मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १३13
प्रजापतिश्चरसि गर्भे त्वमेव प्रतिजायसे ।
तुभ्यं प्राण प्रजास्त्विमा बलिं हरन्ति यः प्राणैः प्रतितिष्ठसि ॥ ७ ॥ப்ரஜாபதிஶ்சரஸி க3ர்பே4 த்வமேவ ப்ரதிஜாயஸே ।
துப்4யம் ப்ராண ப்ரஜாஸ்த்விமா ப3லிம் ஹரந்தி ய꞉ ப்ராணை꞉ ப்ரதிதிஷ்ட2ஸி ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः प्रजापतिरपि स त्वमेव गर्भे चरसि, पितुर्मातुश्च प्रतिरूपः सन् प्रतिजायसे ; प्रजापतित्वादेव प्रागेव सिद्धं तव मातृपितृत्वम् ; सर्वदेहदेह्याकृतिच्छन्नः एकः प्राणः सर्वात्मासीत्यर्थः । तुभ्यं त्वदर्थाय इमाः मनुष्याद्याः प्रजास्तु हे प्राण चक्षुरादिद्वारैः बलिं हरन्ति, यः त्वं प्राणैः चक्षुरादिभिः सह प्रतितिष्ठसि सर्वशरीरेषु, अतस्तुभ्यं बलिं हरन्तीति युक्तम् । भोक्तासि यतस्त्वं तवैवान्यत्सर्वं भोज्यम् ॥ய꞉ ப்ரஜாபதிரபி ஸ த்வமேவ க3ர்பே4 சரஸி, பிதுர்மாதுஶ்ச ப்ரதிரூப꞉ ஸந் ப்ரதிஜாயஸே ; ப்ரஜாபதித்வாதே3வ ப்ராகே3வ ஸித்3த4ம் தவ மாத்ருபித்ருத்வம் ; ஸர்வதே3ஹதே3ஹ்யாக்ருதிச்ச2ந்ந꞉ ஏக꞉ ப்ராண꞉ ஸர்வாத்மாஸீத்யர்த2꞉ । துப்4யம் த்வத3ர்தா2ய இமா꞉ மநுஷ்யாத்3யா꞉ ப்ரஜாஸ்து ஹே ப்ராண சக்ஷுராதி3த்3வாரை꞉ ப3லிம் ஹரந்தி, ய꞉ த்வம் ப்ராணை꞉ சக்ஷுராதி3பி4꞉ ஸஹ ப்ரதிதிஷ்ட2ஸி ஸர்வஶரீரேஷு, அதஸ்துப்4யம் ப3லிம் ஹரந்தீதி யுக்தம் । போ4க்தாஸி யதஸ்த்வம் தவைவாந்யத்ஸர்வம் போ4ஜ்யம் ॥
किञ्च-கிஞ்ச-
(ச.பா) எவனை பிரஜாபதி என்று சொன்னோமோ அவனும் நீயே, அத்தகைய நீயே கர்பத்தில் சஞ்சரிக்கிறாய். தாய், தந்தையர்களின் பிரதிரூபமாய் இருந்துகொண்டு பிரஜைகளாகவும் ஆகிறாய். இந்த பிரஜாபதித்தன்மை உனக்கு முன்பே சித்தித்தது ஆகும். தாய், தந்தையாய் இருக்கும் தன்மையும் எல்லாத் தேஹம், தேஹிகள் என்ற உருவத்தை விளையாட்டாகக் கொண்டு பிராணன் என்ற நீ ஒருவனே சர்வாத்மாவாக இருக்கிறாய் என்பது பொருள். உன் பொருட்டே இந்த மனுஷ்யர்கள் முதலான பிரஜைகள் சக்ஷுஸ் முதலான துவாரங்களின் வாயிலாக பலியைக் கொண்டுவருகின்றனர். அத்தகைய எந்த நீ உன்னுடைய மற்ற பிராண விருத்திகளினால் சக்ஷுஸ் முதலானவைகளுடன் கூட எல்லா சரீரங்களிலும் நிலைபெற்றவனாய் இருக்கிறாயோ அதனால் அவை உன் பொருட்டு பலியைக் கொண்டுவருகின்றனர் என்பது பொருத்தமாகும். ஏனெனில் எதனால் நீ ஒருவனே போக்தாவாக இருக்கிறாயோ அதனால் மற்றயாவும் போஜ்யமாக ஆகின்றன.
மேலும்