अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ९9

अन्यदेव तद्विदितादथो अविदितादधि ।
इति शुश्रुम पूर्वेषां ये नस्तद्व्याचचक्षिरे ॥ ४ ॥
அந்யதே3வ தத்3விதி3தாத3தோ2 அவிதி3தாத3தி4 ।
இதி ஶுஶ்ரும பூர்வேஷாம் யே நஸ்தத்3வ்யாசசக்ஷிரே ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सर्वथापि ब्रह्म बोधयेत्युक्त आचार्य आह ‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ इत्यागमम् । विदिताविदिताभ्यामन्यत् यो हि ज्ञाता स एव सः, सर्वात्मकत्वात् । अतः सर्वात्मनो ज्ञातुर्ज्ञात्रन्तराभावाद्विदितादन्यत्वम् । ‘स वेत्ति वेद्यं न च तस्यास्ति वेत्ता’ (श्वे. उ. ३ । १९) इति च मन्त्रवर्णात् । ‘विज्ञातारमरे केन विजानीयात्’ (बृ. उ. २ । ४ । १४) इति च वाजसनेयके । अपि च व्यक्तमेव विदितं तस्मादन्यदित्यभिप्रायः । यद्विदितं व्यक्तं तदन्यविषयत्वादल्पं सविरोधं ततोऽनित्यम् अत एवानेकत्वादशुद्धम् अत एव तद्विलक्षणं ब्रह्मेति सिद्धम् ।ஸர்வதா2பி ப்3ரஹ்ம போ3த4யேத்யுக்த ஆசார்ய ஆஹ ‘அந்யதே3வ தத்3விதி3தாத3தோ2 அவிதி3தாத3தி4’ இத்யாக3மம் । விதி3தாவிதி3தாப்4யாமந்யத் யோ ஹி ஜ்ஞாதா ஸ ஏவ ஸ꞉, ஸர்வாத்மகத்வாத் । அத꞉ ஸர்வாத்மநோ ஜ்ஞாதுர்ஜ்ஞாத்ரந்தராபா4வாத்3விதி3தாத3ந்யத்வம் । ‘ஸ வேத்தி வேத்3யம் ந ச தஸ்யாஸ்தி வேத்தா’ (ஶ்வே. உ. 3 । 19) இதி ச மந்த்ரவர்ணாத் । ‘விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்’ (ப்3ரு. உ. 2 । 4 । 14) இதி ச வாஜஸநேயகே । அபி ச வ்யக்தமேவ விதி3தம் தஸ்மாத3ந்யதி3த்யபி4ப்ராய꞉ । யத்3விதி3தம் வ்யக்தம் தத3ந்யவிஷயத்வாத3ல்பம் ஸவிரோத4ம் ததோ(அ)நித்யம் அத ஏவாநேகத்வாத3ஶுத்3த4ம் அத ஏவ தத்3விலக்ஷணம் ப்3ரஹ்மேதி ஸித்3த4ம் ।
अस्तु तर्ह्यविदितम् ।அஸ்து தர்ஹ்யவிதி3தம் ।
न, विज्ञानानपेक्षत्वात् । यद्ध्यविदितं तद्विज्ञानापेक्षम् । अविदितविज्ञानाय हि लोकप्रवृत्तिः । इदं तु विज्ञानानपेक्षम् । कस्मात् ? विज्ञानस्वरूपत्वात् । न हि यस्य यत्स्वरूपं तत्तेनान्यतोऽपेक्ष्यते । न च स्वत एव वापेक्षा, अनपेक्षमेव सिद्धत्वात् । न हि प्रदीपः स्वरूपाभिव्यक्तौ प्रकाशान्तरमन्यतोऽपेक्षते, स्वतो वा । यद्ध्यनपेक्षं तत्स्वत एव सिद्धम् , प्रकाशात्मकत्वात् । प्रदीपस्यान्योऽपेक्षितोऽप्यनर्थकः स्यात् , प्रकाशे विशेषाभावात् । न हि प्रदीपस्य स्वरूपाभिव्यक्तौ प्रदीपप्रकाशोऽर्थवान् । न चैवमात्मनोऽन्यत्र विज्ञानमस्ति, येन स्वरूपविज्ञानेऽप्यपेक्ष्येत । विरोध इति चेत् , न ; अन्यत्वात् ।