अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ९9

तस्यैष आदेशो यदेतद्विद्युतो व्यद्युतदा३ इतीन्न्यमीमिषदा३ इत्यधिदैवतम् ॥ ४ ॥தஸ்யைஷ ஆதே3ஶோ யதே3தத்3வித்3யுதோ வ்யத்3யுததா33 இதீந்ந்யமீமிஷதா33 இத்யதி4தை3வதம் ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तां च पृष्ट्वा तस्या एव वचनात् विदाञ्चकार विदितवान् । अत इन्द्रस्य बोधहेतुत्वाद्विद्यैवोमा । ‘विद्यासहायवानीश्वरः’ इति स्मृतिः । यस्मादिन्द्रविज्ञानपूर्वकमग्निवाय्विन्द्रास्ते हि एनत् नेदिष्ठम् अतिसमीपं ब्रह्मविद्यया ब्रह्म प्राप्ताः सन्तः पस्पर्शुः स्पृष्टवन्तः । ते हि एनत् प्रथमः प्रथमं विदाञ्चकार विदाञ्चक्रुरित्येतत् । तस्मात् अतितराम् अतीत्य अतिशयेन दीप्यन्तेऽन्यान् देवान् । ततोऽपीन्द्रोऽतितरां दीप्यते, आदौ ब्रह्मविज्ञानात् ।தாம் ச ப்ருஷ்ட்வா தஸ்யா ஏவ வசநாத் விதா3ஞ்சகார விதி3தவாந் । அத இந்த்3ரஸ்ய போ3த4ஹேதுத்வாத்3வித்3யைவோமா । ‘வித்3யாஸஹாயவாநீஶ்வர꞉’ இதி ஸ்ம்ருதி꞉ । யஸ்மாதி3ந்த்3ரவிஜ்ஞாநபூர்வகமக்3நிவாய்விந்த்3ராஸ்தே ஹி ஏநத் நேதி3ஷ்ட2ம் அதிஸமீபம் ப்3ரஹ்மவித்3யயா ப்3ரஹ்ம ப்ராப்தா꞉ ஸந்த꞉ பஸ்பர்ஶு꞉ ஸ்ப்ருஷ்டவந்த꞉ । தே ஹி ஏநத் ப்ரத2ம꞉ ப்ரத2மம் விதா3ஞ்சகார விதா3ஞ்சக்ருரித்யேதத் । தஸ்மாத் அதிதராம் அதீத்ய அதிஶயேந தீ3ப்யந்தே(அ)ந்யாந் தே3வாந் । ததோ(அ)பீந்த்3ரோ(அ)திதராம் தீ3ப்யதே, ஆதௌ3 ப்3ரஹ்மவிஜ்ஞாநாத் ।
तस्यैष आदेशः तस्य ब्रह्मण एष वक्ष्यमाणः आदेशः उपासनोपदेश इत्यर्थः । यस्माद्देवेभ्यो विद्युदिव सहसैव प्रादुर्भूतं ब्रह्म द्युतिमत् , तस्माद्विद्युतो विद्योतनं यथा यदेतद्ब्रह्म व्यद्युतत् विद्योतितवत् । आ इत्युपमार्थ आ—शब्दः । यथा घनान्धकारं विदार्य विद्युत्सर्वतः प्रकाशते, एवं तद्ब्रह्म देवानां पुरतः सर्वतःप्रकाशवद्व्यक्तीभूतम् । अतो व्यद्युतदिवेत्युपास्यम् । ‘यथा सकृद्विद्युतम्’ (बृ. उ. २ । ३ । ६) इति च वाजसनेयके ।தஸ்யைஷ ஆதே3ஶ꞉ தஸ்ய ப்3ரஹ்மண ஏஷ வக்ஷ்யமாண꞉ ஆதே3ஶ꞉ உபாஸநோபதே3ஶ இத்யர்த2꞉ । யஸ்மாத்3தே3வேப்4யோ வித்3யுதி3வ ஸஹஸைவ ப்ராது3ர்பூ4தம் ப்3ரஹ்ம த்3யுதிமத் , தஸ்மாத்3வித்3யுதோ வித்3யோதநம் யதா2 யதே3தத்3ப்3ரஹ்ம வ்யத்3யுதத் வித்3யோதிதவத் । ஆ இத்யுபமார்த2 ஆ—ஶப்3த3꞉ । யதா2 க4நாந்த4காரம் விதா3ர்ய வித்3யுத்ஸர்வத꞉ ப்ரகாஶதே, ஏவம் தத்3ப்3ரஹ்ம தே3வாநாம் புரத꞉ ஸர்வத꞉ப்ரகாஶவத்3வ்யக்தீபூ4தம் । அதோ வ்யத்3யுததி3வேத்யுபாஸ்யம் । ‘யதா2 ஸக்ருத்3வித்3யுதம்’ (ப்3ரு. உ. 2 । 3 । 6) இதி ச வாஜஸநேயகே ।
