अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ५5

यस्यामतं तस्य मतं मतं यस्य न वेद सः ।
अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम् ॥ ३ ॥
யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத3 ஸ꞉ ।
அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதமவிஜாநதாம் ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्यामतमिति श्रौतमाख्यायिकार्थोपसंहारार्थम् । शिष्याचार्योक्तिप्रत्युक्तिलक्षणया अनुभवयुक्तिप्रधानया आख्यायिकया योऽर्थः सिद्धः स श्रौतेन वचनेनागमप्रधानेन निगमनस्थानीयेन सङ्क्षेपत उच्यते । यदुक्तं विदिताविदिताभ्यामन्यद्वागादीनामगोचरत्वात् मीमांसितं चानुभवोपपत्तिभ्यां ब्रह्म, तत्तथैव ज्ञातव्यम् ।யஸ்யாமதமிதி ஶ்ரௌதமாக்2யாயிகார்தோ2பஸம்ஹாரார்த2ம் । ஶிஷ்யாசார்யோக்திப்ரத்யுக்திலக்ஷணயா அநுப4வயுக்திப்ரதா4நயா ஆக்2யாயிகயா யோ(அ)ர்த2꞉ ஸித்3த4꞉ ஸ ஶ்ரௌதேந வசநேநாக3மப்ரதா4நேந நிக3மநஸ்தா2நீயேந ஸங்க்ஷேபத உச்யதே । யது3க்தம் விதி3தாவிதி3தாப்4யாமந்யத்3வாகா3தீ3நாமகோ3சரத்வாத் மீமாம்ஸிதம் சாநுப4வோபபத்திப்4யாம் ப்3ரஹ்ம, தத்ததை2வ ஜ்ஞாதவ்யம் ।
कस्मात् ? यस्यामतं यस्य विविदिषाप्रयुक्तप्रवृत्तस्य साधकस्य अमतम् अविज्ञातम् अविदितं ब्रह्म इत्यात्मतत्त्वनिश्चयफलावसानावबोधतया विविदिषा निवृत्तेत्यभिप्रायः, तस्य मतं ज्ञातम् ; तेन विदितं ब्रह्म येनाविषयत्वेन आत्मत्वेन प्रतिबुद्धमित्यर्थः । स सम्यग्दर्शी यस्य विज्ञानानन्तरमेव ब्रह्मात्मभावस्यावसितत्वात् सर्वतः कार्यभावो विपर्ययेण मिथ्याज्ञानो भवति । कथम् ? मतं विदितं ज्ञातं मया ब्रह्म इति यस्य विज्ञानम् , स मिथ्यादर्शी विपरीतविज्ञानो विदितादन्यत्वाद्ब्रह्मणो न वेद सः न विजानाति ।கஸ்மாத் ? யஸ்யாமதம் யஸ்ய விவிதி3ஷாப்ரயுக்தப்ரவ்ருத்தஸ்ய ஸாத4கஸ்ய அமதம் அவிஜ்ஞாதம் அவிதி3தம் ப்3ரஹ்ம இத்யாத்மதத்த்வநிஶ்சயப2லாவஸாநாவபோ3த4தயா விவிதி3ஷா நிவ்ருத்தேத்யபி4ப்ராய꞉, தஸ்ய மதம் ஜ்ஞாதம் ; தேந விதி3தம் ப்3ரஹ்ம யேநாவிஷயத்வேந ஆத்மத்வேந ப்ரதிபு3த்3த4மித்யர்த2꞉ । ஸ ஸம்யக்3த3ர்ஶீ யஸ்ய விஜ்ஞாநாநந்தரமேவ ப்3ரஹ்மாத்மபா4வஸ்யாவஸிதத்வாத் ஸர்வத꞉ கார்யபா4வோ விபர்யயேண மித்2யாஜ்ஞாநோ ப4வதி । கத2ம் ? மதம் விதி3தம் ஜ்ஞாதம் மயா ப்3ரஹ்ம இதி யஸ்ய விஜ்ஞாநம் , ஸ மித்2யாத3ர்ஶீ விபரீதவிஜ்ஞாநோ விதி3தாத3ந்யத்வாத்3ப்3ரஹ்மணோ ந வேத3 ஸ꞉ ந விஜாநாதி ।
