अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १३13

देवानामसि वह्नितमः पितॄणां प्रथमा स्वधा ।
ऋषीणां चरितं सत्यमथर्वाङ्गिरसामसि ॥ ८ ॥
தே3வாநாமஸி வஹ்நிதம꞉ பித்ரூணாம் ப்ரத2மா ஸ்வதா4 ।
ருஷீணாம் சரிதம் ஸத்யமத2ர்வாங்கி3ரஸாமஸி ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
देवानाम् इन्द्रादीनाम् असि भवसि त्वं वह्नितमः हविषां प्रापयितृतमः । पितॄणां नान्दीमुखे श्राद्धे या पितृभ्यो दीयते स्वधा अन्नं सा देवप्रदानमपेक्ष्य प्रथमा भवति । तस्या अपि पितृभ्यः प्रापयिता त्वमेवेत्यर्थः । किञ्च, ऋषीणां चक्षुरादीनां प्राणानाम् अथर्वाङ्गिरसाम् अङ्गिरसभूतानामथर्वणाम् — ‘तेषामेव प्राणो वाथर्वा’ ( ? ) इति श्रुतेः — चरितं चेष्टितं सत्यम् अवितथं देहधारणाद्युपकारलक्षणं त्वमेवासि ॥தே3வாநாம் இந்த்3ராதீ3நாம் அஸி ப4வஸி த்வம் வஹ்நிதம꞉ ஹவிஷாம் ப்ராபயித்ருதம꞉ । பித்ரூணாம் நாந்தீ3முகே2 ஶ்ராத்3தே4 யா பித்ருப்4யோ தீ3யதே ஸ்வதா4 அந்நம் ஸா தே3வப்ரதா3நமபேக்ஷ்ய ப்ரத2மா ப4வதி । தஸ்யா அபி பித்ருப்4ய꞉ ப்ராபயிதா த்வமேவேத்யர்த2꞉ । கிஞ்ச, ருஷீணாம் சக்ஷுராதீ3நாம் ப்ராணாநாம் அத2ர்வாங்கி3ரஸாம் அங்கி3ரஸபூ4தாநாமத2ர்வணாம் — ‘தேஷாமேவ ப்ராணோ வாத2ர்வா’ ( ? ) இதி ஶ்ருதே꞉ — சரிதம் சேஷ்டிதம் ஸத்யம் அவிதத2ம் தே3ஹதா4ரணாத்3யுபகாரலக்ஷணம் த்வமேவாஸி ॥
(ச.பா) இந்திரன் முதலான தேவர்களுக்கு ஹவிஸ்சை சேர்ப்பிக்கும் உத்தம அக்னியாகவும், நீயே ஆகிறாய். பித்ருக்களை உத்தேசித்து நாந்திமுகம் என்ற சிராரத்தங்களில் எந்த அன்னமானது கொடுக்கப்படுகிறதோ அதுவாகவும் நீயே ஆகிறாய். அந்த தேவப்பிரதானர்களைக் காட்டிலும், நீயே முன்னவனாக ஆகிறாய். அந்தப் பித்ருக்களுக்கு அன்னத்தை சேர்ப்பிப்பவனும் நீயே என்பது பொருள். மேலும் ரிஷிகளான சக்ஷுஸ் முதலானவைகளுக்கும் அங்கிரஸினிடம் இருந்து உண்டான பிராண பூதமான அதர்வ மந்திரங்களாயும், நீயே இருக்கிறாய். “प्राणो चाथर्वा” பிராணனே அதர்வ வேதம் என்று சுருதி கூறுவதால் நீ அவர்களுக்கும் பிராணனாய் இருக்கிறாய். இவர்களின் செயலை பொய் இல்லாமல் செய்வதோடு தேஹத்தை தரித்தல் என்பன போன்ற உபகார லக்ஷணமாயும் நீயே இருக்கிறாய்.