मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4
अथाध्यात्मम् । अधरा हनुः पूर्वरूपम् । उत्तरा हनुरुत्तररूपम् । वाक्संधिः । जिह्वा संधानम् । इत्यध्यात्मम् । इतीमाः महासँहिता य एवमेता महासँहिता व्याख्याता वेद । संधीयते प्रजया पशुभिः । ब्रह्मवर्चसेनान्नाद्येन सुवर्गेण लोकेन ॥ ४ ॥அதா2த்4யாத்மம் । அத4ரா ஹநு꞉ பூர்வரூபம் । உத்தரா ஹநுருத்தரரூபம் । வாக்ஸம்தி4꞉ । ஜிஹ்வா ஸம்தா4நம் । இத்யத்4யாத்மம் । இதீமா꞉ மஹாஸம்ˮஹிதா ய ஏவமேதா மஹாஸம்ˮஹிதா வ்யாக்2யாதா வேத3 । ஸம்தீ4யதே ப்ரஜயா பஶுபி4꞉ । ப்3ரஹ்மவர்சஸேநாந்நாத்3யேந ஸுவர்கே3ண லோகேந ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तत्र संहिताद्युपनिषत्परिज्ञाननिमितं यद्यशः प्रार्थ्यते तन्नावावयोः शिष्याचार्ययोः सहैवास्तु । तन्निमितं च यद्ब्रह्मवर्चसं तेजस्तच्च सहैवास्त्विति शिष्यवचनमाशीः । शिष्यस्य ह्यकृतार्थत्वात्प्रार्थनोपपद्यते नाऽऽचार्यस्य । कृतार्थत्वात् । कृतार्थोह्याचार्यो नाम भवति ।தத்ர ஸம்ஹிதாத்3யுபநிஷத்பரிஜ்ஞாநநிமிதம் யத்3யஶ꞉ ப்ரார்த்2யதே தந்நாவாவயோ꞉ ஶிஷ்யாசார்யயோ꞉ ஸஹைவாஸ்து । தந்நிமிதம் ச யத்3ப்3ரஹ்மவர்சஸம் தேஜஸ்தச்ச ஸஹைவாஸ்த்விதி ஶிஷ்யவசநமாஶீ꞉ । ஶிஷ்யஸ்ய ஹ்யக்ருதார்த2த்வாத்ப்ரார்த2நோபபத்3யதே நா(அ)(அ)சார்யஸ்ய । க்ருதார்த2த்வாத் । க்ருதார்தோ2ஹ்யாசார்யோ நாம ப4வதி ।
अथानन्तरमध्ययनलक्षणविधानस्य अतो यतोऽत्यर्थं ग्रन्थभाविता बुद्धिर्नशक्यते सहसाऽर्थज्ञानविषयेऽवतारयितुमित्यतः संहिताया उपनिषदं संहिताविषयं दर्शनमित्येतद्ग्रन्थसंनिकृष्टामेव व्याख्यास्यामः । पञ्चस्वधिकरणेष्वाश्रयेषु ज्ञानविषयेष्वित्यर्थः ।அதா2நந்தரமத்4யயநலக்ஷணவிதா4நஸ்ய அதோ யதோ(அ)த்யர்த2ம் க்3ரந்த2பா4விதா பு3த்3தி4ர்நஶக்யதே ஸஹஸா(அ)ர்த2ஜ்ஞாநவிஷயே(அ)வதாரயிதுமித்யத꞉ ஸம்ஹிதாயா உபநிஷத3ம் ஸம்ஹிதாவிஷயம் த3ர்ஶநமித்யேதத்3க்3ரந்த2ஸம்நிக்ருஷ்டாமேவ வ்யாக்2யாஸ்யாம꞉ । பஞ்சஸ்வதி4கரணேஷ்வாஶ்ரயேஷு ஜ்ஞாநவிஷயேஷ்வித்யர்த2꞉ ।
कानि तानीत्याह - अधिलोकं लोकेष्वधि यद्दर्शनं तदधिलोकम् । तथाऽधिज्यौतिषमधि विद्यमधिप्रजमध्यात्ममिति । ता एताः पञ्चविषया उपनिषदो लोकादिमहावस्तुविषयत्वात्संहिताविषयत्वाच्च महत्यश्च ताः संहिताश्च महासंहिता इत्याचक्षते कथयन्ति वेदविदः ।காநி தாநீத்யாஹ - அதி4லோகம் லோகேஷ்வதி4 யத்3த3ர்ஶநம் தத3தி4லோகம் । ததா2(அ)தி4ஜ்யௌதிஷமதி4 வித்3யமதி4ப்ரஜமத்4யாத்மமிதி । தா ஏதா꞉ பஞ்சவிஷயா உபநிஷதோ3 லோகாதி3மஹாவஸ்துவிஷயத்வாத்ஸம்ஹிதாவிஷயத்வாச்ச மஹத்யஶ்ச தா꞉ ஸம்ஹிதாஶ்ச மஹாஸம்ஹிதா இத்யாசக்ஷதே கத2யந்தி வேத3வித3꞉ ।