ततश्च सिद्धमवैदिकस्य विज्ञानस्य मिथ्यात्वम् , अब्रह्मविषयतया निन्दितत्वात् । तथा कपिलकणभुगादिसमयस्यापि विदितब्रह्मविषयत्वात् अनवस्थिततर्कजन्यत्वाविदितविषयतया विविदिषानिवृत्तेश्च मिथ्यात्वमिति । स्मृतेश्च — ‘या वेदबाह्याः स्मृतयो याश्च काश्च कुदृष्टयः । सर्वास्ता निष्फलाः प्रोक्तास्तमोनिष्ठा हि ताः स्मृताः’ (मनु. १२ । ९५) इति ।ததஶ்ச ஸித்3த4மவைதி3கஸ்ய விஜ்ஞாநஸ்ய மித்2யாத்வம் , அப்3ரஹ்மவிஷயதயா நிந்தி3தத்வாத் । ததா2 கபிலகணபு4கா3தி3ஸமயஸ்யாபி விதி3தப்3ரஹ்மவிஷயத்வாத் அநவஸ்தி2ததர்கஜந்யத்வாவிதி3தவிஷயதயா விவிதி3ஷாநிவ்ருத்தேஶ்ச மித்2யாத்வமிதி । ஸ்ம்ருதேஶ்ச — ‘யா வேத3பா3ஹ்யா꞉ ஸ்ம்ருதயோ யாஶ்ச காஶ்ச குத்3ருஷ்டய꞉ । ஸர்வாஸ்தா நிஷ்ப2லா꞉ ப்ரோக்தாஸ்தமோநிஷ்டா2 ஹி தா꞉ ஸ்ம்ருதா꞉’ (மநு. 12 । 95) இதி ।
‘अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्’ इति पूर्वहेतूक्तिः अनुवादस्यानर्थक्यात् — अनुवादमात्रेऽनर्थकं वचनमिति विपर्ययमिथ्याज्ञानयोर्नष्टत्वात् पूर्वोक्तयोः यस्यामतमित्यादिज्ञानाज्ञानयोर्हेत्वर्थत्वेनेदमुच्यते —‘அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதமவிஜாநதாம்’ இதி பூர்வஹேதூக்தி꞉ அநுவாத3ஸ்யாநர்த2க்யாத் — அநுவாத3மாத்ரே(அ)நர்த2கம் வசநமிதி விபர்யயமித்2யாஜ்ஞாநயோர்நஷ்டத்வாத் பூர்வோக்தயோ꞉ யஸ்யாமதமித்யாதி3ஜ்ஞாநாஜ்ஞாநயோர்ஹேத்வர்த2த்வேநேத3முச்யதே —
अविज्ञातम् अविदितमात्मत्वेनाविषयतया ब्रह्म विजानतां यस्मात् , तस्मात्तदेव ज्ञानं यत्तेषां विज्ञातं विदितं व्यक्तमेव बुद्ध्यादिविषयं ब्रह्म अविजानतां विदिताविदितव्यावृत्तमात्मभूतं नित्यविज्ञानस्वरूपमात्मस्थमविक्रियममृतमजरमभयमनन्यत्वादविषयमित्येवमविजानतां बुद्ध्यादिविषयात्मतयैव नित्यं विज्ञातं ब्रह्म । तस्माद्विदिताविदितव्यक्ताव्यक्तधर्माध्यारोपेण कार्यकारणभावेन सविकल्पमयथार्थविषयत्वात् । शुक्तिकादौ रजताद्यध्यारोपणज्ञानवन्मिथ्याज्ञानं तेषाम् ॥