ந, விஜ்ஞாநாநபேக்ஷத்வாத் । யத்3த்4யவிதி3தம் தத்3விஜ்ஞாநாபேக்ஷம் । அவிதி3தவிஜ்ஞாநாய ஹி லோகப்ரவ்ருத்தி꞉ । இத3ம் து விஜ்ஞாநாநபேக்ஷம் । கஸ்மாத் ? விஜ்ஞாநஸ்வரூபத்வாத் । ந ஹி யஸ்ய யத்ஸ்வரூபம் தத்தேநாந்யதோ(அ)பேக்ஷ்யதே । ந ச ஸ்வத ஏவ வாபேக்ஷா, அநபேக்ஷமேவ ஸித்3த4த்வாத் । ந ஹி ப்ரதீ3ப꞉ ஸ்வரூபாபி4வ்யக்தௌ ப்ரகாஶாந்தரமந்யதோ(அ)பேக்ஷதே, ஸ்வதோ வா । யத்3த்4யநபேக்ஷம் தத்ஸ்வத ஏவ ஸித்3த4ம் , ப்ரகாஶாத்மகத்வாத் । ப்ரதீ3பஸ்யாந்யோ(அ)பேக்ஷிதோ(அ)ப்யநர்த2க꞉ ஸ்யாத் , ப்ரகாஶே விஶேஷாபா4வாத் । ந ஹி ப்ரதீ3பஸ்ய ஸ்வரூபாபி4வ்யக்தௌ ப்ரதீ3பப்ரகாஶோ(அ)ர்த2வாந் । ந சைவமாத்மநோ(அ)ந்யத்ர விஜ்ஞாநமஸ்தி, யேந ஸ்வரூபவிஜ்ஞாநே(அ)ப்யபேக்ஷ்யேத । விரோத4 இதி சேத் , ந ; அந்யத்வாத் ।
स्वरूपविज्ञाने विज्ञानस्वरूपत्वाद्विज्ञानान्तरं नापेक्षत इत्येतदसत् । दृश्यते हि विपरीतज्ञानमात्मनि सम्यग्ज्ञानं च — न जानाम्यात्मानमिति च, श्रुतेश्च । ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) ‘आत्मानमेवावेत्’ (बृ. उ. १ । ४ । १०) ‘एतं वै तमात्मानं विदित्वा’ (बृ. उ. ३ । ५ । १) इति च सर्वत्र श्रुतिष्वात्मविज्ञाने विज्ञानान्तरापेक्षत्वं दृश्यते । तस्मात्प्रत्यक्षश्रुतिविरोध इति चेत् ,ஸ்வரூபவிஜ்ஞாநே விஜ்ஞாநஸ்வரூபத்வாத்3விஜ்ஞாநாந்தரம் நாபேக்ஷத இத்யேதத3ஸத் । த்3ருஶ்யதே ஹி விபரீதஜ்ஞாநமாத்மநி ஸம்யக்3ஜ்ஞாநம் ச — ந ஜாநாம்யாத்மாநமிதி ச, ஶ்ருதேஶ்ச । ‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7) ‘ஆத்மாநமேவாவேத்’ (ப்3ரு. உ. 1 । 4 । 10) ‘ஏதம் வை தமாத்மாநம் விதி3த்வா’ (ப்3ரு. உ. 3 । 5 । 1) இதி ச ஸர்வத்ர ஶ்ருதிஷ்வாத்மவிஜ்ஞாநே விஜ்ஞாநாந்தராபேக்ஷத்வம் த்3ருஶ்யதே । தஸ்மாத்ப்ரத்யக்ஷஶ்ருதிவிரோத4 இதி சேத் ,
