अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ९9

श्रोत्रस्य श्रोत्रं मनसो मनो यद्वाचो ह वाचं स उ प्राणस्य प्राणः ।
चक्षुषश्चक्षुरतिमुच्य धीराः प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति ॥ २ ॥
ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரம் மநஸோ மநோ யத்3வாசோ ஹ வாசம் ஸ உ ப்ராணஸ்ய ப்ராண꞉ ।
சக்ஷுஷஶ்சக்ஷுரதிமுச்ய தீ4ரா꞉ ப்ரேத்யாஸ்மால்லோகாத3ம்ருதா ப4வந்தி ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘श्रोत्रस्य श्रोत्रम्’ इत्यादिप्रतिवचनं निर्विशेषस्य निमित्तत्वार्थम् । विक्रियादिविशेषरहितस्यात्मनो मनआदिप्रवृत्तौ निमित्तत्वमित्येतत् ‘श्रोत्रस्य श्रोत्रम्’ इत्यादिप्रतिवचनस्यार्थः, अनुगमात् । अनुगतानि ह्यस्मिन्नर्थेऽक्षराणि ।‘ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரம்’ இத்யாதி3ப்ரதிவசநம் நிர்விஶேஷஸ்ய நிமித்தத்வார்த2ம் । விக்ரியாதி3விஶேஷரஹிதஸ்யாத்மநோ மநஆதி3ப்ரவ்ருத்தௌ நிமித்தத்வமித்யேதத் ‘ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரம்’ இத்யாதி3ப்ரதிவசநஸ்யார்த2꞉, அநுக3மாத் । அநுக3தாநி ஹ்யஸ்மிந்நர்தே2(அ)க்ஷராணி ।
कथम् ? शृणोत्यनेनेति श्रोत्रम् । तस्य शब्दावभासकत्वं श्रोत्रत्वम् । शब्दोपलब्धृरूपतयावभासकत्वं न स्वतः श्रोत्रस्य ; अचिद्रूपत्वात् , आत्मनश्च चिद्रूपत्वात् ।கத2ம் ? ஶ்ருணோத்யநேநேதி ஶ்ரோத்ரம் । தஸ்ய ஶப்3தா3வபா4ஸகத்வம் ஶ்ரோத்ரத்வம் । ஶப்3தோ3பலப்3த்4ருரூபதயாவபா4ஸகத்வம் ந ஸ்வத꞉ ஶ்ரோத்ரஸ்ய ; அசித்3ரூபத்வாத் , ஆத்மநஶ்ச சித்3ரூபத்வாத் ।
यच्छ्रोत्रस्योपलब्धृत्वेनावभासकत्वं तदात्मनिमित्तत्वाच्छ्रोत्रस्य श्रोत्रमित्युच्यते । यथा क्षत्रस्य क्षत्रम् , यथा वा उदकस्यौष्ण्यमग्निनिमित्तमिति दग्धुरप्युदकस्य दग्धाग्निरुच्यते उदकमपि ह्यग्निसंयोगादग्निरुच्यते, तद्वदनित्यं यत्संयोगादुपलब्धृत्वं तत्करणं श्रोत्रादि । उदकस्येव दग्धृत्वमनित्यं हि तत्र तत् । यत्र तु नित्यमुपलब्धृत्वमग्नाविवौष्ण्यं स नित्योपलब्धिस्वरूपत्वात् दग्धेवोपलब्धोच्यते । श्रोत्रादिषु श्रोतृत्वाद्युपलब्धिरनित्या, नित्या चात्मनि । अतः श्रोत्रस्य श्रोत्रमित्याद्यक्षराणामर्थानुगमादुपपद्यते निर्विशेषस्योपलब्धिस्वरूपस्यात्मनो मनआदिप्रवृत्तिनिमित्तत्वमिति । मनआदिष्वेवं यथोक्तम् ।