அவிஜ்ஞாதம் அவிதி3தமாத்மத்வேநாவிஷயதயா ப்3ரஹ்ம விஜாநதாம் யஸ்மாத் , தஸ்மாத்ததே3வ ஜ்ஞாநம் யத்தேஷாம் விஜ்ஞாதம் விதி3தம் வ்யக்தமேவ பு3த்3த்4யாதி3விஷயம் ப்3ரஹ்ம அவிஜாநதாம் விதி3தாவிதி3தவ்யாவ்ருத்தமாத்மபூ4தம் நித்யவிஜ்ஞாநஸ்வரூபமாத்மஸ்த2மவிக்ரியமம்ருதமஜரமப4யமநந்யத்வாத3விஷயமித்யேவமவிஜாநதாம் பு3த்3த்4யாதி3விஷயாத்மதயைவ நித்யம் விஜ்ஞாதம் ப்3ரஹ்ம । தஸ்மாத்3விதி3தாவிதி3தவ்யக்தாவ்யக்தத4ர்மாத்4யாரோபேண கார்யகாரணபா4வேந ஸவிகல்பமயதா2ர்த2விஷயத்வாத் । ஶுக்திகாதௌ3 ரஜதாத்3யத்4யாரோபணஜ்ஞாநவந்மித்2யாஜ்ஞாநம் தேஷாம் ॥
“यस्यामतम्” யஸ்யாமதம் என்றசுருதிவாக்கியம் இந்த கதையை முடிப்பதற்காக வந்ததாகும்.  சிஷ்யன் அனுபவம் கூறலும் அதற்கு ஆச்சாரியர் விளக்கம் கூறுவதுமாகிய லக்ஷணபூர்வகமாக அனுபவம், யுக்தி முதலியவை பிரதானமாக உடைய கதையின் எந்த அர்த்தம் சித்தித்ததோ அது சுருதி வாக்கியத்தினால் ஆகமத்தை பிரதானமாக உடைய உறுதியானஸ்தானத்தில் சம்க்ஷபேகமாக கூறப்படுகிறது. அறிந்ததைக் காட்டிலும் வேறு என்று எது கூறப்பட்டதோ அது வாக் முதலியவைகளுக்கு அகோசரமாய் இருப்பதால் அது அனுபவ உபபத்திபூர்வமாய்  விசாரம் செய்து அறியப்பட்டது எதுவோ அது பிரஹ்மம். அதை அவ்வாறு தான் அறியவேண்டும்.
எதனால் ? “यस्यामतं” (யஸ்யாமதம்-) எந்த விவிதிஷையினால் தூண்டப்பட்ட சாதகனுக்கு பிரஹ்மம் அறியப் படாததாய் இருக்கிறது என்பது ஆத்ம தத்துவத்துவ நிச்சயமாகிய பலத்தை முடிவாக உடைய ஞானத்தில் விவிதிஷையானது நிவர்த்தியாகிறது என்பது அபிப்பிராயம். அவனே அறிகிறான் பிரஹ்மத்தை எதனால் அவிஷயமாக (ஆத்மத்துவமாக) தானாகவே அறிகிறானோ அவனே அறிந்தவன் என்பது பொருள். அந்தசம்யக்தர்சீ ஞானமடைந்தபின் பிரஹ்மாத்ம பாவமாகவே நிலைபெற்றதால் எங்கும் காரியஅபாவமே. அதற்குமாறாக அறிபவனுக்கு மித்யாஞானமே ஏற்படுகிறது. எவ்வாறு ? என்றால் பிரஹ்மம் அறியப்பட்டது என்றஞானம் எவனுக்கு உள்ளதோ அவன் மித்யாதர்சீ விபரீதஞானமுடையவன். அறிந்ததைக் காட்டிலும் பிரஹ்மம் வேறாய் இருப்பதால் அவன் அறியவில்லை என்பதாகும்.
