अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ८8

ते तमर्चयन्तस्त्वं हि नः पिता योऽस्माकमविद्यायाः परं पारं तारयसीति । नमः परमऋषिभ्यो नमः परमऋषिभ्यः ॥ ८ ॥தே தமர்சயந்தஸ்த்வம் ஹி ந꞉ பிதா யோ(அ)ஸ்மாகமவித்3யாயா꞉ பரம் பாரம் தாரயஸீதி । நம꞉ பரமருஷிப்4யோ நம꞉ பரமருஷிப்4ய꞉ ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ततः ते शिष्या गुरुणानुशिष्टाः तं गुरुं कृतार्थाः सन्तो विद्यानिष्क्रयमन्यदपश्यन्तः किं कृतवन्त इत्युच्यते — अर्चयन्तः पूजयन्तः पादयोः पुष्पाञ्जलिप्रकिरणेन प्रणिपातेन च शिरसा । किमूचुरित्याह — त्वं हि नः अस्माकं पिता ब्रह्मशरीरस्य विद्यया जनयितृत्वान्नित्यस्याजरामरणस्याभयस्य । यः त्वमेव अस्माकम् अविद्यायाः विपरीतज्ञानाज्जन्मजरामरणरोगदुःखादिग्राहादपारादविद्यामहोदधेर्विद्याप्लवेन परम् अपुनरावृत्तिलक्षणं मोक्षाख्यं महोदधेरिव पारं तारयसि अस्मानित्यतः पितृत्वं तवास्मान्प्रत्युपपन्नमितरस्मात् । इतरोऽपि हि पिता शरीरमात्रं जनयति, तथापि स पूज्यतमो लोके ; किमु वक्तव्यमात्यन्तिकाभयदातुरित्यभिप्रायः । नमः परमऋषिभ्यः ब्रह्मविद्यासम्प्रदायकर्तृभ्यः । नमः परमऋषिभ्य इति द्विर्वचनमादरार्थम् ॥தத꞉ தே ஶிஷ்யா கு3ருணாநுஶிஷ்டா꞉ தம் கு3ரும் க்ருதார்தா2꞉ ஸந்தோ வித்3யாநிஷ்க்ரயமந்யத3பஶ்யந்த꞉ கிம் க்ருதவந்த இத்யுச்யதே — அர்சயந்த꞉ பூஜயந்த꞉ பாத3யோ꞉ புஷ்பாஞ்ஜலிப்ரகிரணேந ப்ரணிபாதேந ச ஶிரஸா । கிமூசுரித்யாஹ — த்வம் ஹி ந꞉ அஸ்மாகம் பிதா ப்3ரஹ்மஶரீரஸ்ய வித்3யயா ஜநயித்ருத்வாந்நித்யஸ்யாஜராமரணஸ்யாப4யஸ்ய । ய꞉ த்வமேவ அஸ்மாகம் அவித்3யாயா꞉ விபரீதஜ்ஞாநாஜ்ஜந்மஜராமரணரோக3து3꞉கா2தி3க்3ராஹாத3பாராத3வித்3யாமஹோத3தே4ர்வித்3யாப்லவேந பரம் அபுநராவ்ருத்திலக்ஷணம் மோக்ஷாக்2யம் மஹோத3தே4ரிவ பாரம் தாரயஸி அஸ்மாநித்யத꞉ பித்ருத்வம் தவாஸ்மாந்ப்ரத்யுபபந்நமிதரஸ்மாத் । இதரோ(அ)பி ஹி பிதா ஶரீரமாத்ரம் ஜநயதி, ததா2பி ஸ பூஜ்யதமோ லோகே ; கிமு வக்தவ்யமாத்யந்திகாப4யதா3துரித்யபி4ப்ராய꞉ । நம꞉ பரமருஷிப்4ய꞉ ப்3ரஹ்மவித்3யாஸம்ப்ரதா3யகர்த்ருப்4ய꞉ । நம꞉ பரமருஷிப்4ய இதி த்3விர்வசநமாத3ரார்த2ம் ॥
(ச.பா) அப்பொழுது குருவினால் உபதேசம் செய்யப்பட்ட சிஷ்யர்கள் கிருதார்த்தர்களாகி அந்த வித்யாதானத்திற்கு எந்த ஒரு பிரதிகாரம் காணமுடியாமல் என்ன என்ன கூறினார்கள் எனில் - அவர்கள் குருவை அர்ச்சித்து அதாவது சரணங்களில் புஷ்பாஞ்சலி செய்து அவ்வாறே தலைவணங்கி அவரை பூஜை செய்து கொண்டே என்ன கூறினர் என்பது கூறப்படுகிறது. “வித்யையின் மூலமாக எங்களுடைய நித்ய, ஜரையற்ற, அமரம் அவ்வாறே அபயரூப பிரஹ்ம சரீரத்தை அறிய செய்ததின் காரணமாக தாங்கள் எங்கள் தந்தை (பிதா) எந்த தங்களுடைய வித்யாரூபமான படகின் வாயிலாய் நாங்கள் விபரீத ஞானரூப அவித்யையினால் அதாவது ஜன்மம், மூப்பு, மரணம், ரோகம் மேலும் துக்கம் முதலியவைகளின் பிடிப்பினால் தாண்ட முடியாமல் இருக்கும் அவித்யாரூப சமுத்திரத்திலிருந்து அதாவது மஹாசாகரம் என்ற மோக்ஷம் எனப்படும் மஹோதத்தின் (சமுத்திரத்தின்) கரையை தாண்டச்செய்தவர். ஆகையால் தாங்கள் பித்ருத்துவம் ஆகிய மற்ற (ஜன்மத்தைக் கொடுக்கும்) மாதா, பிதா அவர்களைக் காட்டிலும் மேலானவர். ஏனெனில் மற்ற பிதாவானவர் கேவல சரீரத்தை உத்பத்தி செய்பவர். ஆனாலும் உலகில் எல்லாவற்றினும் அதிக பூஜிக்கத்தகுந்தவர் ஆகிறார். மேலும் ஆத்யந்திக அபயப்பிரதனம் செய்யும் தங்களை பூஜை செய்ய வேண்டிய விஷயத்தில் என்ன கூறுவது? ஆகையால் பிரஹ்மவித்யா சம்பிரதாயத்தை பிரவிர்த்திக்கச் செய்யும் பரம புருஷருக்கு நமஸ்காரம். இங்கு “नमः परमऋषिभ्यः” (நம: பரமரிஷிப்ய:) என்று இருமுறை கூறியது பெருமைப்படுத்துவதற்காக ஆகும்.