मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १३13
अरा इव रथनाभौ प्राणे सर्वं प्रतिष्ठितम् ।
ऋचो यजूꣳषि सामानि यज्ञः क्षत्त्रं ब्रह्म च ॥ ६ ॥அரா இவ ரத2நாபௌ4 ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்டி2தம் ।
ருசோ யஜூꣳஷி ஸாமாநி யஜ்ஞ꞉ க்ஷத்த்ரம் ப்3ரஹ்ம ச ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
किं बहुना ? अरा इव रथनाभौ श्रद्धादि नामान्तं सर्वं स्थितिकाले प्राणे एव प्रतिष्ठितम् । तथा ऋचः यजूंषि सामानि इति त्रिविधा मन्त्राः तत्साध्यश्च यज्ञः क्षत्त्रं च सर्वस्य पालयितृ ब्रह्म च यज्ञादिकर्मकर्तृत्वेऽधिकृतं च एष एव प्राणः सर्वम् ॥கிம் ப3ஹுநா ? அரா இவ ரத2நாபௌ4 ஶ்ரத்3தா4தி3 நாமாந்தம் ஸர்வம் ஸ்தி2திகாலே ப்ராணே ஏவ ப்ரதிஷ்டி2தம் । ததா2 ருச꞉ யஜூம்ஷி ஸாமாநி இதி த்ரிவிதா4 மந்த்ரா꞉ தத்ஸாத்4யஶ்ச யஜ்ஞ꞉ க்ஷத்த்ரம் ச ஸர்வஸ்ய பாலயித்ரு ப்3ரஹ்ம ச யஜ்ஞாதி3கர்மகர்த்ருத்வே(அ)தி4க்ருதம் ச ஏஷ ஏவ ப்ராண꞉ ஸர்வம் ॥
किञ्च-கிஞ்ச-
(ச.பா) சிரத்தை தொடங்கி நாமம் முடிய ஸ்திதி காலத்தில் உள்ளயாவும், சக்கரத்தின் குடத்தில் ஆரக்கால்கள் இணைக்கப்பட்டது போல் பிராணனிலேயே எல்லாம் நிலைபெறச் செய்யப்பட்டுள்ளன. எவ்வாறு எனில் ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம் என்ற மூன்று விதமான வேதமந்திரங்களும், அவைகளால் சாதிக்கத்தகுந்த யாகங்களும், எல்லாவற்றையும் பரிபாலனம் செய்யும், க்ஷத்திரியர்களும், பிராஹ்மணர்களும், யக்ஞம் முதலான கர்மாக்களில் கர்த்திருத்துவம் கொண்டமையால் இவர்கள் யாவரும் பிராணனில் இணைக்கப்பட்டு உள்ளனர். அதாவது முற்கூறப்பட்டயாவும் பிராணனேயாகும்.
மேலும்