मन्त्रः ९மந்த்ர꞉ 9 / ९9
यो वा एतामेवं वेदापहत्य पाप्मानमनन्ते स्वर्गे लोके ज्येये प्रतितिष्ठति प्रतितिष्ठति ॥ ९ ॥யோ வா ஏதாமேவம் வேதா3பஹத்ய பாப்மாநமநந்தே ஸ்வர்கே3 லோகே ஜ்யேயே ப்ரதிதிஷ்ட2தி ப்ரதிதிஷ்ட2தி ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तामेतां तपआद्यङ्गां तत्प्रतिष्ठां ब्राह्मीमुपनिषदं सायतनामात्मज्ञानहेतुभूताम् एवं यथावत् यो वेद अनुवर्तते अनुतिष्ठति, तस्यैतत्फलमाह — अपहत्य पाप्मानम् अपक्षय्य धर्माधर्मावित्यर्थः । अनन्ते अपारे अविद्यमानान्ते स्वर्गे लोके सुखप्राये निर्दुःखात्मनि परे ब्रह्मणि ज्येये महति सर्वमहत्तरे प्रतितिष्ठति सर्ववेदान्तवेद्यं ब्रह्म आत्मत्वेनावगम्य तदेव ब्रह्म प्रतिपद्यत इत्यर्थः ॥தாமேதாம் தபஆத்3யங்கா3ம் தத்ப்ரதிஷ்டா2ம் ப்3ராஹ்மீமுபநிஷத3ம் ஸாயதநாமாத்மஜ்ஞாநஹேதுபூ4தாம் ஏவம் யதா2வத் யோ வேத3 அநுவர்ததே அநுதிஷ்ட2தி, தஸ்யைதத்ப2லமாஹ — அபஹத்ய பாப்மாநம் அபக்ஷய்ய த4ர்மாத4ர்மாவித்யர்த2꞉ । அநந்தே அபாரே அவித்3யமாநாந்தே ஸ்வர்கே3 லோகே ஸுக2ப்ராயே நிர்து3꞉கா2த்மநி பரே ப்3ரஹ்மணி ஜ்யேயே மஹதி ஸர்வமஹத்தரே ப்ரதிதிஷ்ட2தி ஸர்வவேதா3ந்தவேத்3யம் ப்3ரஹ்ம ஆத்மத்வேநாவக3ம்ய ததே3வ ப்3ரஹ்ம ப்ரதிபத்3யத இத்யர்த2꞉ ॥
அந்த தபஸ் முதலிய அங்கங்கள் பிரதிஷ்டை (இருக்கின்ற) செய்யப்பட்ட பிராஹ்மீ உபநிஷத் ஆயதனத்துடன் ஆத்மஞானஹேது உடையது என்று உள்ளவாறு எவன் அறிகிறானோ அவ்வாறேஅனுஷ்ட்டிக்கிறானோ அவனுடைய பலன் கூறப்படுகிறது. எல்லா பாபங்களையும் தொலைத்து அதாவது தர்மம் எது அதர்மம் எது என்று அறிந்தவன் என்பது பொருள். முடிவற்றஸ்வர்க்க லோகத்தில் சுகமாயும் துக்கமற்றதுமான ஆத்மாவாகிய பரப்பிரஹ்மத்தினிடத்தில் அதாவது எல்லாவற்றைக் காட்டிலும் மேலானதில் நிலை பெறுகிறான். எல்லா வேதாந்தத்தாலும் அறியப்பட வேண்டியது பிரஹ்மத்தை ஆத்மாவாக அறிவதுவே பிரஹ்மம் அடையப்பட்டது என்றதற்கு பொருள் ஆகும்.