मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ९9
न तत्र चक्षुर्गच्छति न वाग्गच्छति नो मनः ।
न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात् ॥ ३ ॥ந தத்ர சக்ஷுர்க3ச்ச2தி ந வாக்3க3ச்ச2தி நோ மந꞉ ।
ந வித்3மோ ந விஜாநீமோ யதை2தத3நுஶிஷ்யாத் ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न तत्र चक्षुर्गच्छतीत्युक्तेऽपि पर्यनुयोगे हेतुरप्रतिपत्तेः । ‘श्रोत्रस्य श्रोत्रम्’ इत्येवमादिनोक्तेऽप्यात्मतत्त्वे अप्रतिपन्नत्वात्सूक्ष्मत्वहेतोर्वस्तुनः पुनः पुनः पर्यनुयुयुक्षाकारणमाह — न तत्र चक्षुर्गच्छतीति । तत्र श्रोत्राद्यात्मभूते चक्षुरादीनि, वाक्चक्षुषोः सर्वेन्द्रियोपलक्षणार्थत्वात् , न विज्ञानमुत्पादयन्ति ।ந தத்ர சக்ஷுர்க3ச்ச2தீத்யுக்தே(அ)பி பர்யநுயோகே3 ஹேதுரப்ரதிபத்தே꞉ । ‘ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரம்’ இத்யேவமாதி3நோக்தே(அ)ப்யாத்மதத்த்வே அப்ரதிபந்நத்வாத்ஸூக்ஷ்மத்வஹேதோர்வஸ்துந꞉ புந꞉ புந꞉ பர்யநுயுயுக்ஷாகாரணமாஹ — ந தத்ர சக்ஷுர்க3ச்ச2தீதி । தத்ர ஶ்ரோத்ராத்3யாத்மபூ4தே சக்ஷுராதீ3நி, வாக்சக்ஷுஷோ꞉ ஸர்வேந்த்3ரியோபலக்ஷணார்த2த்வாத் , ந விஜ்ஞாநமுத்பாத3யந்தி ।
सुखादिवत्तर्हि गृह्येतान्तःकरणेन अत आह — नो मनः, न सुखादिवन्मनसो विषयस्तत् , इन्द्रियाविषयत्वात् ।ஸுகா2தி3வத்தர்ஹி க்3ருஹ்யேதாந்த꞉கரணேந அத ஆஹ — நோ மந꞉, ந ஸுகா2தி3வந்மநஸோ விஷயஸ்தத் , இந்த்3ரியாவிஷயத்வாத் ।
न विद्मो न विजानीमः अन्तःकरणेन, यथा एतत् ब्रह्म मनआदिकरणजातम् अनुशिष्यात् अनुशासनं कुर्यात् प्रवृत्तिनिमित्तं यथा भवेत् , तथा अविषयत्वान्न विद्मो न विजानीमः ।ந வித்3மோ ந விஜாநீம꞉ அந்த꞉கரணேந, யதா2 ஏதத் ப்3ரஹ்ம மநஆதி3கரணஜாதம் அநுஶிஷ்யாத் அநுஶாஸநம் குர்யாத் ப்ரவ்ருத்திநிமித்தம் யதா2 ப4வேத் , ததா2 அவிஷயத்வாந்ந வித்3மோ ந விஜாநீம꞉ ।
