मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ९9
अथाध्यात्मं यदेतद्गच्छतीव च मनोऽनेन चैतदुपस्मरत्यभीक्ष्णं सङ्कल्पः ॥ ५ ॥அதா2த்4யாத்மம் யதே3தத்3க3ச்ச2தீவ ச மநோ(அ)நேந சைதது3பஸ்மரத்யபீ4க்ஷ்ணம் ஸங்கல்ப꞉ ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ अनन्तरम् अध्यात्मम् आत्मनः अधि आत्मविषयम् अध्यात्मम् उच्यत इति वाक्यशेषः । यदेतत् यथोक्तलक्षणं ब्रह्म गच्छतीव प्राप्नोतीव विषयीकरोतीवेत्यर्थः । न पुनर्विषयीकरोति मनः, अविषयत्वाद्ब्रह्मणः । अतो मनो न गच्छति । ‘येनाहुर्मनो मतम्’ (के. उ. १ । ५) इति चोक्तम् । गच्छतीवेति तु मनसोऽपि मनस्त्वात्அத2 அநந்தரம் அத்4யாத்மம் ஆத்மந꞉ அதி4 ஆத்மவிஷயம் அத்4யாத்மம் உச்யத இதி வாக்யஶேஷ꞉ । யதே3தத் யதோ2க்தலக்ஷணம் ப்3ரஹ்ம க3ச்ச2தீவ ப்ராப்நோதீவ விஷயீகரோதீவேத்யர்த2꞉ । ந புநர்விஷயீகரோதி மந꞉, அவிஷயத்வாத்3ப்3ரஹ்மண꞉ । அதோ மநோ ந க3ச்ச2தி । ‘யேநாஹுர்மநோ மதம்’ (கே. உ. 1 । 5) இதி சோக்தம் । க3ச்ச2தீவேதி து மநஸோ(அ)பி மநஸ்த்வாத்
आत्मभूतत्वाच्च ब्रह्मणः तत्समीपे मनो वर्तते इति उपस्मरति अनेन मनसैव तद्ब्रह्म विद्वान्यस्मात् , तस्माद्ब्रह्म गच्छतीवेत्युच्यते । अभीक्ष्णं पुनः पुनः । सङ्कल्पः ब्रह्मप्रेषितस्य मनसः । अत उपस्मरणसङ्कल्पादिभिर्लिङ्गैर्ब्रह्म मनआद्यात्मभूतमित्युपास्यमित्यभिप्रायः ॥ஆத்மபூ4தத்வாச்ச ப்3ரஹ்மண꞉ தத்ஸமீபே மநோ வர்ததே இதி உபஸ்மரதி அநேந மநஸைவ தத்3ப்3ரஹ்ம வித்3வாந்யஸ்மாத் , தஸ்மாத்3ப்3ரஹ்ம க3ச்ச2தீவேத்யுச்யதே । அபீ4க்ஷ்ணம் புந꞉ புந꞉ । ஸங்கல்ப꞉ ப்3ரஹ்மப்ரேஷிதஸ்ய மநஸ꞉ । அத உபஸ்மரணஸங்கல்பாதி3பி4ர்லிங்கை3ர்ப்3ரஹ்ம மநஆத்3யாத்மபூ4தமித்யுபாஸ்யமித்யபி4ப்ராய꞉ ॥
பிறகு ஆத்மவிஷயமாய் இருப்பதால் அத்யாத்மம் என கூறப்பட்டது என்பது கிரியாபதசேஷமாகும்.எந்த அந்த கூறப்பட்ட லக்ஷணமுடைய பிரஹ்மம் அடையப்பட்டது போல், அறிந்தது போல் என்பது இதன் பொருள்.மறுபடியும் பிரஹ்மம் மனதிற்கு அவிஷயமாய் இருப்பதால் அதை விஷயம் செய்ய முடியாது. ஆகையால் மனம் அதை அடையவில்லை(அறியவில்லை) ஏன்எனில் எதனால் (எந்த பிரஹ்மத்தின் இருப்பால்) மனமானது மனனம் செய்கிறதோ என்றகாரணத்தினால் மனதிற்கும் மனமாய் இருப்பதால் அடையப்பட்டது போல் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
பிரஹ்மத்தினுடைய ஸ்வரூப பூதமாய் இருப்பதால் மனம் அதன் சமீபத்தில் இருக்கிறது. எதனால் வித்வான் அந்த மனதால் அந்த பிரஹ்மத்தை நினைக்கிறானோ அதனால் பிரஹ்மமானது அடையப்பட்டது போல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. பிரஹ்மத்தினால் பிரேரணை செய்யப்பட்ட மனது மறுபடியும், மறுபடியும் சங்கல்பம் செய்கிறது. ஆகையால் உபஸ்மரணம், சங்கல்பம் முதலிய லிங்கங்களால் மனதை அத்யாத்ம பிரஹ்ம ரூபமாக உபாசனை செய்ய வேண்டும் என்பது அபிப்ராயம்.