யச்ச்2ரோத்ரஸ்யோபலப்3த்4ருத்வேநாவபா4ஸகத்வம் ததா3த்மநிமித்தத்வாச்ச்2ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரமித்யுச்யதே । யதா2 க்ஷத்ரஸ்ய க்ஷத்ரம் , யதா2 வா உத3கஸ்யௌஷ்ண்யமக்3நிநிமித்தமிதி த3க்3து4ரப்யுத3கஸ்ய த3க்3தா4க்3நிருச்யதே உத3கமபி ஹ்யக்3நிஸம்யோகா3த3க்3நிருச்யதே, தத்3வத3நித்யம் யத்ஸம்யோகா3து3பலப்3த்4ருத்வம் தத்கரணம் ஶ்ரோத்ராதி3 । உத3கஸ்யேவ த3க்3த்4ருத்வமநித்யம் ஹி தத்ர தத் । யத்ர து நித்யமுபலப்3த்4ருத்வமக்3நாவிவௌஷ்ண்யம் ஸ நித்யோபலப்3தி4ஸ்வரூபத்வாத் த3க்3தே4வோபலப்3தோ4ச்யதே । ஶ்ரோத்ராதி3ஷு ஶ்ரோத்ருத்வாத்3யுபலப்3தி4ரநித்யா, நித்யா சாத்மநி । அத꞉ ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரமித்யாத்3யக்ஷராணாமர்தா2நுக3மாது3பபத்3யதே நிர்விஶேஷஸ்யோபலப்3தி4ஸ்வரூபஸ்யாத்மநோ மநஆதி3ப்ரவ்ருத்திநிமித்தத்வமிதி । மநஆதி3ஷ்வேவம் யதோ2க்தம் ।
वाचो ह वाचं प्राणस्य प्राण इति विभक्तिद्वयम् । सर्वत्रैवं हि द्रष्टव्यम् । कथम् ? पृष्टत्वात् स्वरूपनिर्देशः । प्रथमयैव च निर्देशः । तस्य च ज्ञेयत्वात्कर्मत्वमिति द्वितीया । अतो वाचो ह वाचं प्राणस्य प्राण इत्यस्मात्सर्वत्रैव विभक्तिद्वयम् ।வாசோ ஹ வாசம் ப்ராணஸ்ய ப்ராண இதி விப4க்தித்3வயம் । ஸர்வத்ரைவம் ஹி த்3ரஷ்டவ்யம் । கத2ம் ? ப்ருஷ்டத்வாத் ஸ்வரூபநிர்தே3ஶ꞉ । ப்ரத2மயைவ ச நிர்தே3ஶ꞉ । தஸ்ய ச ஜ்ஞேயத்வாத்கர்மத்வமிதி த்3விதீயா । அதோ வாசோ ஹ வாசம் ப்ராணஸ்ய ப்ராண இத்யஸ்மாத்ஸர்வத்ரைவ விப4க்தித்3வயம் ।
यदेतच्छ्रोत्राद्युपलब्धिनिमित्तं श्रोत्रस्य श्रोत्रमित्यादिलक्षणं तत् नित्योपलब्धिस्वरूपं निर्विशेषमात्मतत्त्वं बुद्ध्वा अतिमुच्य अनवबोधनिमित्ताध्यारोपिताद्बुद्ध्यादिलक्षणात्संसारान्मोक्षणं कृत्वा धीराः धीमन्तः प्रेत्य अस्मात् लोकात् शरीरात् प्रेत्य वियुज्य अन्यस्मिन्नप्रतिसन्धीयमाने निर्निमित्तत्वादमृता भवन्ति ।யதே3தச்ச்2ரோத்ராத்3யுபலப்3தி4நிமித்தம் ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரமித்யாதி3லக்ஷணம் தத் நித்யோபலப்3தி4ஸ்வரூபம் நிர்விஶேஷமாத்மதத்த்வம் பு3த்3த்4வா அதிமுச்ய அநவபோ3த4நிமித்தாத்4யாரோபிதாத்3பு3த்3த்4யாதி3லக்ஷணாத்ஸம்ஸாராந்மோக்ஷணம் க்ருத்வா தீ4ரா꞉ தீ4மந்த꞉ ப்ரேத்ய அஸ்மாத் லோகாத் ஶரீராத் ப்ரேத்ய வியுஜ்ய அந்யஸ்மிந்நப்ரதிஸந்தீ4யமாநே நிர்நிமித்தத்வாத3ம்ருதா ப4வந்தி ।
