मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १३13
सोऽभिमानादूर्ध्वमुत्क्रामत इव तस्मिन्नुत्क्रामत्यथेतरे सर्व एवोत्क्रामन्ते तस्मिꣳश्च प्रतिष्ठमाने सर्व एव प्रातिष्ठन्ते । तद्यथा मक्षिका मधुकरराजानमुत्क्रामन्तं सर्वा एवोत्क्रामन्ते तस्मिꣳश्च प्रतिष्ठमाने सर्वा एव प्रातिष्ठन्त एवं वाङ्मनश्चक्षुः श्रोत्रं च ते प्रीताः प्राणं स्तुन्वन्ति ॥ ४ ॥ஸோ(அ)பி4மாநாதூ3ர்த்4வமுத்க்ராமத இவ தஸ்மிந்நுத்க்ராமத்யதே2தரே ஸர்வ ஏவோத்க்ராமந்தே தஸ்மிꣳஶ்ச ப்ரதிஷ்ட2மாநே ஸர்வ ஏவ ப்ராதிஷ்ட2ந்தே । தத்3யதா2 மக்ஷிகா மது4கரராஜாநமுத்க்ராமந்தம் ஸர்வா ஏவோத்க்ராமந்தே தஸ்மிꣳஶ்ச ப்ரதிஷ்ட2மாநே ஸர்வா ஏவ ப்ராதிஷ்ட2ந்த ஏவம் வாங்மநஶ்சக்ஷு꞉ ஶ்ரோத்ரம் ச தே ப்ரீதா꞉ ப்ராணம் ஸ்துந்வந்தி ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स च प्राणः तेषामश्रद्दधानतामालक्ष्य अभिमानात् ऊर्ध्वम् उत्क्रामत इव उत्क्रामतीव उत्क्रान्तवानिव स रोषान्निरपेक्षः । तस्मिन्नुत्क्रामति यद्वृत्तं तद्दृष्टान्तेन प्रत्यक्षीकरोति — तस्मिन् उत्क्रामति सति अथ अनन्तरमेव इतरे सर्व एव प्राणाश्चक्षुरादयः उत्क्रामन्ते उत्क्रामन्ति उच्चक्रमुः । तस्मिंश्च प्राणे प्रतिष्ठमाने तूष्णीं भवति अनुत्क्रामति सति, सर्व एव प्रातिष्ठन्ते तूष्णीं व्यवस्थिता बभूवुः । तत् यथा लोके मक्षिकाः मधुकराः स्वराजानं मधुकरराजानम् उत्क्रामन्तं प्रति सर्वा एव उत्क्रामन्ते तस्मिंश्च प्रतिष्ठमाने सर्वा एव प्रातिष्ठन्ते प्रतितिष्ठन्ति । यथायं दृष्टान्तः एवं वाङ्मनश्चक्षुः श्रोत्रं चेत्यादयः ते उत्सृज्याश्रद्दधानतां बुद्ध्वा प्राणमाहात्म्यं प्रीताः प्राणं स्तुन्वन्ति स्तुवन्ति ॥ஸ ச ப்ராண꞉ தேஷாமஶ்ரத்3த3தா4நதாமாலக்ஷ்ய அபி4மாநாத் ஊர்த்4வம் உத்க்ராமத இவ உத்க்ராமதீவ உத்க்ராந்தவாநிவ ஸ ரோஷாந்நிரபேக்ஷ꞉ । தஸ்மிந்நுத்க்ராமதி யத்3வ்ருத்தம் தத்3த்3ருஷ்டாந்தேந ப்ரத்யக்ஷீகரோதி — தஸ்மிந் உத்க்ராமதி ஸதி அத2 அநந்தரமேவ இதரே ஸர்வ ஏவ ப்ராணாஶ்சக்ஷுராத3ய꞉ உத்க்ராமந்தே உத்க்ராமந்தி உச்சக்ரமு꞉ । தஸ்மிம்ஶ்ச ப்ராணே ப்ரதிஷ்ட2மாநே தூஷ்ணீம் ப4வதி அநுத்க்ராமதி ஸதி, ஸர்வ ஏவ ப்ராதிஷ்ட2ந்தே தூஷ்ணீம் வ்யவஸ்தி2தா ப3பூ4வு꞉ । தத் யதா2 லோகே மக்ஷிகா꞉ மது4கரா꞉ ஸ்வராஜாநம் மது4கரராஜாநம் உத்க்ராமந்தம் ப்ரதி ஸர்வா ஏவ உத்க்ராமந்தே தஸ்மிம்ஶ்ச ப்ரதிஷ்ட2மாநே ஸர்வா ஏவ ப்ராதிஷ்ட2ந்தே ப்ரதிதிஷ்ட2ந்தி । யதா2யம் த்3ருஷ்டாந்த꞉ ஏவம் வாங்மநஶ்சக்ஷு꞉ ஶ்ரோத்ரம் சேத்யாத3ய꞉ தே உத்ஸ்ருஜ்யாஶ்ரத்3த3தா4நதாம் பு3த்3த்4வா ப்ராணமாஹாத்ம்யம் ப்ரீதா꞉ ப்ராணம் ஸ்துந்வந்தி ஸ்துவந்தி ॥
कथम् -கத2ம் -
(ச.பா) அந்த பிராணனானது மற்றவர்களின் நம்பிக்கை இன்மையைக் கண்டு ரோஷத்துடன் மேலே கிளம்புவதுபோல் கிளம்பிற்று. அது ரோஷத்துடன் மற்றவைகளை அபேக்ஷிக்காது வெளிக்கிளம்பியவுடன் என்ன நிகழ்ந்ததோ அதை திருஷ்ட்டாந்தத்துடன் நம் கண்முன்னே காட்டுகிறார். இவ்வாறு பிராணன் வெளிக்கிளம்பிய பொழுது மற்ற பிராணன்களும் சக்ஷுராதி இந்திரியங்களும் மேலே கிளம்பலாயின. அந்தப் பிராணன் மறுபடியும் அமைதியாக நிலைபெற்று வெளிக்கிளம்பாத போது இவைகளும் அமைதியாய் இருந்தன. அது எவ்வாறு எனில் உலகில் தேனீக்கள் தம் அரசனான மதுகர ராஜா கூட்டைவிட்டு வெளிக்கிளம்பினால் இவையும் தொடர்ந்து வெளிக்கிளம்புகின்றன. அது கூட்டில் நிலைபெற்றபொழுது இவைகளும் கூட்டை அடைகின்றன. இந்த திருஷ்ட்டாந்தத்தைப் போல் வாக், மனஸ், சக்ஷுஸ், சுரோத்திரம் முதலியயாவும் முக்கிய பிராணனின் மேல் அசிரத்தையை விட்டு அதன் மாஹாத்மியத்தை உணர்ந்து மகிழ்வடைந்து பிராணனைத் துதிக்கலாயின.
எவ்வாறு