मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ५5
प्रतिबोधविदितं मतममृतत्वं हि विन्दते ।
आत्मना विन्दते वीर्यं विद्यया विन्दतेऽमृतम् ॥ ४ ॥ப்ரதிபோ3த4விதி3தம் மதமம்ருதத்வம் ஹி விந்த3தே ।
ஆத்மநா விந்த3தே வீர்யம் வித்3யயா விந்த3தே(அ)ம்ருதம் ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रतिबोधविदितमिति वीप्साप्रत्ययानामात्मावबोधद्वारत्वात् बोधं प्रति बोधं प्रतीति वीप्सा सर्वप्रत्ययव्याप्त्यर्था । बौद्धा हि सर्वे प्रत्ययास्तप्तलोहवन्नित्यविज्ञानस्वरूपात्मव्याप्तत्वाद्विज्ञानस्वरूपावभासाः तदन्यावभासश्चात्मा तद्विलक्षणोऽग्निवदुपलभ्यत इति ते द्वारीभवन्त्यात्मोपलब्धौ । तस्मात्प्रतिबोधावभासप्रत्यगात्मतया यद्विदितं तद्ब्रह्म, तदेव मतं तदेव सम्यग्ज्ञानं यत्प्रत्यगात्मविज्ञानम् , न विषयविज्ञानम् ।ப்ரதிபோ3த4விதி3தமிதி வீப்ஸாப்ரத்யயாநாமாத்மாவபோ3த4த்3வாரத்வாத் போ3த4ம் ப்ரதி போ3த4ம் ப்ரதீதி வீப்ஸா ஸர்வப்ரத்யயவ்யாப்த்யர்தா2 । பௌ3த்3தா4 ஹி ஸர்வே ப்ரத்யயாஸ்தப்தலோஹவந்நித்யவிஜ்ஞாநஸ்வரூபாத்மவ்யாப்தத்வாத்3விஜ்ஞாநஸ்வரூபாவபா4ஸா꞉ தத3ந்யாவபா4ஸஶ்சாத்மா தத்3விலக்ஷணோ(அ)க்3நிவது3பலப்4யத இதி தே த்3வாரீப4வந்த்யாத்மோபலப்3தௌ4 । தஸ்மாத்ப்ரதிபோ3தா4வபா4ஸப்ரத்யகா3த்மதயா யத்3விதி3தம் தத்3ப்3ரஹ்ம, ததே3வ மதம் ததே3வ ஸம்யக்3ஜ்ஞாநம் யத்ப்ரத்யகா3த்மவிஜ்ஞாநம் , ந விஷயவிஜ்ஞாநம் ।
आत्मत्वेन ‘प्रत्यगात्मानमैक्षत्’ (क. उ. २ । १ । १) इति च काठके । अमृतत्वं हि विन्दते इति हेतुवचनं विपर्यये मृत्युप्राप्तेः । विषयात्मविज्ञाने हि मृत्युः प्रारभते इत्यात्मविज्ञानममृतत्वनिमित्तमिति युक्तं हेतुवचनममृतत्वं हि विन्दते इति ।ஆத்மத்வேந ‘ப்ரத்யகா3த்மாநமைக்ஷத்’ (க. உ. 2 । 1 । 1) இதி ச காட2கே । அம்ருதத்வம் ஹி விந்த3தே இதி ஹேதுவசநம் விபர்யயே ம்ருத்யுப்ராப்தே꞉ । விஷயாத்மவிஜ்ஞாநே ஹி ம்ருத்யு꞉ ப்ராரப4தே இத்யாத்மவிஜ்ஞாநமம்ருதத்வநிமித்தமிதி யுக்தம் ஹேதுவசநமம்ருதத்வம் ஹி விந்த3தே இதி ।
आत्मज्ञानेन किममृतत्वमुत्पाद्यते ।ஆத்மஜ்ஞாநேந கிமம்ருதத்வமுத்பாத்3யதே ।
न ।ந ।
कथं तर्हि ?கத2ம் தர்ஹி ?
