத3ர்ஶிந꞉’ (மோ. த4. 241_7) இதி, க்ரியாபத2ஶ்சைவ புரஸ்தாத்ஸம்ந்யாஸஶ்ச தயோ꞉ ஸம்ந்யாஸ ஏவாத்யரேசயத் இதி, ‘த்யாகே3நைகே’ (தை. நா. 28) ‘நாந்ய꞉ பந்தா2 வித்3யதே’ (ஶ்வே. உ. 3 । 8) இத்யாதி3ஶ்ருதிப்4யஶ்ச ।
न्यायाच्च । उपायभूतानि हि कर्माणि संस्कारद्वारेण ज्ञानस्य । ज्ञानेन त्वमृतत्वप्राप्तिः, ‘अमृतत्वं हि विन्दते’ (के. उ. २ । ४) ‘विद्यया विन्दतेऽमृतम्’ (के. उ. २ । ४) इत्यादिश्रुतिस्मृतिभ्यश्च । न हि नद्याः पारगो नावं न मुञ्चति यथेष्टदेशगमनं प्रति स्वातन्त्र्ये सति ।ந்யாயாச்ச । உபாயபூ4தாநி ஹி கர்மாணி ஸம்ஸ்காரத்3வாரேண ஜ்ஞாநஸ்ய । ஜ்ஞாநேந த்வம்ருதத்வப்ராப்தி꞉, ‘அம்ருதத்வம் ஹி விந்த3தே’ (கே. உ. 2 । 4) ‘வித்3யயா விந்த3தே(அ)ம்ருதம்’ (கே. உ. 2 । 4) இத்யாதி3ஶ்ருதிஸ்ம்ருதிப்4யஶ்ச । ந ஹி நத்3யா꞉ பாரகோ3 நாவம் ந முஞ்சதி யதே2ஷ்டதே3ஶக3மநம் ப்ரதி ஸ்வாதந்த்ர்யே ஸதி ।
न हि स्वभावसिद्धं वस्तु सिषाधयिषति साधनैः । स्वभावसिद्धश्चात्मा । तथा नापिपयिषितः, आत्मत्वे सति नित्याप्तत्वात् । नापि विचिकारयिषितः, आत्मत्वे सति नित्यत्वादविकारित्वादविषयत्वादमूर्तत्वा्च ;ந ஹி ஸ்வபா4வஸித்3த4ம் வஸ்து ஸிஷாத4யிஷதி ஸாத4நை꞉ । ஸ்வபா4வஸித்3த4ஶ்சாத்மா । ததா2 நாபிபயிஷித꞉, ஆத்மத்வே ஸதி நித்யாப்தத்வாத் । நாபி விசிகாரயிஷித꞉, ஆத்மத்வே ஸதி நித்யத்வாத3விகாரித்வாத3விஷயத்வாத3மூர்தத்வா்ச ;
श्रुतेश्च ‘न वर्धते कर्मणा’ (बृ. उ. ४ । ४ । २३) इत्यादि ; स्मृतेश्च ‘अविकार्योऽयमुच्यते’ (भ. गी. २ । २५) इति । न च सञ्चिस्कीर्षितः, ‘शुद्धमपापविद्धम्’ (ई. उ. ८) इत्यादिश्रुतिभ्यः । अनन्यत्वाच्च । अन्येनान्यत्संस्क्रियते । न चात्मनोऽन्यभूता क्रियास्ति । न च स्वेनैवात्मना स्वमात्मानं सञ्चिस्कीर्षेत् । न च वस्त्वन्तराधानं नित्यप्राप्तिर्वा वस्त्वन्तरस्य नित्या । नित्यत्वं चेष्टं मोक्षस्य । अत उत्पन्नविद्यस्य कर्मारम्भोऽनुपपन्नः । अतो व्यावृत्तबाह्यबुद्धेरात्मविज्ञानाय ‘केनेषितम्’ इत्याद्यारम्भः ॥