அதனால் அவைதிகமான விக்ஞானத்திற்கு பிரஹ்மம் விஷயமாகாமையினால் நிந்திக்கதக்கதால் மித்யாத்துவம் சித்திக்கிறது. அவ்வாறேகபிலகணாதர் முதலிய மதங்களிலும் பிரஹ்மம் அறியப்பட்ட விஷயமாய் இருப்பதாலும் நிலையற்றதர்க்கத்தினால் உண்டாவதால் விவிதிஷை (அறிய வேண்டும் என்றஆசை) அற்றதால் மித்யாத்துவமே சித்திகிறது. அவ்வாறேஸ்மிருதியிலும் “या वेदबाह्याः स्मृतयो याश्च काश्च कुदृष्टयः । सर्वास्ता निष्फलाः प्रोक्तास्तमोनिष्द्भा हि ताः स्मृताः” (யா வேதபாஹ்யா: ஸ்ம்ருதயோ யாச்ச காச்ச குத்ருஷ்ட்டய: ஸர்வஸ்தா நிஷ்பலா: ப்ரோக்தாஸ்தமோநிஷ்ட்டா ஹி தா: ஸ்ம்ருதா: ) எவைகள் வேதத்திற்கு அந்யமான (பாஹ்யமான) ஸ்மிருதிகள், எந்த தவறான கொள்கை உடைய திருஷ்ட்டிகள் எல்லாம் பலம் அற்றவைகள் என்று தபோநிஷ்ட்டர்கள் கூறுகிறார்கள் என்பதால் விபரீத ஞானமும், மித்யாஞானமும் பிரயோஜனமற்றது என்று அறியப்படுகிறது.
அறியவில்லை என்பவர்கள் அறிந்தவர்களாயும், அறிகிறேன் என்பவர்கள் அறியாதவர்களாயும் இருக்கிறார்கள் என்று கூறப்பட்ட ஹேதுவின் அனுவாதமானது (மறுபடியும் கூறுவது) அர்த்தமற்றதாகும். அனுவாத மாத்திரத்தினால் அர்த்தமற்றவசனமாகும் என்று முன்பு கூறப்பட்ட यस्यामतम् (யஸ்யாமதம்) என்பது முதலியவைகளால் ஞான அக்ஞானங்களின் ஹேது அர்த்தத்துடன் இது கூறப்படுகிறது.
எதனால் ஞானிகளுக்கு பிரஹ்மமானது தானாகவே ஆத்மஸ்வரூபமாகவே இருப்பதால் இந்திரியங்களுக்கு விஷயமாகாமையால் அறியப்படாததாய் இருக்கிறதோ அதனால் அதுவே ஞானம் ஆகும். மேலும் எந்த அக்ஞானியானவன் அவ்வாறு அறியவில்லையோ அவன் அறியப்பட்ட அறியப்படாத பதார்த்தங்களற்றதன்னுடைய ஆத்மாவின் நித்யவிக்ஞானரூபம், ஆத்மஸ்த்தம்(தன்னிலேயே நிலைபெற்றல்) கிரியை அற்றதும், மரணதர்மமற்றதும், பிறப்பற்றதும், தன்னைக்காட்டிலும் வேறாக இல்லாததால் பயமற்றது, இந்திரிய விஷயமாகாது என்று அறியவில்லையோ அவனுக்கு பிரஹ்மமானது புத்திமுதலிய இந்திரியங்களால் மிகத்தெளிவாக பிரஹ்மமானது விஷயரூபமாக அறியப்படுகிறது. ஆகையால் அறியப்பட்ட அறியப்படாத அல்லது வியக்த அவ்யக்தம் முதலிய தர்மங்களின் ஆரோபத்தினால் காரியகாரணமாக விளங்குவதால் அது அயதார்த்த விஷயமாவதால் சவிகல்பமேயாகும். அவைகளுக்கு சுத்தி முதலியவைகளில் ரஜத முதலிய ஆரோப ஞானம் போல் மித்தியா ஞானமாகும்.