न ; कस्मात् ? अन्यो हि स आत्मा बुद्ध्यादिकार्यकरणसङ्घातात्माभिमानसन्तानाविच्छेदलक्षणोऽविवेकात्मको बुद्ध्याद्यवभासप्रधानश्चक्षुरादिकरणो नित्यचित्स्वरूपात्मान्तःसारो यत्रानित्यं विज्ञानमवभासते । बौद्धप्रत्ययानामाविर्भावतिरोभावधर्मकत्वात्तद्धर्मतयैव विलक्षणमपि चावभासते ।ந ; கஸ்மாத் ? அந்யோ ஹி ஸ ஆத்மா பு3த்3த்4யாதி3கார்யகரணஸங்கா4தாத்மாபி4மாநஸந்தாநாவிச்சே2த3லக்ஷணோ(அ)விவேகாத்மகோ பு3த்3த்4யாத்3யவபா4ஸப்ரதா4நஶ்சக்ஷுராதி3கரணோ நித்யசித்ஸ்வரூபாத்மாந்த꞉ஸாரோ யத்ராநித்யம் விஜ்ஞாநமவபா4ஸதே । பௌ3த்3த4ப்ரத்யயாநாமாவிர்பா4வதிரோபா4வத4ர்மகத்வாத்தத்3த4ர்மதயைவ விலக்ஷணமபி சாவபா4ஸதே ।
अन्तःकरणस्य मनसोऽपि मनोऽन्तर्गतत्वात् सर्वान्तरश्रुतेः । अन्तर्गतेन नित्यविज्ञानस्वरूपेण आकाशवदप्रचलितात्मना अन्तर्गर्भभूतेन स बाह्यो बुद्ध्यात्मा तद्विलक्षणः, अनग्निरिवाग्निः अर्चिर्भिरिवाग्नेः प्रत्ययैराविर्भावतिरोभावधर्मकैर्विज्ञानाभासरूपैरनित्यैः अनित्यविज्ञान आत्मा सुखी दुःखी इत्यभ्युपगतो लौकिकैः, अतोऽन्यो नित्यविज्ञानस्वरूपादात्मनः । तत्र हि विज्ञानापेक्षा विपरीतज्ञानत्वं चोपपद्यते, न पुनर्नित्यविज्ञाने ।அந்த꞉கரணஸ்ய மநஸோ(அ)பி மநோ(அ)ந்தர்க3தத்வாத் ஸர்வாந்தரஶ்ருதே꞉ । அந்தர்க3தேந நித்யவிஜ்ஞாநஸ்வரூபேண ஆகாஶவத3ப்ரசலிதாத்மநா அந்தர்க3ர்ப4பூ4தேந ஸ பா3ஹ்யோ பு3த்3த்4யாத்மா தத்3விலக்ஷண꞉, அநக்3நிரிவாக்3நி꞉ அர்சிர்பி4ரிவாக்3நே꞉ ப்ரத்யயைராவிர்பா4வதிரோபா4வத4ர்மகைர்விஜ்ஞாநாபா4ஸரூபைரநித்யை꞉ அநித்யவிஜ்ஞாந ஆத்மா ஸுகீ2 து3꞉கீ2 இத்யப்4யுபக3தோ லௌகிகை꞉, அதோ(அ)ந்யோ நித்யவிஜ்ஞாநஸ்வரூபாதா3த்மந꞉ । தத்ர ஹி விஜ்ஞாநாபேக்ஷா விபரீதஜ்ஞாநத்வம் சோபபத்3யதே, ந புநர்நித்யவிஜ்ஞாநே ।
‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) इति बोधोपदेशो नोपपद्यत इति चेत् , ‘आत्मानमेवावेत्’ (बृ. उ. १ । ४ । १०) इत्येवमादीनि च, नित्यबोधात्मकत्वात् । न ह्यादित्योऽन्येन प्रकाश्यते ; अतस्तदर्थबोधोपदेशोऽनर्थक एवेति चेत् ।‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7) இதி போ3தோ4பதே3ஶோ நோபபத்3யத இதி சேத் , ‘ஆத்மாநமேவாவேத்’ (ப்3ரு. உ. 1 । 4 । 10) இத்யேவமாதீ3நி ச, நித்யபோ3தா4த்மகத்வாத் । ந ஹ்யாதி3த்யோ(அ)ந்யேந ப்ரகாஶ்யதே ; அதஸ்தத3ர்த2போ3தோ4பதே3ஶோ(அ)நர்த2க ஏவேதி சேத் ।