आत्मना विन्दते स्वेनैव नित्यात्मस्वभावेनामृतत्वं विन्दते, नालम्बनपूर्वकं विन्दत इति आत्मज्ञानापेक्षम् । यदि हि विद्योत्पाद्यममृतत्वं स्यात् , अनित्यं भवेत्कर्मकार्यवत् । अतो न विद्योत्पाद्यम् ।ஆத்மநா விந்த3தே ஸ்வேநைவ நித்யாத்மஸ்வபா4வேநாம்ருதத்வம் விந்த3தே, நாலம்ப3நபூர்வகம் விந்த3த இதி ஆத்மஜ்ஞாநாபேக்ஷம் । யதி3 ஹி வித்3யோத்பாத்3யமம்ருதத்வம் ஸ்யாத் , அநித்யம் ப4வேத்கர்மகார்யவத் । அதோ ந வித்3யோத்பாத்3யம் ।
यदि चात्मनैवामृतत्वं विन्दते, किं पुनर्विद्यया क्रियत इत्युच्यते । अनात्मविज्ञानं निवर्तयन्ती सा तन्निवृत्त्या स्वाभाविकस्यामृतत्वस्य निमित्तमिति कल्प्यते ; यत आह — वीर्यं विद्यया विन्दते ।யதி3 சாத்மநைவாம்ருதத்வம் விந்த3தே, கிம் புநர்வித்3யயா க்ரியத இத்யுச்யதே । அநாத்மவிஜ்ஞாநம் நிவர்தயந்தீ ஸா தந்நிவ்ருத்த்யா ஸ்வாபா4விகஸ்யாம்ருதத்வஸ்ய நிமித்தமிதி கல்ப்யதே ; யத ஆஹ — வீர்யம் வித்3யயா விந்த3தே ।
वीर्यं सामर्थ्यम् अनात्माध्यारोपमायास्वान्तध्वान्तानभिभाव्यलक्षणं बलं विद्यया विन्दते । तच्च किंविशिष्टम् ? अमृतम् अविनाशि । अविद्याजं हि वीर्यं विनाशि, विद्ययाविद्याया बाध्यत्वात् । न तु विद्याया बाधकोऽस्तीति विद्याजममृतं वीर्यम् । अतो विद्या अमृतत्वे निमित्तमात्रं भवति । ‘नायमात्मा बलहीनेन लभ्यः’ (मु. उ. ३ । २ । ४) इति चाथर्वणे ।வீர்யம் ஸாமர்த்2யம் அநாத்மாத்4யாரோபமாயாஸ்வாந்தத்4வாந்தாநபி4பா4வ்யலக்ஷணம் ப3லம் வித்3யயா விந்த3தே । தச்ச கிம்விஶிஷ்டம் ? அம்ருதம் அவிநாஶி । அவித்3யாஜம் ஹி வீர்யம் விநாஶி, வித்3யயாவித்3யாயா பா3த்4யத்வாத் । ந து வித்3யாயா பா3த4கோ(அ)ஸ்தீதி வித்3யாஜமம்ருதம் வீர்யம் । அதோ வித்3யா அம்ருதத்வே நிமித்தமாத்ரம் ப4வதி । ‘நாயமாத்மா ப3லஹீநேந லப்4ய꞉’ (மு. உ. 3 । 2 । 4) இதி சாத2ர்வணே ।
लोकेऽपि विद्याजमेव बलमभिभवति न शरीरादिसामर्थ्यम् , यथा हस्त्यादेः । अथवा प्रतिबोधविदितं मतमिति सकृदेवाशेषविपरीतनिरस्तसंस्कारेण स्वप्नप्रतिबोधवद्यद्विदितं तदेव मतं ज्ञातं भवतीति । अथवा गुरूपदेशः प्रतिबोधः । तेन वा विदितं मतमिति । उभयत्र प्रतिबोधशब्दप्रयोगोऽस्ति — ‘सुप्तप्रतिबुद्धः’ ‘गुरुणा प्रतिबोधितः’ इति । पूर्वं तु यथार्थम् ॥