यस्माच्चेन्द्रोपसर्पणकाले न्यमीमिषत् — यथा कश्चिच्चक्षुर्निमेषणं कृतवानिति । इतीदित्यनर्थकौ निपातौ — निमिषितवदिव तिरोभूतमित्येवमधिदैवतं देवताया अधि यद्दर्शनमधिदैवतं तत् ॥யஸ்மாச்சேந்த்3ரோபஸர்பணகாலே ந்யமீமிஷத் — யதா2 கஶ்சிச்சக்ஷுர்நிமேஷணம் க்ருதவாநிதி । இதீதி3த்யநர்த2கௌ நிபாதௌ — நிமிஷிதவதி3வ திரோபூ4தமித்யேவமதி4தை3வதம் தே3வதாயா அதி4 யத்3த3ர்ஶநமதி4தை3வதம் தத் ॥
இந்திரன் அந்த உமாவிடம் கேட்டு அந்த உமாதேவியின் வசனத்தால் அறிந்து கொண்டான். இந்திரனுக்கு ஞானம் ஏற்படுவதற்கு காரணமானதால் வித்யாவே உமா. विद्यासहायवान् ईश्वर (வித்யாசஹாயவான் ஈஸ்வர - வித்யைக்கு சஹாயம் செய்பவன் ஈஸ்வரன்) என்று ஸ்மிருதி வசனம், எதனால் இந்திரனுடைய விக்ஞான பூர்வகமாக அக்னி, வாயு, இந்திரன் ஆகிய இந்த தேவர்கள் அந்த பிரஹ்மத்தின் சமீபம் சென்று பிரஹ்ம வித்தையால் பிரஹ்மத்தை அடைந்தவர்களாகி ஸ்பரிசித்து அதாவது முதலில் அறிந்தார்கள். ஆகையால் மற்றதேவர்களை விட மிகுந்த மேன்மை அடைந்தார்கள். ஆகையால் அவர்கள் பிரகாசம் அடைந்தார்கள்.மற்றதேவர்களை விட இந்திரன் மிகவும் பிரகாசித்தான். ஏன்எனில் எல்லோரைக் காட்டிலும் முன்பே அறிந்ததால்.
பிரஹ்மத்தினுடையது இந்த ஆதேசம்.அந்த பிரஹ்மத்தினுடைய இந்த கூறப்போகிறஆதேசம் உபாசனா உபதேசமாகும். எதனால் தேவர்களின் பொருட்டு மின்னல் போல் பிரஹ்மம் தோன்றியது. எதனால் இந்த பிரஹ்மம் பிரகாசமயமானதோ அதனால் அது மின்னலுடைய பிரகாசம் போல் பிரகாசித்தது.” आ (ஆ) வின் பொருள் போல் என்று உபமான அர்த்தமாகும்.எவ்வாறு மின்னல் கன அந்தக்காரத்தை நீக்கி எங்கும் பிரகாசத்துடன் கூடி வெளிப்பட்டது. ஆகையால் அதை மின்னலைப் போன்றது என்று உபாசனை செய்ய வேண்டும். எவ்வாறு வாஜசனேயகத்தில்  यथा सकृद्विद्युतम् (யதா சக்ருத் வித்யுதம்) ஒரு தடவை மின்னும் மின்னல்  என்று கூறப்பட்டுள்ளது.
எதனால் இந்திரன் சமீபத்தில் சென்றசமயம் பிரஹ்மம் இவ்வாறு மறைந்து போயிற்று. எவ்வாறெனில் ஒருவன் கண் இமைகளை மூடினால் எல்லாம் மறைவது போல் மறைந்தது(பிரஹ்மம்) இவ்வாறு அந்த அதிதெய்வ பிரஹ்மதர்ஸனமாகும். எந்த தர்சனம் தேவதா சம்பந்தமுடையதோ அதை அதிதைவதம் என்று கூறப்படுகிறது. ‘इति’ (இதி) ‘इत्’ (இத்) என்றஇந்த இரண்டு பதங்களுக்கும் அர்த்தம் சிறிதும் கிடையாது.