न ; लोकाध्यारोपापोहार्थत्वात् । सर्वात्मनि हि नित्यविज्ञाने बुद्ध्याद्यनित्यधर्मा लोकैरध्यारोपिता आत्माविवेकतः ; तदपोहार्थो बोधोपदेशो बोधात्मनः । तत्र च बोधाबोधौ समञ्जसौ । अन्यनिमित्तत्वादुदक इवौष्ण्यमग्निनिमित्तम् । रात्र्यहनी इवादित्यनिमित्तेந ; லோகாத்4யாரோபாபோஹார்த2த்வாத் । ஸர்வாத்மநி ஹி நித்யவிஜ்ஞாநே பு3த்3த்4யாத்3யநித்யத4ர்மா லோகைரத்4யாரோபிதா ஆத்மாவிவேகத꞉ ; தத3போஹார்தோ2 போ3தோ4பதே3ஶோ போ3தா4த்மந꞉ । தத்ர ச போ3தா4போ3தௌ4 ஸமஞ்ஜஸௌ । அந்யநிமித்தத்வாது3த3க இவௌஷ்ண்யமக்3நிநிமித்தம் । ராத்ர்யஹநீ இவாதி3த்யநிமித்தே
लोके नित्यावौष्ण्यप्रकाशावग्न्यादित्ययोरन्यत्र भावाभावयोः सनिमित्तत्वादनित्याविवोपचर्येते । धक्ष्यत्यग्निः प्रकाशयिष्यति सविता इति तद्वत् । एवं च सुखदुःखबन्धमोक्षाद्यध्यारोपो लोकस्य तदपेक्ष्य ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) ‘आत्मानमेवावेत्’ इत्यात्मावबोधोपदेशिन्यः श्रुतयः केवलमध्यारोपापोहार्थाः ।லோகே நித்யாவௌஷ்ண்யப்ரகாஶாவக்3ந்யாதி3த்யயோரந்யத்ர பா4வாபா4வயோ꞉ ஸநிமித்தத்வாத3நித்யாவிவோபசர்யேதே । த4க்ஷ்யத்யக்3நி꞉ ப்ரகாஶயிஷ்யதி ஸவிதா இதி தத்3வத் । ஏவம் ச ஸுக2து3꞉க2ப3ந்த4மோக்ஷாத்3யத்4யாரோபோ லோகஸ்ய தத3பேக்ஷ்ய ‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7) ‘ஆத்மாநமேவாவேத்’ இத்யாத்மாவபோ3தோ4பதே3ஶிந்ய꞉ ஶ்ருதய꞉ கேவலமத்4யாரோபாபோஹார்தா2꞉ ।
यथा सवितासौ प्रकाशयत्यात्मानम् इति तद्वत् बोधकर्तृत्वं च नित्यबोधात्मनि । तस्मादन्यदविदितात् । अधिशब्दश्चान्यार्थे । यद्वा यद्धि यस्याधि तत्ततोऽन्यत्सामर्थ्यात् , यथाधि भृत्यादीनां राजा । अव्यक्तमेवाविदितं ततोऽन्यदित्यर्थः ।யதா2 ஸவிதாஸௌ ப்ரகாஶயத்யாத்மாநம் இதி தத்3வத் போ3த4கர்த்ருத்வம் ச நித்யபோ3தா4த்மநி । தஸ்மாத3ந்யத3விதி3தாத் । அதி4ஶப்3த3ஶ்சாந்யார்தே2 । யத்3வா யத்3தி4 யஸ்யாதி4 தத்ததோ(அ)ந்யத்ஸாமர்த்2யாத் , யதா2தி4 ப்4ருத்யாதீ3நாம் ராஜா । அவ்யக்தமேவாவிதி3தம் ததோ(அ)ந்யதி3த்யர்த2꞉ ।
विदितमविदितं च व्यक्ताव्यक्ते कार्यकारणत्वेन विकल्पिते, ताभ्यामन्यद्ब्रह्म विज्ञानस्वरूपं सर्वविशेषप्रत्यस्तमितमित्ययं समुदायार्थः । अत एवात्मत्वान्न हेय उपादेयो वा । अन्यद्ध्यन्येन हेयमुपादेयं वा’ न तेनैव तद्यस्य कस्यचिद्घेयमुपादेयं वा भवति । आत्मा च ब्रह्म सर्वान्तरत्वादविषयः । अतोऽन्यस्यापि न हेयमुपादेयं वा । अन्याभावाच्च ।விதி3தமவிதி3தம் ச வ்யக்தாவ்யக்தே கார்யகாரணத்வேந விகல்பிதே, தாப்4யாமந்யத்3ப்3ரஹ்ம விஜ்ஞாநஸ்வரூபம் ஸர்வவிஶேஷப்ரத்யஸ்தமிதமித்யயம் ஸமுதா3யார்த2꞉ । அத ஏவாத்மத்வாந்ந ஹேய உபாதே3யோ வா । அந்யத்3த்4யந்யேந ஹேயமுபாதே3யம் வா’ ந தேநைவ தத்3யஸ்ய கஸ்யசித்3கே4யமுபாதே3யம் வா ப4வதி । ஆத்மா ச ப்3ரஹ்ம ஸர்வாந்தரத்வாத3விஷய꞉ । அதோ(அ)ந்யஸ்யாபி ந ஹேயமுபாதே3யம் வா । அந்யாபா4வாச்ச ।
