मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १३13
यदा त्वमभिवर्षसि अथेमाः प्राण ते प्रजाः ।
आनन्दरूपास्तिष्ठन्ति कामायान्नं भविष्यतीति ॥ १० ॥யதா3 த்வமபி4வர்ஷஸி அதே2மா꞉ ப்ராண தே ப்ரஜா꞉ ।
ஆநந்த3ரூபாஸ்திஷ்ட2ந்தி காமாயாந்நம் ப4விஷ்யதீதி ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदा पर्जन्यो भूत्वा अभिवर्षसि त्वम् , अथ तदा अन्नं प्राप्य इमाः प्रजाः प्राणते प्राणचेष्टां कुर्वन्तीत्यर्थः । अथवा, हे प्राण, ते तव इमाः प्रजाः स्वात्मभूतास्त्वदन्नसंवर्धितास्त्वदभिवर्षणदर्शनमात्रेण च आनन्दरूपाः सुखं प्राप्ता इव सत्यः तिष्ठन्ति । कामाय इच्छातः अन्नं भविष्यति इत्येवमभिप्रायः ॥யதா3 பர்ஜந்யோ பூ4த்வா அபி4வர்ஷஸி த்வம் , அத2 ததா3 அந்நம் ப்ராப்ய இமா꞉ ப்ரஜா꞉ ப்ராணதே ப்ராணசேஷ்டாம் குர்வந்தீத்யர்த2꞉ । அத2வா, ஹே ப்ராண, தே தவ இமா꞉ ப்ரஜா꞉ ஸ்வாத்மபூ4தாஸ்த்வத3ந்நஸம்வர்தி4தாஸ்த்வத3பி4வர்ஷணத3ர்ஶநமாத்ரேண ச ஆநந்த3ரூபா꞉ ஸுக2ம் ப்ராப்தா இவ ஸத்ய꞉ திஷ்ட2ந்தி । காமாய இச்சா2த꞉ அந்நம் ப4விஷ்யதி இத்யேவமபி4ப்ராய꞉ ॥
किञ्चகிஞ்ச
(ச.பா) எப்பொழுது நீ மேகமாகி மழையைப் பொழிகிறாயோ அப்பொழுது இந்த மக்கள் அன்னத்தை அடையப்போகிறோம் என்ற மகிழ்வாலும், அன்னத்தை அடைந்தது போன்றும் மகிழ்வடைகிறார்கள். அல்லது ஹே! பிராணனே! உன்னுடைய இந்தப் பிரஜைகள் உன்னால் உன்னுடைய அன்னபூதமான செயலால் வளர்க்கப்பட்டு உன்னாலேயே வளர்க்கப்பட்ட இவர்கள் உன்னுடைய மழை பொழிதலைக்கண்டு ஆனந்த ரூபர்களாய் இருக்கின்றனர். நம் விருப்பம் போல் விரும்பியபடி அன்னம் உண்டாகப்போகிறது என்பது இங்கு அபிப்ராயம்.
மேலும்