मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ९9
तद्ध तद्वनं नाम तद्वनमित्युपासितव्यं स य एतदेवं वेदाभि हैनं सर्वाणि भूतानि संवाञ्छन्ति ॥ ६ ॥தத்3த4 தத்3வநம் நாம தத்3வநமித்யுபாஸிதவ்யம் ஸ ய ஏததே3வம் வேதா3பி4 ஹைநம் ஸர்வாணி பூ4தாநி ஸம்வாஞ்ச2ந்தி ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तस्य चाध्यात्ममुपासने गुणो विधीयते —தஸ்ய சாத்4யாத்மமுபாஸநே கு3ணோ விதீ4யதே —
तद्ध तद्वनं तदेतद्ब्रह्म तच्च तद्वनं च तत् परोक्षं वनं सम्भजनीयम् । वनतेस्तत्कर्मणः । तस्मात्तद्वनं नाम । ब्रह्मणो गौणं हीदं नाम । तस्मादनेन गुणेन तद्वनमित्युपासितव्यम् । स यः कश्चिदेतद्यथोक्तमेवं यथोक्तेन गुणेन वनमित्यनेन नाम्नाभिधेयं ब्रह्म वेद उपास्ते तस्यैतत्फलमुच्यते — सर्वाणि भूतानि एनम् उपासकम् अभिसंवाञ्छन्ति इहाभिसम्भजन्ते सेवंते स्मेत्यर्थः । यथागुणोपासनं हि फलम् ।தத்3த4 தத்3வநம் ததே3தத்3ப்3ரஹ்ம தச்ச தத்3வநம் ச தத் பரோக்ஷம் வநம் ஸம்ப4ஜநீயம் । வநதேஸ்தத்கர்மண꞉ । தஸ்மாத்தத்3வநம் நாம । ப்3ரஹ்மணோ கௌ3ணம் ஹீத3ம் நாம । தஸ்மாத3நேந கு3ணேந தத்3வநமித்யுபாஸிதவ்யம் । ஸ ய꞉ கஶ்சிதே3தத்3யதோ2க்தமேவம் யதோ2க்தேந கு3ணேந வநமித்யநேந நாம்நாபி4தே4யம் ப்3ரஹ்ம வேத3 உபாஸ்தே தஸ்யைதத்ப2லமுச்யதே — ஸர்வாணி பூ4தாநி ஏநம் உபாஸகம் அபி4ஸம்வாஞ்ச2ந்தி இஹாபி4ஸம்ப4ஜந்தே ஸேவம்தே ஸ்மேத்யர்த2꞉ । யதா2கு3ணோபாஸநம் ஹி ப2லம் ।
அந்த அத்யாத்ம உபாசனையின் கௌணத் தன்மையை விளக்குகிறார்.
तद्ध तद्वनं ( தத்ஹ தத்வனம்) அது இந்த பிரஹ்மம். அதுவே அந்த வனம் மேலும் பரோக்ஷமான வனமாகும். வனம் என்றால் ஸேவிப்பதற்கு உரியது. தத் சப்தம் எதனுடைய கர்ம பூதமாய் இருக்கிறதோ அதனால் வனதாதுவினால் தத்வனம் என்றசப்தம் சித்திக்கிறது. பிரஹ்மத்திற்கு இந்த நாமம் குண விசேஷத்தால் ஏற்பட்டது. ஆகையால் இந்த குணத்தின் காரணமாக அதை (அந்த பிரஹ்மத்தை) வனம் என்று உபாசிக்கப்படுகிறது.அந்த உபாசகனுடைய பலன் கூறப்படுகிறது. அந்த உபாசகனை எல்லா ஜீவர்களும் விரும்புகிறார்கள். அதாவது அவனை சேவிக்கிறார்கள். வணங்குகிறார்கள் என்பது பொருள். இவ்வாறு குணமுடையதின் உபாசனையினால் இந்த பலனை அடைகிறான்.