इति शुश्रुम पूर्वेषामित्यागमोपदेशः । व्याचचक्षिरे इत्यस्वातन्त्र्यं तर्कप्रतिषेधार्थम् । ये नः तत् ब्रह्म उक्तवन्तः ते तमेवागमं ब्रह्मप्रतिपादकं व्याख्यातवन्तः, न पुनः स्वबुद्धिप्रभवेण तर्केणोक्तवन्त इति तस्यैव द्रढिम्ने आगमपारम्पर्याविच्छेदं दर्शयति विद्यास्तुतये । तर्कस्त्वनवस्थितो भ्रान्तोऽपि भवतीति ॥இதி ஶுஶ்ரும பூர்வேஷாமித்யாக3மோபதே3ஶ꞉ । வ்யாசசக்ஷிரே இத்யஸ்வாதந்த்ர்யம் தர்கப்ரதிஷேதா4ர்த2ம் । யே ந꞉ தத் ப்3ரஹ்ம உக்தவந்த꞉ தே தமேவாக3மம் ப்3ரஹ்மப்ரதிபாத3கம் வ்யாக்2யாதவந்த꞉, ந புந꞉ ஸ்வபு3த்3தி4ப்ரப4வேண தர்கேணோக்தவந்த இதி தஸ்யைவ த்3ரடி4ம்நே ஆக3மபாரம்பர்யாவிச்சே2த3ம் த3ர்ஶயதி வித்3யாஸ்துதயே । தர்கஸ்த்வநவஸ்தி2தோ ப்4ராந்தோ(அ)பி ப4வதீதி ॥
எவ்விதமாகவாவது ப்ரஹ்மத்தை போதியுங்கள் என்று கேட்டதற்கு ஆச்சாரியார் கூறுகிறார். அறிந்ததைத் காட்டிலும் வேறு, அறியாததைக் காட்டிலும் மேலே (தாண்டி இருக்கிறது) என்றஆகமப்படி அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறு ஆகும். அது சர்வாத்மாவாய் இருப்பதால் எவன் ஞாதாவோ அவனே அவன். சர்வாத்மாவாய் இருப்பதால் அறிபவனை அறிவதற்கு வேறு ஒரு அறிபவன் இல்லாததினால் அறிவதைக் காட்டிலும் வேறு. “स वेत्ति वेद्यं न च तस्यास्ति वेत्ता” (ச வேத்தி வேத்யம் ந ச தஸ்யாஸ்த்தி வேத்தா) அறிய வேண்டியதை அறிந்தவனை அறிவதற்கு வேறு வேத்தா(அறிபவன்) தேவையில்லை என்று “ஸ்வேத உபநிஷத் வாக்கியம்” “विज्ञातारमरे केन विजानीयात्” (விக்ஞாதாரமரே கேன விஜாநீயாத்) அரே! அறிபவனை யார் அறிவார் என்று வாஜசனேய வாக்கும் நன்றாக வியக்தமாக அறியப்படுவதால் அது பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறு என்பது அபிப்ராயம். எது வியக்தமாக அறியப்படுகிறதோ அது வேறு விஷயமாய் இருப்பதால் அது அல்பமானது, விரோதமானது, அநேகமாக இருப்பதால் அநித்யமானது, அசுத்தமானது ஆகையால்தான் வியக்தமாய் அறியப்படுவதால் அதைக்காட்டிலும் வேறானது பிரஹ்மம் என்று சித்திக்கிறது.
