अद्वैतभारती
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १३13

इन्द्रस्त्वं प्राण तेजसा रुद्रोऽसि परिरक्षिता ।
त्वमन्तरिक्षे चरसि सूर्यस्त्वं ज्योतिषां पतिः ॥ ९ ॥
இந்த்3ரஸ்த்வம் ப்ராண தேஜஸா ருத்3ரோ(அ)ஸி பரிரக்ஷிதா ।
த்வமந்தரிக்ஷே சரஸி ஸூர்யஸ்த்வம் ஜ்யோதிஷாம் பதி꞉ ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
किञ्च, इन्द्रः परमेश्वरः त्वं हे प्राण, तेजसा वीर्येण रुद्रोऽसि संहरन् जगत् । स्थितौ च परि समन्तात् रक्षिता पालयिता ; परिरक्षिता त्वमेव जगतः सौम्येन रूपेण । त्वम् अन्तरिक्षे अजस्रं चरसि उदयास्तमयाभ्यां सूर्यः त्वमेव च सर्वेषां ज्योतिषां पतिः ॥கிஞ்ச, இந்த்3ர꞉ பரமேஶ்வர꞉ த்வம் ஹே ப்ராண, தேஜஸா வீர்யேண ருத்3ரோ(அ)ஸி ஸம்ஹரந் ஜக3த் । ஸ்தி2தௌ ச பரி ஸமந்தாத் ரக்ஷிதா பாலயிதா ; பரிரக்ஷிதா த்வமேவ ஜக3த꞉ ஸௌம்யேந ரூபேண । த்வம் அந்தரிக்ஷே அஜஸ்ரம் சரஸி உத3யாஸ்தமயாப்4யாம் ஸூர்ய꞉ த்வமேவ ச ஸர்வேஷாம் ஜ்யோதிஷாம் பதி꞉ ॥
(ச.பா) மேலும், ஹே பிராணனே! நீயே பரமேஸ்வரன். உன்னுடைய வீரியத்தால் ஜகத்தை சம்ஹரிக்கும் ருத்திரனாய் இருக்கிறாய். அந்த ஜகத்தின் ஸ்திதி காலத்தில் இந்த ஜகத்தை நாலா பக்கங்களிலும், சௌம்யமான ரூபத்துடன் ரக்ஷிப்பவனும் நீயே. நீயே அந்தரிக்ஷத்தில் உதயம். அஸ்தமனம் என்று இடைவிடாது சஞ்சரிக்கும் சூரியனும் நீயே. நீயே எல்லா ஜ்யோதிஸ்களுக்கும் தலைவனும் ஆவாய்.