अथवा श्रोत्रादीनां श्रोत्रादिलक्षणं ब्रह्म विशेषेण दर्शयेत्युक्त आचार्य आह — न शक्यते दर्शयितुम् । कस्मात् ? न तत्र चक्षुर्गच्छतीत्यादि पूर्ववत्सर्वम् । अत्र तु विशेषो यथैतदनुशिष्यादिति । यथैतत् अनुशिष्यात् प्रतिपादयेत् अन्योऽपि शिष्यानितोऽन्येन विधिनेत्यभिप्रायः ॥அத2வா ஶ்ரோத்ராதீ3நாம் ஶ்ரோத்ராதி3லக்ஷணம் ப்3ரஹ்ம விஶேஷேண த3ர்ஶயேத்யுக்த ஆசார்ய ஆஹ — ந ஶக்யதே த3ர்ஶயிதும் । கஸ்மாத் ? ந தத்ர சக்ஷுர்க3ச்ச2தீத்யாதி3 பூர்வவத்ஸர்வம் । அத்ர து விஶேஷோ யதை2தத3நுஶிஷ்யாதி3தி । யதை2தத் அநுஶிஷ்யாத் ப்ரதிபாத3யேத் அந்யோ(அ)பி ஶிஷ்யாநிதோ(அ)ந்யேந விதி4நேத்யபி4ப்ராய꞉ ॥
கண்இந்திரியம் அங்கு(ஆத்மாவிடத்தில்) செல்லவில்லை என்று கூறினாலும் கூட புரிந்து கொள்ளாத காரணத்தினால் மறுபடியும் அதைக் குறித்து வினா எழுகிறது. காதுக்குக் காதாய் இருக்கிறது என்பதுமுதலியவைகளினால் கூறினாலும் ஆத்ம தத்துவம் மிகவும் சூக்ஷ்மமாய் இருப்பதின் காரணமாக புரிந்து கொள்ளாததினால் மறுபடியும், மறுபடியும் கேள்வி வருகிறதின் காரணமாக இவ்வாறு கூறுகிறார். அங்கு கண் செல்லவில்லை என்ற இடத்தில் சுரோத்திரம் முதலிய ஆத்ம ஸ்வரூபமான ஆத்ம தத்துவ விஷயத்தில் கண்கள் முதலிய இந்திரியங்கள் ஞானத்தை உண்டுபண்ண முடியாது, ஏன் எனில் இவைகள் எல்லா இந்திரியங்களுக்கும் உபலக்ஷணமாகும்.
சுகாதிகளைப் போல் அந்தக் கரணத்தினால் கிரஹிக்கலாமே என்றால் அதற்கு கூறுகிறார். नो मनः (நோ மன:) ஆத்மதத்துவம் இந்திரியங்களுக்கு விஷயமாகததால் சுகாதிகளைப் போல் மனதின் விஷயமல்ல.(சுகாதிகளை அறிவது போல் மனம் ஆத்மாவை அறியமுடியாது.)
அந்தக்கரணத்தினால் அறிய முடியாது. அறிவிக்கவும் முடியாது. ஏன் எனில் அந்த பிரஹ்மம் மனம் முதலிய கரணங்களால் உண்டானவைகளை பிரவிர்த்தியின் பொருட்டு அதை செயல்படுத்தும், மற்றவைகளை செயல்படுத்தவும் செய்யும். அந்த பிரஹ்மம் அவிஷயமாய் இருப்பதால் அதை அறிய முடியாது. அதை அறிவிக்கவும் முடியாது.
அல்லது சுரோத்திராதிகளுடைய ஸ்ரோத்திராதி லக்ஷணமான பிரஹ்மத்தை விசேஷமாக காண்பிப்பீராக என்று கேட்ட சிஷ்யனுக்கு ஆச்சாரியார் கூறுகிறார். அதைக் காண்பிக்க முடியாது என்று. எதனால்? எனில் அங்கு கண் முதலியவைகள் செல்லாததினால் என்பது முன்பு கூறப்பட்டது போலாகும். இவ்வாறு இருக்கும் பொழுது இதை ஒருவருக்கு எவ்வாறு உபதேசம் செய்வது என்பது இந்த வாக்கியத்தின் விசேஷம். ஒரு குருவால் தன்னைத் தவிர வேறான சிஷ்யனுக்கு மற்றஎந்த விதி முறையால் உபதேசம் அதாவது பிரதிபாதனம்(விளக்குவான்) என்பது அபிப்ராயம்