அவ்வாறானால் ப்ரஹ்மம் அறியப்படாததாகுமே?
அது பொருந்தாது. ஏன் எனில் ப்ரஹ்மத்தை அறிவதற்கு ஒன்றையும் அபேக்ஷிக்கவில்லை. எது அறியப்படாமல் இருக்கிறதோ அந்த வஸ்து விக்ஞானத்தை(அறிவை) அபேக்ஷிக்கிறது. அறியாத வஸ்துவை அறிவதற்கல்லவா உலகத்தில் பிரவிர்த்தி ஏற்படுகிறது. இதுவோ விக்ஞானத்தை அபேக்ஷிக்கவில்லை. ஏன் எனில் விக்ஞான சொரூபமாய் இருப்பதால் (அறிவு சொரூபமாய் இருந்ததால்) எதற்கு அது சொரூபமோ அது அதனால் வேறு ஒன்றைஅபேக்ஷிக்காது, தன்னை அபேக்ஷிக்கவில்லை. ஆகையால் அதற்கு அனபேக்ஷிதத் தன்மையே சித்திக்கிறது. தீப சொரூபம் விளங்குவதற்கு வேறு பிரகாசத்தையோ, தன்னையோ அபேக்ஷிக்கவில்லை. எது அனபேக்ஷக வஸ்துவோ அது ஸ்வதஸ்சித்தமாகவே இருக்கிறது. பிரகாசத்திற்கு தனியாக ஒரு விசேஷமும் இல்லாததினால் தீபமானது பிரகாசாத்மகமாக இருப்பதால் மற்றொரு பிரகாசத்தை ஆஸ்ரியத்தல் என்பது அர்த்தமற்றதாகும். அவ்வாறேதீபத்தின் ஸ்வரூப விளக்கத்தில் தீபபிரகாசமானது அர்த்தமற்றதாகும்.அவ்வாறேஆத்மாவை விட வேறு ஒரு விக்ஞானம் இல்லை. ஆகையால் ஆத்மஸ்வரூப ஞானத்தின் பொருட்டு அபேக்ஷிக்கிறது. இதனால் விரோதம் உண்டாகுமே எனில் அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் ஞானம் வேறு அல்ல.
(பூர்வ) விஞ்ஞான சொரூபமாய் இருப்பதால் சொரூபத்தை அறிவதற்கு வேறு விக்ஞானத்தை (அறிவை) அபேக்ஷிக்காது என்று கூறுவது அசத்தாகும். ஆத்மாவிடத்தில் விபரீதஞானம், சம்யக்ஞானம் இரண்டும் நான் ஆத்மாவை அறியவில்லை என்பதிலிருந்து தெரிகிறதல்லவா? சுருதியிலும் “तत्वमसि” (தத்துமஸி) (சாந்தோக்கியம்) நீ அதுவாய் இருக்கிறாய், “आत्मानमेवावेत्” (ஆத்மானமேவாவே) (ப்ருஹ) ஆத்மாவை அறியவேண்டும். “एतं वै तमात्मानं विदित्वा” (ஏதம்வை தமாத்மானம் விதித்வா) (ப்ருஹ) இந்த அந்த ஆத்மாவை அறிந்து, என்று எல்லா சுருதிகளிலும் ஆத்மாவை அறிவதற்கு மற்றொரு ஞானத்தை அபேக்ஷிப்பது காணப்படுகிறது. ஆகையால் பிரத்யக்ஷத்திற்கும், ஸ்ருதிக்கும் விரோதமாகுமே எனில்.
