मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ८8
तान्होवाचैतावदेवाहमेतत्परं ब्रह्म वेद नातः परमस्तीति ॥ ७ ॥தாந்ஹோவாசைதாவதே3வாஹமேதத்பரம் ப்3ரஹ்ம வேத3 நாத꞉ பரமஸ்தீதி ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तान् एवमनुशिष्य शिष्यान् तान् होवाच पिप्पलादः किल एतावदेव वेद्यं परं ब्रह्म वेद विजानाम्यहमेतत् । न अतः अस्मात् परम् अस्ति प्रकृष्टतरं वेदितव्यम् इत्येवमुक्तवान् शिष्याणामविदितशेषास्तित्वाशङ्कानिवृत्तये कृतार्थबुद्धिजननार्थं च ॥தாந் ஏவமநுஶிஷ்ய ஶிஷ்யாந் தாந் ஹோவாச பிப்பலாத3꞉ கில ஏதாவதே3வ வேத்3யம் பரம் ப்3ரஹ்ம வேத3 விஜாநாம்யஹமேதத் । ந அத꞉ அஸ்மாத் பரம் அஸ்தி ப்ரக்ருஷ்டதரம் வேதி3தவ்யம் இத்யேவமுக்தவாந் ஶிஷ்யாணாமவிதி3தஶேஷாஸ்தித்வாஶங்காநிவ்ருத்தயே க்ருதார்த2பு3த்3தி4ஜநநார்த2ம் ச ॥
(ச.பா) அந்த சிஷ்யர்களுக்கு பிப்பலாத முனிவரால் இவ்வாறு கூறப்பட்டது. அந்த அறியவேண்டிய பரபிரஹ்மத்தை நான் இவ்வளவுதான் அறிந்து இருக்கிறேன். இதை விட உத்க்ருஷ்ட்டமான மேலும் அறியவேண்டியது ஒன்றும் இல்லை. இவ்வாறு இப்பொழுது சிறிதும் அறியாதது இல்லை என்று சிஷ்யர்களின் சந்தேஹ நிவர்த்திக்காகவும் அவ்வாறே கிருதார்த்த புத்தி ஏற்படுவதற்காகவும் பிப்பலாதர் அவர்களுக்கு கூறினார்.