अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ९9

यद्वाचानभ्युदितं येन वागभ्युद्यते ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ५ ॥
யத்3வாசாநப்4யுதி3தம் யேந வாக3ப்4யுத்3யதே ।
ததே3வ ப்3ரஹ்ம த்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यद्वाचेति मन्त्रानुवादो दृढप्रतीत्यै । ‘अन्यदेव तद्विदितात्’ इति योऽयमागमार्थो ब्राह्मणोक्तः अस्यैव द्रढिम्ने इमे मन्त्राः यद्वाचा इत्यादयः पठ्यन्ते ।யத்3வாசேதி மந்த்ராநுவாதோ3 த்3ருட4ப்ரதீத்யை । ‘அந்யதே3வ தத்3விதி3தாத்’ இதி யோ(அ)யமாக3மார்தோ2 ப்3ராஹ்மணோக்த꞉ அஸ்யைவ த்3ரடி4ம்நே இமே மந்த்ரா꞉ யத்3வாசா இத்யாத3ய꞉ பட்2யந்தே ।
यत् ब्रह्म वाचा शब्देन अनभ्युदितम् अनभ्युक्तम् , अप्रकाशितमित्येतत् । येन वागभ्युद्यत इति वाक्प्रकाशहेतुत्वोक्तिः । येन प्रकाश्यत इति वाचोऽभिधानस्य अभिधेयप्रकाशकत्वस्य हेतुत्वमुच्यते ब्रह्मणः ।யத் ப்3ரஹ்ம வாசா ஶப்3தே3ந அநப்4யுதி3தம் அநப்4யுக்தம் , அப்ரகாஶிதமித்யேதத் । யேந வாக3ப்4யுத்3யத இதி வாக்ப்ரகாஶஹேதுத்வோக்தி꞉ । யேந ப்ரகாஶ்யத இதி வாசோ(அ)பி4தா4நஸ்ய அபி4தே4யப்ரகாஶகத்வஸ்ய ஹேதுத்வமுச்யதே ப்3ரஹ்மண꞉ ।
उक्तं च ‘केनेषितां वाचमिमां वदन्ति’ (के. उ. १ । १) ‘यद्वाचो ह वाचम्’ (के. उ. १ । २) इति । तदेव ब्रह्म त्वं विद्धि इत्यविषयत्वेन ब्रह्मण आत्मन्यवस्थापनार्थ आम्नायः । यद्वाचानभ्युदितं वाक्प्रकाशनिमित्तं चेति ब्रह्मणोऽविषयत्वेन वस्त्वन्तरजिघृक्षां निवर्त्य स्वात्मन्येवावस्थापयत्याम्नायः तदेव ब्रह्म त्वं विद्धि इति ; यत्नत उपरमयति नेदमित्युपास्यप्रतिषेधाच्च ॥உக்தம் ச ‘கேநேஷிதாம் வாசமிமாம் வத3ந்தி’ (கே. உ. 1 । 1) ‘யத்3வாசோ ஹ வாசம்’ (கே. உ. 1 । 2) இதி । ததே3வ ப்3ரஹ்ம த்வம் வித்3தி4 இத்யவிஷயத்வேந ப்3ரஹ்மண ஆத்மந்யவஸ்தா2பநார்த2 ஆம்நாய꞉ । யத்3வாசாநப்4யுதி3தம் வாக்ப்ரகாஶநிமித்தம் சேதி ப்3ரஹ்மணோ(அ)விஷயத்வேந வஸ்த்வந்தரஜிக்4ருக்ஷாம் நிவர்த்ய ஸ்வாத்மந்யேவாவஸ்தா2பயத்யாம்நாய꞉ ததே3வ ப்3ரஹ்ம த்வம் வித்3தி4 இதி ; யத்நத உபரமயதி நேத3மித்யுபாஸ்யப்ரதிஷேதா4ச்ச ॥
यद्वाचा (யத்வாச்சா) முதலிய மந்திரங்களினால் உபதேசிக்கப்பட்ட ஆத்ம தத்துவத்தை திடமாக புரிந்துகொள்வதற்காக மேலும் கூறப்படுகிறது. “அது அறிந்ததைக் காட்டிலும் வேறு” என்று எது கூறப்பட்டதோ அந்த ஆகமத்தின் தாத்பர்யத்தை இந்த பிராஹ்மணத்தினால் முன்பு கூறப்பட்டது. அதை திடப்படுத்துவதற்காக यद्वाचा (யத்வாச்சா) முதலிய மந்திரங்களால் கூறப்படுகிறது.
எந்த பிரஹ்மமானது வாக்கினால் அதாவது சப்தத்தினால் பிரகாசப்படுத்த(தெரியப்படுத்த) முடியாது என்று கூறி அந்த வாக்கின் பிரகாசத்திற்கு எது காரணம் என்று கூறப்படுகிறது. எதனால் பிரகாசப்படுத்தப்படுகிறது என்று கூறி வாக்கினால் உச்சரிக்கப்படுவதின் उच्चारण வாச்சியத்தை அதாவது அபிதேயத்தை பிரகாசப்படுத்துவதற்கு பிரஹ்மமே காரணம் என்று கூறப்படுகிறது. (அதாவது வாக்கிற்கு பிரஹ்மத்தின் காரணமாகவே ஒரு பொருளை பிரகாசப்படுத்தும் சாமர்த்தியம் ஏற்படுகிறது என்பது கருத்து)
இந்த வாக்கானது எதனால்  பிரகாசப் படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டதோ அதுவே பிரஹ்மம் என்று அறி. பிரஹ்மம் அவிஷயமானதால் ஆத்மாவிலேயே நிலைபெறச் செய்கிறது வேதவாக்கியம். எதனால் வாக்கால் அறியமுடியாதோ எதன் உதவியால் வாக்கானது செயல்படுகிறதோ அந்த பிரஹ்மம் அவிஷயமாய் இருப்பதால் அதை அறிவதற்கு வேறு வஸ்துவின் தேவையை நீக்கி சுவ (தன்) ஆத்மாவிடத்திலேயே நிலை பெற்றிருக்கிறதோ அதுவே பிரஹ்மம் என்று நீ அறி என்று ஆம்நாயமானது உபரமத்தை அடையச்செய்கிறது. “இது அல்ல” என்பது உபாஸ்யத்தை பிரதிஷேதம் செய்கிறது  (நீக்குகிறது)मन्त्रम् ५