(சித்தாந்தி)அவ்வாறு இல்லை. ஏன் எனில் எங்கு அநித்தியமான விக்ஞானம் விளங்குகிறதோ புத்தி முதலிய காரிய கரணசங்காத அபிமான தொடர்ச்சியானது சேதம் அடையாததும், அவிவேக புத்தி உடையதாயும் புத்தியில் அவபாசிக்கிறதும் (பிரதிபலிக்கிறதும்) சக்ஷுராதி கரண ரூபமானதுமான அந்த ஜீவாத்மாவானது, எல்லோருள்ளும் சாரமாய் உள்ள நித்ய சித்சுவரூபமான  ஆத்மாவைக் காட்டிலும் வேறு. புத்தியின் பிரத்யயங்கள் (விருத்திகள்)தோன்றி மறைவதாய் இருப்பதால் அதனுடைய தர்மங்கள் சுத்த ஆத்மாவைக் காட்டிலும் வேறாகவே இருக்கின்றது.
அந்தக்கரணமாகிய மனத்திற்கும் மனமாக ஊடுறுவி இருப்பதால் ஆன்மாவை சர்வாந்தரம் என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது. அந்தர்கதமாயும், நித்யவிஞ்ஞான சொரூபமாயும், ஆகாயம் போல் சலனமற்று ஆத்மா உள்ளே கர்பரூபமாயும், வெளியில் புத்தியாத்மாவாய் அதற்கு விலக்ஷணமாகஅக்னியில் உள்ள ஜுவாலையைப் (வெளிச்சம்) போல் பிரத்யயங்களால் (விருத்திகளால்) வெளிக்கிளம்பியும், உள் அடங்கியதுமான தர்மங்களால் விக்ஞான ஆபாசரூப அநித்யவிக்ஞான ரூப ஆத்மா(ஜீவாத்மா) யோகிகளால் சுகி, துக்கி எனப்படுகிறார்கள். ஆகையால் நித்யவிஞ்ஞான ஸ்வரூபமாய் ஆத்மா இருப்பதால் அந்த ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு, அங்குதான் ஞானத்தின் அபேக்ஷயைும், விபரீத ஞானமும் உண்டாகும். ஆனால் நித்யவிக்ஞான சுவரூபத்திற்கு கிடையாது.
(பூர்வ) ஆத்மாவையே அறிய வேண்டும்(பிருஹ-உப) என்பது முதலியவைகளால் நித்யஞான சொரூபமாய் இருத்ததால் சூரியனை மற்றொன்றால் பிரகாசம் செய்ய முடியாததால் அதனுடைய அர்த்த ஞானத்தை போதித்தல் அநர்த்தமாகும். ஆகையால் “தத்துவமசி” என்றமஹாவாக்கியமும் ஞான உபதேசத்திற்கு பொருந்தாது எனில்.
(சித்தாந்தி) அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் லோகத்தின் அத்யாரோபத்தைப் போக்குவதாலாகும். உலகத்தோர்களால் ஆத்மாவின் அவிவேகத்தால் சர்வாத்மாவாயும், நித்ய விக்ஞான சொரூபமாயுமுள்ள ஆத்மாவிடத்தில் புத்தி முதலிய அநித்ய தர்மங்கள் அத்யாரோபம் செய்யப்பட்டுள்ளன, அதை நீக்குவதற்காகவே ஞானாத்மாவின் ஞான உபதேசமாகும். இங்கு போதம், அபோதம், இரண்டும் பொருந்தும். எவ்வாறு எனில் அக்னியின் காரணமாக தண்ணீரில் உஷ்ணமும், சூரியனின் காரணமாக இரவும்,பகலும் போல அந்நிய நிமித்தமாய் இருப்பதாலாகும்.