லோகே(அ)பி வித்3யாஜமேவ ப3லமபி4ப4வதி ந ஶரீராதி3ஸாமர்த்2யம் , யதா2 ஹஸ்த்யாதே3꞉ । அத2வா ப்ரதிபோ3த4விதி3தம் மதமிதி ஸக்ருதே3வாஶேஷவிபரீதநிரஸ்தஸம்ஸ்காரேண ஸ்வப்நப்ரதிபோ3த4வத்3யத்3விதி3தம் ததே3வ மதம் ஜ்ஞாதம் ப4வதீதி । அத2வா கு3ரூபதே3ஶ꞉ ப்ரதிபோ3த4꞉ । தேந வா விதி3தம் மதமிதி । உப4யத்ர ப்ரதிபோ3த4ஶப்3த3ப்ரயோகோ3(அ)ஸ்தி — ‘ஸுப்தப்ரதிபு3த்3த4꞉’ ‘கு3ருணா ப்ரதிபோ3தி4த꞉’ இதி । பூர்வம் து யதா2ர்த2ம் ॥
प्रतिबोधविदितं मतम् (பிரதிபோதவிதிதம் மதம்) என்று இரு தடவைகள் கூறப்பட்டுள்ளது.ஏன் எனில் பிரத்யயங்களே ஆத்ம ஞானத்திற்கு வழியாகும். போதம்பிரதி, போதம்பிரதி என்று இருமுறைகூறியது எல்லா பிரத்யயங்களிலும் பிரஹ்மத்தின் வியாப்தியை தெரிவிப்பதற்காக ஆகும். புத்தியில் ஜனிக்கின்றஎல்லாப் ப்ரத்யயங்களும் தப்தாயபிண்டம் போல் நித்யவிக்ஞான ஸ்வரூப ஆத்மாவினால் வியாபிக்கப்பட்டிருப்பதால் விக்ஞான ஸ்வரூப அவபாசங்களாகும். அவ்வாறு அவைகளைக் காட்டிலும் வேறானது அவற்றைஅவபாசம் செய்யும் ஆத்மா அக்னிக்கு சமமாக அவபாசங்களைக் காட்டிலும் முற்றிலும் விலக்ஷணம் என்று அறியப்படுவதால் அவைகள் (ப்ரத்யயங்கள்) ஆத்மாவை அறிவதற்கு வழியாகிறது. ஆகையால் பிரதிபோத அவபாச பிரத்யக் ஆத்மாவாக எது அறியப்பட்டதோ அது பிரஹ்மம். அதுவே அறியப்பட்டதாகும். அதுவே சம்யக்ஞானம் போல் பிரத்யக் ஆத்மவிக்ஞானம், அது விஷயவிக்ஞானமல்ல.
பிரத்யக் ஆத்மாவை ஆத்மஸ்வரூபமாகவே பார்க்கிறான் என்று கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. ‘अमृतत्वं हि विन्दते’ (அம்ருதத்துவம் ஹி விந்ததே) என்பது ஹேதுவசனமாகும். அதற்கு மாறானது மிருத்யுவின் பொருட்டாகும். விஷயஆத்ம விக்ஞானத்தால் மரணமானது ஆரம்பமாகிறது (அடையப்படுகிறது) என்பதால் ஆத்மவிக்ஞானம் அம்ருதத்துவத்தின் நிமித்தம் என்று இருப்பதால் அம்ருதத்துவம் ஹி விந்தத (அம்ருதத்தை அடைகிறான்) என்றஹேது வசனம் பொருத்தமானதே ஆகும்.
(பூர்வ) என்ன ஆத்மக் ஞானத்தினால் அம்ருதத்துவமானது (உற்பத்தி) உண்டாகிறதா என்ன?
(சித்தாந்தி)அவ்வாறு உற்பத்தியாவதில்லை
(பூர்வ) அப்படியானால் எவ்வாறு?
