अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १३13

एषोऽग्निस्तपत्येष सूर्य एष पर्जन्यो मघवानेष वायुः ।
एष पृथिवी रयिर्देवः सदसच्चामृतं च यत् ॥ ५ ॥
ஏஷோ(அ)க்3நிஸ்தபத்யேஷ ஸூர்ய ஏஷ பர்ஜந்யோ மக4வாநேஷ வாயு꞉ ।
ஏஷ ப்ருதி2வீ ரயிர்தே3வ꞉ ஸத3ஸச்சாம்ருதம் ச யத் ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एषः प्राणः अग्निः सन् तपति ज्वलति । तथा एषः सूर्यः सन् प्रकाशते । तथा एषः पर्जन्यः सन् वर्षति । किञ्च मघवान् इन्द्रः सन् प्रजाः पालयति जिघांसत्यसुररक्षांसि । किञ्च, एषः वायुः आवहप्रवहादिभेदः । किञ्च, एषः पृथिवी रयिः देवः सर्वस्य जगतः सत् मूर्तम् असत् अमूर्तं च अमृतं च यत् देवानां स्थितिकारणम् ॥ஏஷ꞉ ப்ராண꞉ அக்3நி꞉ ஸந் தபதி ஜ்வலதி । ததா2 ஏஷ꞉ ஸூர்ய꞉ ஸந் ப்ரகாஶதே । ததா2 ஏஷ꞉ பர்ஜந்ய꞉ ஸந் வர்ஷதி । கிஞ்ச மக4வாந் இந்த்3ர꞉ ஸந் ப்ரஜா꞉ பாலயதி ஜிகா4ம்ஸத்யஸுரரக்ஷாம்ஸி । கிஞ்ச, ஏஷ꞉ வாயு꞉ ஆவஹப்ரவஹாதி3பே4த3꞉ । கிஞ்ச, ஏஷ꞉ ப்ருதி2வீ ரயி꞉ தே3வ꞉ ஸர்வஸ்ய ஜக3த꞉ ஸத் மூர்தம் அஸத் அமூர்தம் ச அம்ருதம் ச யத் தே3வாநாம் ஸ்தி2திகாரணம் ॥
(ச.பா) இந்தப் பிராணனே அக்னியாய் இருந்து ஜ்வலிக்கிறான். அவ்வாறே சூரியனாய் இருந்து பிரகாசிக்கிறான். அவ்வாறே மேகமாய் இருந்து மழையைப் பொழிகின்றான். மேலும் இந்திரனாய் இருந்து மக்களைப் பரிபாலனம் செய்கிறான். ராக்ஷசர்களையும், அசுரர்களையும் அழிக்கிறான். இவனே காற்றாகி வீசுதல், வீசாமல் இருத்தலையும் செய்கிறான். இவனே பிருதிவியாகவும், அன்னமாகவும் ஆகிறான். எல்லா ஜகத்திற்கும், மூர்த்தமாய் இருந்து சத்தாயும், அமூர்த்தமாய் இருந்து அசத்தாயும் விளங்குகிறான். இவனே தேவர்களின் இருக்கைக்கு காரணமான அம்ருதமாயும் விளங்குகிறான்.