உலகத்தில் நித்யமாய் உஷ்ணம் பிரகாசம் உடைய அக்னி, சூரியன் இவைகள் மற்றஇடத்தில் பாவ, அபாவத்தின் காரணமாக அநித்தியம் போல் தோன்றுகிறது. அக்னி சூட்டை உண்டு பண்ணப்போகிறது, சூரியன் பிரகாசிக்கச் செய்யப்போகிறது என்பது போல், அவ்வாறே உலகத்தினுடைய சுக,துக்க பந்தமோக்ஷங்கள் முதலியவை ஆரோபமாகும். அதைக் குறித்தே தத்துவமசி, “ஆத்மானமேவாவேத்” (அதுவாய் நீ இருக்கிறாய்) (ஆத்மாவையே அறிய வேண்டும்) என்ற ஆத்ம பாவத்தின் ஞானோபதேசத்தால் சுருதிகள் கேவலம் அத்யாரோபத்தை நீக்குவதின் பொருட்டேயாகும்.
எவ்வாறு சூரியன் தன்னைத்தானே பிரகாசிக்கச் செய்கிறதோ அது போல் போதம், அபோதகர்த்திருத்துவம் நித்யாத்மாவிடம் இருக்கிறது. ஆகையால் அறியாததைக் காட்டிலும் வேறு, அதி (अधि) சப்தம் வேறு என்றஅர்த்தத்தை உடையது. அல்லது எது, எதற்கு மேலோ, அது அதைக் காட்டிலும் வேறாகும், எவ்வாறு எனில் அதி(மேலே) என்பது பணியாளர்களுக்கு மேலே ராஜா என்பது போலாகும். அறியப்படாத பொருள் அவ்யக்த்தமேயாகும் என்பது பொருள்
அறியப்படுகிறது என்றும், அறியப்படாதது என்றும் வியக்தம், அவ்யக்தம் என்றும் காரிய காரணத்துவமாக கல்பிக்கப்படுகிறது. அவ்விரண்டைக் காட்டிலும் வேறானது பிரஹ்மம். அந்த பிரஹ்மமானது விக்ஞான ஸ்வரூபம் எல்லா விசேஷணங்களும் அற்றது என்பது பொதுவான அர்த்தமாகும். அதனாலேயே ஆத்மாவாய் இருப்பதால் ஹேயோபாதேயம் (தள்ளவோ, எடுக்கவோ முடியாது) அற்றது. வேறு ஒன்றை, வேறு ஒன்றால் தள்ளவோ,கொள்ளவோ முடியும், ஆகையால் எவர் ஒருவருக்கும் ஆத்மாவின் ஹேயோபாதேயம் சம்பவியாது. சர்வாத்மாவாய் இருப்பதால் ஆத்மா பிரஹ்மம். அவிஷயமாய் இருப்பதால் வேறு ஒன்றுக்கும் ஹேயோபாதேயம் ஆகாது. மேலும் அதைத் தவிர வேறு இல்லை.
“इति शुश्रुम पूर्वेषाम्” (இதி சுச்ருமபூர்வேஷாம்) என்றது ஆகம உபதேசம். व्याचचक्षिर (வ்யாசசக்ஷிரே) என்று சுதந்திரமற்றதன்மையையும், தர்க்கத்தை நிஷேதம் செய்வதற்காகவும் கூறப்பட்டது. அவர்கள் (ஆசார்யர்கள்) எங்களுக்கு ப்ரஹ்மத்தை உபதேசித்தார்கள். அவர்கள் எப்பொழுதும் ப்ரஹ்மத்தை பற்றியே வியாக்யானம் செய்தார்கள். மேலும் தங்களுடைய  சுய புத்தியினாலோ, தர்க்கத்தினாலோ, கூறவில்லை என்று ஆகமத்தினுடைய பாரம்பரியத்தின் விச்சேத மற்றதன்மையை வித்யாஸ்துதியின் பொருட்டு காண்பிக்கின்றார். தர்க்கமானது அநவஸ்தாதோஷமுடைய பிராந்தியாகும் என்பதால் இவ்வாறு கூறுகிறார்.