सति ह्यज्ञाने कर्माणि शरीरान्तरं प्रतिसन्दधते । आत्मावबोधे तु सर्वकर्मारम्भनिमित्ताज्ञानविपरीतविद्याग्निविप्लुष्टत्वात्कर्मणामिति अनारम्भेऽमृता एव भवन्ति । शरीरादिसन्तानाविच्छेदप्रतिसन्धानाद्यपेक्षया अध्यारोपितमृत्युवियोगात्पूर्वमप्यमृताः सन्तो नित्यात्मस्वरूपत्वादमृता भवन्तीत्युपचर्यते ॥ஸதி ஹ்யஜ்ஞாநே கர்மாணி ஶரீராந்தரம் ப்ரதிஸந்த3த4தே । ஆத்மாவபோ3தே4 து ஸர்வகர்மாரம்ப4நிமித்தாஜ்ஞாநவிபரீதவித்3யாக்3நிவிப்லுஷ்டத்வாத்கர்மணாமிதி அநாரம்பே4(அ)ம்ருதா ஏவ ப4வந்தி । ஶரீராதி3ஸந்தாநாவிச்சே2த3ப்ரதிஸந்தா4நாத்3யபேக்ஷயா அத்4யாரோபிதம்ருத்யுவியோகா3த்பூர்வமப்யம்ருதா꞉ ஸந்தோ நித்யாத்மஸ்வரூபத்வாத3ம்ருதா ப4வந்தீத்யுபசர்யதே ॥
श्रोत्रस्य (ஸ்ரோத்திரஸ்ய) श्रोत्रम्  (ஸ்ரோத்ரம்) முதலிய பதில்கள் நிர்விசேஷ ஆத்மாவிற்கு நிமித்தத்வதைத் தெரிவிக்கின்றன. கிரியை முதலிய விசேஷ தர்மங்கள் அற்ற, ஆத்மா மன முதலியவைகளின் பிரவிர்த்திக்கு நிமித்தமாத்திரம் என்பதே இந்த ச்ரோத்திரத்தின் ச்ரோத்திரம்முதலிய பதில்களின் அர்த்தமாகும் என்பது பொருந்துகிறது. இங்கு இந்த அர்த்தத்தில் அக்ஷரங்கள் அதற்கு அனுசரணையாக இருக்கின்றன.
எவ்வாறு? அதனால் கேட்கப்படுவதால் ஸ்ரோத்ரம்(காது) அதனுடைய சப்தத்தை பிரகாசிக்கச் செய்வது ஸ்ரோத்ரத்துவம். அதற்கு சப்தத்தை கிரஹிக்கச் செய்யும் பிரகாசிக்கும் தன்மை அதற்கு ஸ்வயமாக கிடையாது. ஏன் எனில் ஸ்ரோத்திரமானது அசித் ரூபமாகும். ஆத்மாவே சித்ரூபமாகும்.
எது ச்ரோத்திரத்தை விஷயங்களைக் கிரஹிப்பதாய் செய்கிறதோ அது ஆத்மாவின் நிமித்தத்தால் ஆகும், ஆகையால் ஸ்ரோத்திரஸ்ய ஸ்ரோத்தரம் என்று கூறப்பட்டது. எவ்வாறு க்ஷத்திரியனுக்கு க்ஷத்திரியத்வம் தர்மத்தினால் என்பதால்  தர்மத்தை க்ஷத்ரஸ்ய க்ஷத்ரம் என்கிறோமோ, ஜலத்திற்கு உஷ்ணமானது அக்னியின் நிமித்தத்தால் எற்படும் ஜலத்தின் சுடும் தன்மை என்பதால் சுடுகிறது என்கிறோம். அக்னியை தக்தாவிற்கு தக்தா  என்கிறோமோ, அதே போல் எதனுடைய சேர்க்கையால் அநித்தியமான கிரஹிக்கும் தன்மை ச்ரோத்திராதிகளுக்கு இருக்கிறதோ அங்கு அந்த ஜலத்திற்கு சுடும் தன்மைபோல் அநித்தியமே அல்லவா. அக்னியில் எவ்வாறு உஷ்ணமானது நித்தியமாய் கிரஹிக்கப்படுகிறதோ அவ்வாறு ஆத்மாவும் நித்தியகிரஹிக்கும் ஸ்வரூபமாய் இருப்பதால் சுடுகிறது என்பது போல் கிரஹிப்பது கூறப்படுகிறது. ச்ரோத்திரம் முதலியவைகளில் கேட்பவை முதலியவைகள் கிரஹிப்பது என்பது அநித்தியமாகும். எதனால் ஆத்மா நித்யமோ ஆகையால் ச்ரோத்திரஸ்ய ஸ்ரோத்திரம் என்று கூறப்பட்டது. இந்த அக்ஷரங்களினால் அர்த்தமானது விளங்குவதால் நிர்விசேஷமாயும் உபலப்த்தி ஸ்வரூபமாயும் உள்ள ஆத்மா மனமுதலியவைகளின் ப்ரவிர்த்திக்கு நிமித்தமாய் இருக்கிறது என்று நிச்சயமாகிறது. இவ்வாறு மனம் முதலியவைகளிலும் தெரிந்து கொள்ளவேண்டும்.