ஶ்ருதேஶ்ச ‘ந வர்த4தே கர்மணா’ (ப்3ரு. உ. 4 । 4 । 23) இத்யாதி3 ; ஸ்ம்ருதேஶ்ச ‘அவிகார்யோ(அ)யமுச்யதே’ (ப4. கீ3. 2 । 25) இதி । ந ச ஸஞ்சிஸ்கீர்ஷித꞉, ‘ஶுத்3த4மபாபவித்3த4ம்’ (ஈ. உ. 8) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । அநந்யத்வாச்ச । அந்யேநாந்யத்ஸம்ஸ்க்ரியதே । ந சாத்மநோ(அ)ந்யபூ4தா க்ரியாஸ்தி । ந ச ஸ்வேநைவாத்மநா ஸ்வமாத்மாநம் ஸஞ்சிஸ்கீர்ஷேத் । ந ச வஸ்த்வந்தராதா4நம் நித்யப்ராப்திர்வா வஸ்த்வந்தரஸ்ய நித்யா । நித்யத்வம் சேஷ்டம் மோக்ஷஸ்ய । அத உத்பந்நவித்3யஸ்ய கர்மாரம்போ4(அ)நுபபந்ந꞉ । அதோ வ்யாவ்ருத்தபா3ஹ்யபு3த்3தே4ராத்மவிஜ்ஞாநாய ‘கேநேஷிதம்’ இத்யாத்3யாரம்ப4꞉ ॥
प्रवृत्तिलिङ्गाद्विशेषार्थः प्रश्न उपपन्नः । रथादीनां हि चेतनावदधिष्ठितानां प्रवृत्तिर्दृष्टा, न अनधिष्ठितानाम् । मनआदीनां च अचेतनानां प्रवृत्तिर्दृश्यते ; तद्धि लिङ्गं चेतनावतोऽधिष्ठातुरस्तित्वे । करणानि हि मनआदीनि नियमेन प्रवर्तन्ते ; तन्नासति चेतनावत्यधिष्ठातर्युपपद्यते । तद्विशेषस्य चानधिगमाच्चेतनावत्यधिष्ठातृसामान्ये चाधिगते विशेषार्थः प्रश्न उपपद्यते ।ப்ரவ்ருத்திலிங்கா3த்3விஶேஷார்த2꞉ ப்ரஶ்ந உபபந்ந꞉ । ரதா2தீ3நாம் ஹி சேதநாவத3தி4ஷ்டி2தாநாம் ப்ரவ்ருத்திர்த்3ருஷ்டா, ந அநதி4ஷ்டி2தாநாம் । மநஆதீ3நாம் ச அசேதநாநாம் ப்ரவ்ருத்திர்த்3ருஶ்யதே ; தத்3தி4 லிங்க3ம் சேதநாவதோ(அ)தி4ஷ்டா2துரஸ்தித்வே । கரணாநி ஹி மநஆதீ3நி நியமேந ப்ரவர்தந்தே ; தந்நாஸதி சேதநாவத்யதி4ஷ்டா2தர்யுபபத்3யதே । தத்3விஶேஷஸ்ய சாநதி4க3மாச்சேதநாவத்யதி4ஷ்டா2த்ருஸாமாந்யே சாதி4க3தே விஶேஷார்த2꞉ ப்ரஶ்ந உபபத்3யதே ।
(அனு) எந்த இரண்டினை (கர்ம, உபாசனை) தனித்தனியாகவோ, இரண்டும் சேர்ந்து சமுச்சயமாகவோ அனுஷ்டிப்பதால் தக்ஷிண,உத்தராயண மார்கத்தால் ஆவிர்த்தி (திரும்பி ஜன்மம் எடுத்தல்) அநாவிர்த்தி (க்ரமமுக்தி) உண்டாகிறதோ அந்த கர்மாத்ம பூத பிராணவிஷயமான விக்ஞானமும், கர்மமும் அநேக விதமாக கூறி முடிக்கப்பட்டுள்ளது. அதற்குமேல் பலத்தில் இச்சை