(சித்தா) ஆத்மாவினால் (அம்ருதத்தை) அடைகிறான் என்றால் தன்னுடைய நித்ய ஆத்மஸ்வபாவத்தினால் அம்ருதத்தை அடைகிறான். வேறு ஒன்றையும் ஆஸ்ரயித்து அல்ல. विन्दते (விந்ததே) அடைகிறான் என்றால் ஆத்ம விக்ஞானத்தை அபேக்ஷிக்கிறான். வித்தையினால் அம்ருதத்துவம் உண்டாகப்படுகிறது என்றால் கர்ம காரியம் போல் அநித்தியமாகி விடும். ஆகையால் அது வித்தையினால் உண்டாக்கப்படுவதில்லை.
தன் நித்திய ஆத்மஸ்வரூபத்தினாலேயே அம்ருதத்தை அடைகிறான் என்றால் வித்தையினால் உண்டானது என்று எதற்காக கூறப்படுகிறது? எனில் வித்தையானது அநாத்மவிக்ஞானத்தைப் போக்குகிறது. அதைப் போக்குவதால் ஸ்வபாவமாய் உள்ள அம்ருதத்திற்கு நிமித்தமாக கல்பிக்கப்படுகிறது. அதனால் ‘वीर्यं विद्यया विन्दते’ (வீர்யம் வித்யயா விந்ததே) என்று கூறப்பட்டது.
वीर्यं வீர்யம் என்றால் சாமர்த்தியம். எந்த அநாத்மாவின் அத்யாரோபமாயையின் அந்தகாரத்தால் (அக்ஞானத்தால்) எவனுக்கு தோல்வி அடையமுடியாதவாறு பலம் அதாவது சாமர்த்தியம் ஏற்படுகிறது. அது எந்த விசேஷணத்துடன் கூடியது? அம்ருதம் நாசமற்றது (அவிநாசி) அவித்தையினால் உண்டாகும் வீர்யம் நாசமுடையதாகும். வித்தையினால் அவித்யை பாதிக்கப்படும், வித்யைக்கு பாதம் இல்லாததினால் வித்தையினால் உண்டானது அம்ருதம் வீர்யம். ஆகையால் அம்ருதத்திற்கு வித்யை நிமித்தமாத்திரமாய் இருக்கிறது. “नायमात्मा बलहीनेन लभ्यः” (நாயமாத்மா பலஹீனேனலப்ய) இந்த ஆத்மாவானது பலஹீனனால் அடைய முடியாது என்று அதர்வணவேதத்தில் உள்ள முண்டகோபநிஷத்தில் கூறப்பட்ட வாக்கியமாகும்.
உலகத்திலும் வித்தையினால் உண்டாகும் பலமே மற்றபலங்களை தோல்வி அடையச்செய்கிறது. எவ்வாறு எனில் மனிதனுடைய சாமர்த்தியத்தினால் யானை முதலியவைகளின் பலமும் தோல்வி அடைவது போலாகும். அல்லது பிரதிபோதவிதிதம் மதம் என்பதின் அர்த்தம் அறிய வேண்டியது. தூக்கத்திலிருந்து எழுந்த உடன் எவ்வாறு விபரீத சம்ஸ்காரங்களும் ஒரே தடவையில் பாதமாகிறதோ, அவ்வாறு சம்ஸ்காரங்கள் பாதமாதலே விதிதம் அதாவது அறிகிறான் என்பதாகும். அல்லது குரு உபதேசமாகிய பிரதிபோதத்தால் அறிகிறான் என்பதாகும். இரண்டிடத்திலும் பிரதி போத சப்தமானது பிரயோகபடுத்தப்பட்டுள்ளது. அக்ஞான தூக்கத்திலிருந்து விழித்த குருவினால் ப்ரதிபோதம் செய்யப்பட்டது. இம்மூன்று அர்த்தங்களுள் முதலாவது கூறப்பட்ட அர்த்தமே சரியானதாகும்.