अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / १३13

तान्वरिष्ठः प्राण उवाच मा मोहमापद्यथाहमेवैतत्पञ्चधात्मानं प्रविभज्यैतद्बाणमवष्टभ्य विधारयामीति तेऽश्रद्दधाना बभूवुः ॥ ३ ॥தாந்வரிஷ்ட2꞉ ப்ராண உவாச மா மோஹமாபத்3யதா2ஹமேவைதத்பஞ்சதா4த்மாநம் ப்ரவிப4ஜ்யைதத்3பா3ணமவஷ்டப்4ய விதா4ரயாமீதி தே(அ)ஶ்ரத்3த3தா4நா ப3பூ4வு꞉ ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तान् एवमभिमानवतः वरिष्ठः मुख्यः प्राणः उवाच उक्तवान् — मा मैवं मोहम् आपद्यथ अविवेकितयाभिमानं मा कुरुत ; यस्मात् अहमेव एतद्बाणम् अवष्टभ्य विधारयामि पञ्चधा आत्मानं प्रविभज्य प्राणादिवृत्तिभेदं स्वस्य कृत्वा विधारयामि इति उक्तवति च तस्मिन् ते अश्रद्दधानाः अप्रत्ययवन्तः बभूवुः — कथमेतदेवमिति ॥தாந் ஏவமபி4மாநவத꞉ வரிஷ்ட2꞉ முக்2ய꞉ ப்ராண꞉ உவாச உக்தவாந் — மா மைவம் மோஹம் ஆபத்3யத2 அவிவேகிதயாபி4மாநம் மா குருத ; யஸ்மாத் அஹமேவ ஏதத்3பா3ணம் அவஷ்டப்4ய விதா4ரயாமி பஞ்சதா4 ஆத்மாநம் ப்ரவிப4ஜ்ய ப்ராணாதி3வ்ருத்திபே4த3ம் ஸ்வஸ்ய க்ருத்வா விதா4ரயாமி இதி உக்தவதி ச தஸ்மிந் தே அஶ்ரத்3த3தா4நா꞉ அப்ரத்யயவந்த꞉ ப3பூ4வு꞉ — கத2மேததே3வமிதி ॥
(ச.பா) இவ்வாறு அபிமானம் கொண்டவர்களில் முக்கியமான பிராணன் இவ்வாறு கூறலாயிற்று. நீங்கள் இவ்வாறு அவிவேகத்தால் அபிமானம் கொள்ளாதீர்கள். ஏனெனில் நான் என்னை ஐந்தாக பிராணன் முதலான விருத்தி பேதம் செய்துகொண்டு இந்த சரீரத்தைத் தாங்குகிறேன். எனவே நீங்கள் அபிமானம் கொள்ள வேண்டாம். இவ்வாறு சொன்ன பிராணன் வார்த்தைகளில் அது எவ்வாறு முடியும்? என்று மற்றதேவதைகள் நம்பிக்கை அற்றதாக ஆயின.