அற்று ஞான கர்ம சமுச்சயத்தை அனுஷ்ட்டித்ததால் சித்த சுத்தியை அடைந்தவனும், ஆத்மஞானத்தின் தடைகள் நீங்கியவனும், த்வைத விஷயத்தில் தோஷ தர்சனமுடையவனும், பாஹ்ய விஷயங்களில் முற்றிலும் அதன் தன்மையை அறிந்தால் சம்சாரத்திற்கு காரணமான அக்ஞானத்தை நீக்குவதற்காக ப்ரத்யக் ஆத்மவிஷயத்தை அறிந்து கொள்வதில் இச்சை உள்ளவனுக்கு केनेषितम् (கேனஈஷிதம்) என்று ஆத்மஸ்வரூப தத்துவம் அறிவதற்காக இந்த அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது. அந்த ஆத்ம ஸாக்ஷாத்காரத்தால் தான் மிருத்யுவிற்கு (ஸம்ஸாரத்திற்கு) காரணமான அக்ஞானம் நாசமாக வேண்டும். ஏனெனில் அக்ஞானத்தினால்தான் ஸம்ஸாரம் (சுகதுக்கானுபவம்) ஏற்படுகிறது. ஆத்மாவை அறியாதிருப்பதால், அதையறிவதற்காக அதைப் பற்றிய ஜிக்ஞாசையானது பொருத்தமுள்ளதாகிறது.
கர்ம காண்டத்தில் ஆத்மதத்துவத்தின் நிரூபணம் கர்ம விஷயத்திற்கு விரோதமாய் இருப்பதால் கூறப்படவில்லை. அறியப்படவேண்டிய ஆத்மதத்துவம் கர்மகாண்டத்தில் கூறப்படவில்லை.ஏன் எனில் ஆத்மாவின் யதார்த்த ஞானம் கர்மத்திற்கு விரோதமானதாகும். நிரதிசய ப்ரஹ்ம ஸ்வரூபமாகிய ஆத்மாவே அறியப்படவேண்டியது. “நீ அந்த ப்ரஹ்மத்தை அறி, எந்த லோகத்திற்காக உபாசனை செய்கிறாயோ அது ப்ரஹ்மம் அல்ல” (“के.उप”) என்பது முதலிய சுருதியில் கூறப்பட்டுள்ளது. ஸ்வராஜ்யத்தில் நனைந்து பிரஹ்மத்துவம் அடைந்தவன் ஒருவரையும் வணங்க இச்சைப்படுவதில்லை. ஆகையால் ப்ரஹ்மமாய் இருக்கிறேன் என்று அறிந்தவன் கர்மத்தை செய்விக்கமாட்டான்.நான் பிரஹ்மம் என்று அறிந்தவன் ஆத்மாவை அடைவதற்காக பிரவிர்த்திப்பதில் ப்ரயோஜனத்தை காணமாட்டான். பிரவிர்த்தியானது நிஷ்ப்ரயோஜனமாகாது. ஆகையால் கர்மமானது ஆத்ம ஞானத்திற்கு விரோதமானது, ஆகையால் கர்மகாண்டத்தில் ஆத்மஞானத்தைப் பற்றி கூறப்படவில்லை. ஜிக்ஞாசா என்பது விக்ஞான விசேஷ விஷயமாகும்.
கர்மா ஆரம்பிக்கவேண்டியதில்லையே எனில் அவ்வாறு அல்ல, நிஷ்காம கர்மத்தினால் சித்த சுத்தி உண்டாகிறது.
