मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ५5
इह चेदवेदीदथ सत्यमस्ति न चेदिहावेदीन्महती विनष्टिः ।
भूतेषु भूतेषु विचित्य धीराः प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति ॥ ५ ॥இஹ சேத3வேதீ3த3த2 ஸத்யமஸ்தி ந சேதி3ஹாவேதீ3ந்மஹதீ விநஷ்டி꞉ ।
பூ4தேஷு பூ4தேஷு விசித்ய தீ4ரா꞉ ப்ரேத்யாஸ்மால்லோகாத3ம்ருதா ப4வந்தி ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इह चेदवेदीदिति अवश्यकर्तव्यतोक्तिः विपर्यये विनाशश्रुतेः । इह मनुष्यजन्मनि सति अवश्यमात्मा वेदितव्य इत्येतद्विधीयते । कथम् ? इह चेत् अवेदीत् विदितवान् , अथ सत्यं परमार्थतत्त्वम् अस्ति अवाप्तम् ; तस्य जन्म सफलमित्यभिप्रायः । न चेदिहावेदीत् न विदितवान् , वृथैव जन्म । अपि च महती विनष्टिः महान्विनाशो जन्ममरणप्रबन्धाविच्छेदप्राप्तिलक्षणः स्याद्यतः, तस्मादवश्यं तद्विच्छेदाय ज्ञेय आत्मा ।இஹ சேத3வேதீ3தி3தி அவஶ்யகர்தவ்யதோக்தி꞉ விபர்யயே விநாஶஶ்ருதே꞉ । இஹ மநுஷ்யஜந்மநி ஸதி அவஶ்யமாத்மா வேதி3தவ்ய இத்யேதத்3விதீ4யதே । கத2ம் ? இஹ சேத் அவேதீ3த் விதி3தவாந் , அத2 ஸத்யம் பரமார்த2தத்த்வம் அஸ்தி அவாப்தம் ; தஸ்ய ஜந்ம ஸப2லமித்யபி4ப்ராய꞉ । ந சேதி3ஹாவேதீ3த் ந விதி3தவாந் , வ்ருதை2வ ஜந்ம । அபி ச மஹதீ விநஷ்டி꞉ மஹாந்விநாஶோ ஜந்மமரணப்ரப3ந்தா4விச்சே2த3ப்ராப்திலக்ஷண꞉ ஸ்யாத்3யத꞉, தஸ்மாத3வஶ்யம் தத்3விச்சே2தா3ய ஜ்ஞேய ஆத்மா ।
ज्ञानेन तु किं स्यादिति, उच्यते — भूतेषु भूतेषु चराचरेषु सर्वेष्वित्यर्थः । विचित्य विचार्य पृथङ्निष्कृष्यैकमात्मतत्त्वं संसारधर्मैरस्पृष्टमात्मभावेनोपलभ्येत्यर्थः, अनेकार्थत्वाद्धातूनाम् । न पुनश्चित्वेति सम्भवति, विरोधात् । धीराः धीमन्तः विवेकिनः विनिवृत्तबाह्यविषयाभिलाषाः, प्रेत्य मृत्वा अस्मात् लोकात् शरीराद्यनात्मलक्षणात् व्यावृत्तममत्वाहङ्काराः सन्त इत्यर्थः, अमृताः अमरणधर्माणो नित्यविज्ञानामृतत्वस्वभावा एव भवन्ति ॥ஜ்ஞாநேந து கிம் ஸ்யாதி3தி, உச்யதே — பூ4தேஷு பூ4தேஷு சராசரேஷு ஸர்வேஷ்வித்யர்த2꞉ । விசித்ய விசார்ய ப்ருத2ங்நிஷ்க்ருஷ்யைகமாத்மதத்த்வம் ஸம்ஸாரத4ர்மைரஸ்ப்ருஷ்டமாத்மபா4வேநோபலப்4யேத்யர்த2꞉, அநேகார்த2த்வாத்3தா4தூநாம் । ந புநஶ்சித்வேதி ஸம்ப4வதி, விரோதா4த் । தீ4ரா꞉ தீ4மந்த꞉ விவேகிந꞉ விநிவ்ருத்தபா3ஹ்யவிஷயாபி4லாஷா꞉, ப்ரேத்ய ம்ருத்வா அஸ்மாத் லோகாத் ஶரீராத்3யநாத்மலக்ஷணாத் வ்யாவ்ருத்தமமத்வாஹங்காரா꞉ ஸந்த இத்யர்த2꞉, அம்ருதா꞉ அமரணத4ர்மாணோ நித்யவிஜ்ஞாநாம்ருதத்வஸ்வபா4வா ஏவ ப4வந்தி ॥
इहचेदवेदीत् (இஹ சேதவேதீத்) என்று (ஆத்மாவை) அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், அவ்வாறு அறியாவிடின் விநாசம் ஏற்படும் என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது. இந்த மனித ஜன்மம் இருக்கும் பொழுதே ஆத்மா அவசியம் அறியப்படவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. எதனால் இந்த ஆத்மதத்துவத்தை அறிந்திருக்கிறானோ அதனால் அவன் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்தவனாகிறான். அவனுடைய ஜன்மமானது சபலமானதாகும் என்பது அபிப்ராயம். இங்கு (இப்பொழுது) அறியவில்லை எனில் அவனுடைய ஜன்மம் வீணானதே. ஆகையால் பெருத்த நஷ்ட்டமாகும். ஆகையால் ஜன்ம, மரணமாகிய பந்தங்கள் நீங்காத லக்ஷணமுடையதாகும். ஆகையால் அதை முற்றிலும் நீக்குவதற்கான அவசியம் ஆத்மாவை அறியவேணடும்.
ஞானத்தினால் என்ன பலன் ஏற்படும் என்பது கூறப்படுகிறது. சராசரமாகிய எல்லா பிராணிகளிடத்தும் ஆத்மாவை விசாரித்து பிரித்து ஏகமான ஆத்மதத்துவமானது சம்சார தர்மத்தினால் ஸ்பரிசிக்கப்படாத ஆத்ம பாவனையினால் அடைந்து தாதுக்கு அநேக அர்த்தங்கள் இருப்பதால் அதை நீக்கியபின் மறுபடியும் சம்பவிக்காது. வெளிவிஷயங்கள் விரோதமாய் இருப்பதால் அவைகள் நிவர்த்தி ஆனபின் மறுபடியும் சம்பவிப்பதில்லை. ஆகையால் தீரர்கள், அதாவது புத்திமான்களாகிய விவேகிகள் பாஷ்ய விஷயங்களின் ஆசைகளில் இருந்து நிவர்த்தி அடைந்தவர்களாகி இந்த லோகத்தில் இருந்து அதாவது இந்த சரீரம் முதலிய அநாத்ம லக்ஷணங்களில் இருந்து வெளியேறி மரணமடைந்து மமதை அஹங்காரமற்றவர்களாய் இருந்து கொண்டு அம்ருதர்களாயும், மரணதர்மம் அற்றவர்களாயும், நித்யவிக்ஞான அம்ருதஸ்வபாவம் உடையவர்களாக ஆகின்றனர்.