अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ९9

तस्यै तपो दमः कर्मेति प्रतिष्ठा वेदाः सर्वाङ्गानि सत्यमायतनम् ॥ ८ ॥தஸ்யை தபோ த3ம꞉ கர்மேதி ப்ரதிஷ்டா2 வேதா3꞉ ஸர்வாங்கா3நி ஸத்யமாயதநம் ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तस्यै तस्या वक्ष्यमाणाया उपनिषदः तपः ब्रह्मचर्यादि दमः उपशमः कर्म अग्निहोत्रादि इत्येतानि प्रतिष्ठा आश्रयः । एतेषु हि सत्सु ब्राह्म्युपनिषत्प्रतिष्ठिता भवति । वेदाः चत्वारः अङ्गानि च सर्वाणि । प्रतिष्ठेत्यनुवर्तते । ब्रह्माश्रया हि विद्या । सत्यं यथाभूतवचनमपीडाकरम् आयतनं निवासः । सत्यवत्सु हि सर्वं यथोक्तमायतन इवावस्थितम् ॥தஸ்யை தஸ்யா வக்ஷ்யமாணாயா உபநிஷத3꞉ தப꞉ ப்3ரஹ்மசர்யாதி3 த3ம꞉ உபஶம꞉ கர்ம அக்3நிஹோத்ராதி3 இத்யேதாநி ப்ரதிஷ்டா2 ஆஶ்ரய꞉ । ஏதேஷு ஹி ஸத்ஸு ப்3ராஹ்ம்யுபநிஷத்ப்ரதிஷ்டி2தா ப4வதி । வேதா3꞉ சத்வார꞉ அங்கா3நி ச ஸர்வாணி । ப்ரதிஷ்டே2த்யநுவர்ததே । ப்3ரஹ்மாஶ்ரயா ஹி வித்3யா । ஸத்யம் யதா2பூ4தவசநமபீடா3கரம் ஆயதநம் நிவாஸ꞉ । ஸத்யவத்ஸு ஹி ஸர்வம் யதோ2க்தமாயதந இவாவஸ்தி2தம் ॥
இனி கூறப்போகும் உபநிஷத்தில் தபஸ் - ப்ரஹ்மச்சரியம் முதலியவைகள், தம - உபசமனம், கர்ம- அக்னிஹோத்திராதி கர்மங்கள் ஆகியவைகள் அடிப்படை ஆஸ்ரயங்களாகும். இவைகள் இருக்கும் பொழுது ப்ராஹ்மீ உபநிஷத் நிலை பெற்றதாகிறது. நான்கு வேதங்கள், வேதாங்கங்கள் அடிப்படையாகின்றன. (பிரதிஷ்ட்டா ஆகின்றன.) பிரதிஷ்ட்டா என்றபதம் அனுவர்த்திக்கிறது. ஏன்எனில் வித்யை பிரஹ்மத்தை (வேதத்தை) ஆஸ்ரயித்துக் கொண்டிருக்கிறது. சத்யம் என்றால் யதார்த்தமான சொல் அதாவது மற்றொன்றைபீடிக்காதது. ஆயதனம் என்றால் நிவாசஸ்தானம். ஏன்எனில் சத்தியவான்களிடத்தில் தான் இந்த சாதனங்கள்  இருப்பதால் மேற்கூறிய சாதனங்கள் ஆயதனத்திற்கு ஒப்பானதாக இருக்கின்றது.