(பூர்வ) ஆத்மக் ஞானத்தினாலேயே ஆத்மாவை அறியமுடியாத அவித்யா விஷயமாகிய கர்மாவை பரித்யாகம் செய்வதில் இஷ்டம். எவ்வாறெனில் “சகதியைச் சுத்தம் செய்வதை விட தூரத்தில் இருந்துகொண்டு அதைத் தொடாமல் இருப்பதே மேலாகும்” (म.वन.२/४९) என்பதால் கர்மாவை ஆரம்பிக்காமல் இருப்பதே மேல். ஏன் எனில் அல்பபலனும், மிகுந்த ஆயாசத்துடன் செய்ய வேண்டியதாயும் உள்ளதால் தத்வக்ஞானத்தினாலேயே ச்ரேயஸ் அடையப்படுவதால் எனில்
வாஸ்தவமே , சகாமனுக்கு அவித்யா விஷயமான கர்மாவானது அல்பபலம் முதலிய தோஷங்களும், பந்தரூபமானதும் ஆகும்.“காமனைகளை எவன் விரும்புகிறானோ” (மு--உப) “இவ்வாறு காமனை செய்பவன்” முதலிய ச்ருதிகளால் நிஷ்காமனுக்கு அல்ல என்று அறிகிறோம். நிஷ்காமனுக்கு சித்த சுத்தியின் பொருட்டாகிறது. அந்த நிஷ்காமனுக்கு கர்மாக்கள் செய்வதற்கு ஆஸ்ரயமான விக்ஞானத்துடன் கூடிய (உபாசனையுடன் கூடிய) கர்மாக்கள் சித்த சுத்தியின் பொருட்டாகிறது. “தேவயாஜீ மேலானவனா அல்லது ஆத்மயாஜீயா இவ்வாறு ஆரம்பித்து ஆத்மயாஜீ” இதனால் என்னுடைய அந்த அங்கம் (அந்தக்கரணம்) சுத்தமாகட்டும் என்று சித்த சுத்தியின் பொருட்டே இந்த கர்மாக்கள் என்று வாஜசனேயகத்தில் உள்ளது.“ இந்த சரீரம் மஹாயக்ஞம் மேலும் யக்ஞ மூலமாக ப்ரஹ்ம ஞானத்திற்கான யோக்யதையையும் அடையச் செய்கிறது.” “யக்ஞம், தானம், தபஸ் இவைகள் மனிதர்களை புனிதமாக்குகிறது.” (கீதா) முதலிய ஸ்மிருதிகளாலும் சித்தமாகிறது.
சகாம புருஷனுக்கு பிராணாதி உபாஸனமானது தனியாகவோ கர்மாவுடன் கூடவோ பிராணாத்மாவை அடைவதற்குக் காரணமாகிறது. கண்ணாடியை சுத்தம் செய்வது போல் நிஷ்காம புருஷனுக்கு ஆத்மபிரதிபந்த நிவர்த்திக்குக் காரணமாகிறது. ஆத்ம ஞானம் அடைந்தவனுக்கு கர்மாவை ஆரம்பித்தல் பிரயோஜனமற்றதாகும். “கர்மாவினால் பந்தமடைகிறான்,வித்தையால் ஜீவன் முக்தி அடைகிறான். ஆகையால் பாரதர்சிகளான யதிகள் கர்மாவை செய்வதில்லை” (महा.शा.२४२/७) என்றும் “முதலில் கர்மாவும் பின் சந்நியாசமும் கைக்கொள்ளவேண்டும். அதில் சந்நியாசமே மிகவும் உத்கிருஷ்ட்டமானது”, என்றும், “த்யாகத்தினாலேயே” (कै.उ.१/२) வேறு மார்க்கமில்லை (श्वे.उ.३/८) என்பது முதலிய சுருதிகளால் அறிகிறோம்.