वाचो ह वाचं प्राणस्य प्राण (வாசோ ஹ வாச்சம், ப்ராணஸ்ய ப்ராண) என்று இரண்டு விபக்திகளும் எல்லா இடத்திற்கும் பொருந்தும். அது எவ்வாறு? எனில் கேட்டதினால் ஸ்வரூபம் நிர்தேசம் செய்யப்படவேணும், நிர்தேசம் செய்வது முதல் வேற்றுமையினாலாகும். அது அறியப்பட வேண்டியதாய் இருப்பதால் கர்மத்துவம் ஆகும். ஆகையால் இரண்டாவது வேற்றுமையிலும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகையால் वाचो ह वाचं प्राणस्य प्राण (வாசோ ஹ வாச்சம், ப்ராணஸ்ய ப்ராணம்) என்று இருப்பதால் இதிலிருந்து எல்லாவற்றிலும் இரண்டு வேற்றுமையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரிகிறது.
எந்த இந்த ஸ்ரோத்திரம் முதலானவைகளுக்கு ஞான  (उपलब्धि)  த்திற்கு  நிமித்தமாக  இருப்பதால் ச்ரோத்திரத்திற்கு ச்ரோத்திரம் முதலிய லக்ஷணமும் நித்யஞானஸ்வரூபமானதும், நிர்விசேஷமும் ஆனதுமான ஆத்மதத்துவம் இருக்கிறதோ அதை அறிந்து अतिमुच्य (அதிமுச்ய) அறியாமையினால் அத்யாரோபிதமான புத்தியாதி லக்ஷணமான சம்சாரத்திலிருந்து விடுபட்டு धीराः (தீரா:) தீரர்கள் प्रेत्य (ப்ரேத்ய) இந்த லோகத்திலிருந்து அதாவது இந்த சரீரத்திலிருந்து விடுபட்டு மறுபடி உடலுடன் தொடர்பு இல்லாததால் மரணதர்மமற்றவர்களாய் ஆகிறார்கள்.
அக்ஞானம் இருக்கும் பொழுது அல்லவா கர்மாக்களினால் வேறு சரீரத்தை அடைகின்றார்கள். ஆத்மாவை அறிந்த பின் எல்லா கர்மங்களின் ஆரம்பத்திற்கும் காரணமான அக்ஞானத்திற்கு விபரீதமான ஞானக்கினியினால் எரிக்கப்பட்ட கர்மங்கள் வேறு உடலை ஆரம்பிக்காததால் அவர்கள் மரணமற்றவர்களாகிறார்கள். சரீராதிகளின் தொடர்ச்சி நீங்காததால் அதையே அனுசந்தானம் செய்வதின் காரணமாக அத்யாரோபம் செய்யப்பட்ட மரணதர்மம் நீங்குவதற்கு முன்பே மரணமற்றவர்களாய் இருந்தாலும் நித்யஸ்வரூபமானதால் மரணமற்றவர்கள் ஆகிறார்கள் என்று உபசாரமாகக் கூறப்பட்டது.