मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ९9
उपनिषदं भो ब्रूहीत्युक्ता त उपनिषद्ब्राह्मीं वाव त उपनिषदमब्रूमेति ॥ ७ ॥உபநிஷத3ம் போ4 ப்3ரூஹீத்யுக்தா த உபநிஷத்3ப்3ராஹ்மீம் வாவ த உபநிஷத3மப்3ரூமேதி ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
उपनिषदं भो ब्रूहीत्युक्तायामुपनिषदि शिष्येणोक्त आचार्य आह — उक्ता कथिता ते तुभ्यम् उपनिषदात्मोपासनम् । अधुना ब्राह्मीं वाव ते तुभ्यं ब्रह्मणो ब्राह्मणजातेः उपनिषदम् अब्रूम वक्ष्याम इत्यर्थः । वक्ष्यति हि । ब्राह्मी नोक्ता । उक्ता त्वात्मोपनिषत् । तस्मान्न भूताभिप्रायोऽब्रूमेत्ययं शब्दः ॥உபநிஷத3ம் போ4 ப்3ரூஹீத்யுக்தாயாமுபநிஷதி3 ஶிஷ்யேணோக்த ஆசார்ய ஆஹ — உக்தா கதி2தா தே துப்4யம் உபநிஷதா3த்மோபாஸநம் । அது4நா ப்3ராஹ்மீம் வாவ தே துப்4யம் ப்3ரஹ்மணோ ப்3ராஹ்மணஜாதே꞉ உபநிஷத3ம் அப்3ரூம வக்ஷ்யாம இத்யர்த2꞉ । வக்ஷ்யதி ஹி । ப்3ராஹ்மீ நோக்தா । உக்தா த்வாத்மோபநிஷத் । தஸ்மாந்ந பூ4தாபி4ப்ராயோ(அ)ப்3ரூமேத்யயம் ஶப்3த3꞉ ॥
இதுவரை உபநிஷத் கேட்டபின்பும் எனக்கு உபநிஷத் கூறுங்கள் என்று சிஷ்யன் கேட்க ஆச்சாரியர் கூறுகிறார்- உனக்கு உபநிஷத்தும் மேலும் ஆத்ம உபாசனமும் கூறப்பட்டது. இப்பொழுது உனக்கு பிராஹ்மீம் அதாவது பிராஹ்மண ஜாதிகளுடைய உபநிஷத்தைக் கூறப்போகிறேன். உனக்கு பிரஹ்மீ கூறப்படவில்லை. உனக்கு ஆத்மோபநிஷத்தான் கூறப்பட்டது. அகவே अब्रूम (அப்ரூம) என்றசப்தமானது சென்றகாலத்தைக் குறிக்கும் நோக்குடையதன்று.