யுக்தியினாலும் கர்மாக்கள் சித்தசுத்தி மூலமாக ஞானத்திற்கு உபாயங்களாகின்றன.“அம்ருதத்தை அடைகிறான்” (के.उ.२/४) “ஞானத்தினால் (ப்ரஹ்ம வித்தையால்) அம்ருதத்தை அடைகிறான்.” என்பது முதலிய ச்ருதிஸ்மிருதிகளாலும் அறிகிறோம். ஸ்வதந்திரமாக தான் விரும்பிய தேசம் செல்பவன். நதியை கடந்தபின் ஓடத்தை விடாமல் இருப்பது இல்லை அல்லவா?(ஓடத்தை விட்டுவிடுவான் அல்லவா)
ஸ்வபாவசித்தமான வஸ்து சாதனைகளால் அடைய விரும்பப்படுவது இல்லை.ஏன் எனில் ஆத்மா சுவபாவமாகவே சித்தித்திருக்கிறது. நித்யமாய் ஆத்மஸ்வரூபமாகவே இருப்பதால் அடையவும் விரும்பப்படுவதுமில்லை. இவ்வாறு அதற்கு விகாரமும் விரும்பப்படவில்லை. ஏனெனில் ஆத்மா நித்தியமாயும் அவிகாரியாயும்,அவிஷயமாயும், அமூர்த்தமாயும் இருக்கின்றது.
“ஆத்மா கர்மாக்களினால் வளர்வதில்லை” (बृ) முதலிய சுருதிகளாலும், “இது அவிகாரியம் எனப்படுகிறது.” என்ற(गी) ஸ்மிருதியினாலும் அறிகிறோம். “சுத்தமானது பாபம் அற்றது” (ई) என்றசுருதியினாலும் ஆத்மாவை சுத்தம் செய்ய வேண்டியதில்லை என்று அறிகிறோம். மேலும் தன்னைத் தவிர வேறு அற்றதாய் இருப்பதால் மற்றொன்றால் சுத்தம் செய்யக்கூடியதும் அல்ல. மேலும் ஆத்மாவைத் தவிர வேறு க்ரியை இல்லை. அவ்வாறேதன்னாலேயே தன் ஆத்மாவை சுத்தம் செய்து கொள்ள முடியாது. வஸ்துவைத் தவிர வேறானதை ஆராதனை செய்வதால் நித்யப்ராப்தி கிடையாது. வஸ்துவைத் தவிர வேறு ஒன்று நித்யமாகாது. மோக்ஷமானது நித்யமாய் இருப்பதே இஷ்டம். ஆகையால் ஆத்ம ஞானம் அடைந்தமையால் கர்மாக்கள் ஆரம்பிக்க வேண்டியதில்லை. ஆகையால் வெளி விஷயங்களில் புத்தி அற்றவன் ஆத்மாவை அறிந்து கொள்வதற்காக கேனேஷிதம் ‘केनेषितम्’ என்று ஆரம்பிக்கப்படுகிறது.
ப்ரவிர்த்தி ரூபலிங்கத்தால் விசேஷமான தத்வ விஷயத்தில் ப்ரசன்னம் (கேள்வி) எழுகிறது. ரதம் முதலிய அசேதன பதார்த்தங்கள் சேதனமாகிய ஜீவர்களின் அதிகாரத்தால் (தூண்டுதலால்) பிரவிர்த்திக்கிறது. தூண்டுதல் இல்லாவிடில் ப்ரவிர்த்திப்பதில்லை. மனம் முதலிய அசேதனங்களின் ப்ரவிர்த்திக்காணப்படுகிறது. அந்த லிங்கத்தினால் சேதனமாகிய அதிஷ்ட்டா இருக்கிறது என்று அனுமானிக்கப்படுகிறது. மன முதலிய கரணங்கள் நியமமாக பிரவிர்த்திக்கிறது. அதனுடைய ப்ரவிர்த்தி சேதன அதிஷ்ட்டாதா இல்லாமல் பிரவிர்த்திக்காது. இவ்வாறு சாமானிய சேதனத்தினுடைய ஞானம் இருந்தும் அதனுடைய விசேஷ ஞானம் ஏற்படுவதற்காக இந்த விசேஷமான கேள்வியானது எழுகிறது.