अद्वैतभारती
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १३13

व्रात्यस्त्वं प्राणैकर्षिरत्ता विश्वस्य सत्पतिः ।
वयमाद्यस्य दातारः पिता त्वं मातरिश्व नः ॥ ११ ॥
வ்ராத்யஸ்த்வம் ப்ராணைகர்ஷிரத்தா விஶ்வஸ்ய ஸத்பதி꞉ ।
வயமாத்3யஸ்ய தா3தார꞉ பிதா த்வம் மாதரிஶ்வ ந꞉ ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रथमजत्वादन्यस्य संस्कर्तुरभावादसंस्कृतो व्रात्यः त्वम् , स्वभावत एव शुद्ध इत्यभिप्रायः । हे प्राण, एकर्षिः त्वम् आथर्वणानां प्रसिद्ध एकर्षिनामा अग्निः सन् अत्ता सर्वहविषाम् । त्वमेव विश्वस्य सर्वस्य सतो विद्यमानस्य पतिः सत्पतिः । साधुर्वा पतिः सत्पतिः ।ப்ரத2மஜத்வாத3ந்யஸ்ய ஸம்ஸ்கர்துரபா4வாத3ஸம்ஸ்க்ருதோ வ்ராத்ய꞉ த்வம் , ஸ்வபா4வத ஏவ ஶுத்3த4 இத்யபி4ப்ராய꞉ । ஹே ப்ராண, ஏகர்ஷி꞉ த்வம் ஆத2ர்வணாநாம் ப்ரஸித்3த4 ஏகர்ஷிநாமா அக்3நி꞉ ஸந் அத்தா ஸர்வஹவிஷாம் । த்வமேவ விஶ்வஸ்ய ஸர்வஸ்ய ஸதோ வித்3யமாநஸ்ய பதி꞉ ஸத்பதி꞉ । ஸாது4ர்வா பதி꞉ ஸத்பதி꞉ ।
वयं पुनः आद्यस्य तव अदनीयस्य हविषो दातारः । त्वं पिता मातरिश्व हे मातरिश्वन् , नः अस्माकम् अथवा, मातरिश्वनः वायोः पिता त्वम् । अतश्च सर्वस्यैव जगतः पितृत्वं सिद्धम् ॥வயம் புந꞉ ஆத்3யஸ்ய தவ அத3நீயஸ்ய ஹவிஷோ தா3தார꞉ । த்வம் பிதா மாதரிஶ்வ ஹே மாதரிஶ்வந் , ந꞉ அஸ்மாகம் அத2வா, மாதரிஶ்வந꞉ வாயோ꞉ பிதா த்வம் । அதஶ்ச ஸர்வஸ்யைவ ஜக3த꞉ பித்ருத்வம் ஸித்3த4ம் ॥
किं बहुना-கிம் ப3ஹுநா-
(ச.பா) நீயே முதல் தோன்றலானதால் உனக்கு சம்ஸ்காரம் செய்ய யாரும் இல்லாததால் நீ விராத்தியன், அதாவது சம்ஸ்காரம் அற்றவன். நீ ஸ்வாபாவமாகவே சுத்தமானவன் என்பது அபிப்பிராயம். அதர்வ வேதத்தில் பிரசித்தமான ஏகரிஷிகளுக்கு நீ அக்னியாய் இருந்துகொண்டு எல்லா ஹவிஸையும் ஏற்கிறாய். நீயே சமஸ்த ஜகத்திற்கும் நல்ல தலைவன். நல்ல தலைவன் என்பதால் சத்பதி என்றும் கூறலாம்.
(ச.பா) நாங்கள் முதல் தோன்றலான உமக்கு ஹவிசைக் கொடுப்பவர்கள். ஹே! காற்றே நீ எங்கள் தந்தை, அல்லது ஹே! காற்றே நீ இந்த ஜகத்திற்கே தந்தை. நீ காற்றாகி எங்கும் பரவி நிற்பதால் உனக்கு இந்த ஜகத் முழுவதிற்கும் தந்தைத் தன்மை ஏற்படுகிறது.
அதிகம் சொல்வானேன்-