अथ तासां यथोपन्यस्तानामधिलोकं दर्शनमुच्यते । दर्शनक्रमविवक्षार्थोऽथशब्दः सर्वत्र । पृथिवी पूर्वरूपं पूर्वो वर्णः पूर्वरूपम् । संहितायाः पूर्वे वर्णे पृथिवीदृष्टिः कर्तव्येत्युक्तं भवति । तथा चोत्तररूपमाकाशोऽन्तरिक्षलोकः । संधिर्मध्यं पूर्वोत्तररूपयोः संधीयते अस्मिन्पूर्वोत्तररूपे इति । वायुः संधानम् । संधीयतेऽनेनेति संधानम् । इत्यधिलोकं दर्शनमुक्तम् । अथाधिज्यौतिषमित्यादि समानम् ।அத2 தாஸாம் யதோ2பந்யஸ்தாநாமதி4லோகம் த3ர்ஶநமுச்யதே । த3ர்ஶநக்ரமவிவக்ஷார்தோ2(அ)த2ஶப்3த3꞉ ஸர்வத்ர । ப்ருதி2வீ பூர்வரூபம் பூர்வோ வர்ண꞉ பூர்வரூபம் । ஸம்ஹிதாயா꞉ பூர்வே வர்ணே ப்ருதி2வீத்3ருஷ்டி꞉ கர்தவ்யேத்யுக்தம் ப4வதி । ததா2 சோத்தரரூபமாகாஶோ(அ)ந்தரிக்ஷலோக꞉ । ஸம்தி4ர்மத்4யம் பூர்வோத்தரரூபயோ꞉ ஸம்தீ4யதே அஸ்மிந்பூர்வோத்தரரூபே இதி । வாயு꞉ ஸம்தா4நம் । ஸம்தீ4யதே(அ)நேநேதி ஸம்தா4நம் । இத்யதி4லோகம் த3ர்ஶநமுக்தம் । அதா2தி4ஜ்யௌதிஷமித்யாதி3 ஸமாநம் ।
इतीमा इत्युक्ता उपप्रदर्श्यन्ते । यः कश्चिदेवमेता महासंहिता व्याख्याता वेदोपास्ते । वेदेत्युपासनं स्याद्विज्ञानाधिकारात् “इति प्राचीनयोग्योपास्स्व” इति च वचनात् । उपासनं च यथाशास्त्रं तुल्यप्रत्ययसंततिरसंकीर्णा चातत्प्रत्ययैः शास्त्रोक्तालम्बनविषया च । प्रसिद्धश्चोपासनशब्दार्थो लोके गुरुमुपास्ते, राजानमुपास्त इति, यो हि गुर्वादीन्संततमुपचरति स उपास्त इत्युच्यते । स च फलमाप्नोत्युपासनस्य । अतोऽत्रापि च य एवं वेद संधीयते प्रजादिभिः स्वर्गान्तैः प्रजादिफलान्याप्नोतीत्यर्थः ॥இதீமா இத்யுக்தா உபப்ரத3ர்ஶ்யந்தே । ய꞉ கஶ்சிதே3வமேதா மஹாஸம்ஹிதா வ்யாக்2யாதா வேதோ3பாஸ்தே । வேதே3த்யுபாஸநம் ஸ்யாத்3விஜ்ஞாநாதி4காராத் “இதி ப்ராசீநயோக்3யோபாஸ்ஸ்வ” இதி ச வசநாத் । உபாஸநம் ச யதா2ஶாஸ்த்ரம் துல்யப்ரத்யயஸம்ததிரஸம்கீர்ணா சாதத்ப்ரத்யயை꞉ ஶாஸ்த்ரோக்தாலம்ப3நவிஷயா ச । ப்ரஸித்3த4ஶ்சோபாஸநஶப்3தா3ர்தோ2 லோகே கு3ருமுபாஸ்தே, ராஜாநமுபாஸ்த இதி, யோ ஹி கு3ர்வாதீ3ந்ஸம்ததமுபசரதி ஸ உபாஸ்த இத்யுச்யதே । ஸ ச ப2லமாப்நோத்யுபாஸநஸ்ய । அதோ(அ)த்ராபி ச ய ஏவம் வேத3 ஸம்தீ4யதே ப்ரஜாதி3பி4꞉ ஸ்வர்கா3ந்தை꞉ ப்ரஜாதி3ப2லாந்யாப்நோதீத்யர்த2꞉ ॥
அந்த சம்ஹிதா முதலிய உபநிஷத் அறிவதனால் எந்த யசஸ் (புகழ்) ஆனதோ பிரார்த்திக்கப்பட்டதோ அது சிஷ்ய ஆசாரியர்களாகிய எங்கள் இருவரின் பொருட்டாகட்டும். அதனால் உண்டாகும் எந்த பிரஹ்ம வர்ச்சஸ)ம் தேஜஸ்சும் சேர்ந்து இருக்கட்டும். இவ்விதமான ப்ரார்த்தனை சிஷ்யனுடைய வாக்கியமாகும். ஏன்எனில் அகிருதார்த்தமாக இருப்பதால் சிஷ்யனுக்குத்தான் இந்த பிரார்த்தனை ஸம்பவிக்கும். ஆச்சாரியர்க்கு அல்ல. ஏன்எனில் அவர் கிருதார்த்தர் எந்த புருஷன் கிருதார்த்தனோ அவரே ஆச்சாரியர் என்று கருதப்படுகிறார்.
“अथ”என்பது முன்பு கூறி. ஆத்யயன ரூப விதானத்திற்குப்பின் “अतः” ஆகையால் எதனால் கிரந்தத்தை அத்யயனம் செய்வதில் அத்யந்த ஆஸக்தி உடைய புத்தியினால் அர்த்த ஞானத்தில் பிரவிர்த்தி செய்ய முடியவில்லையோ, அதனால் நாம் கிரந்தத்திற்கு ஸமீபமாய் உள்ள ஸம்ஹிதோ உபநிஷத் அதாவது ஸம்ஹிதா ஸம்பந்தமுடைய திருஷ்ட்டியை ஐந்து அதிகரணங்களில் ஆச்ரயிக்கின்ற ஞான விஷயத்தில் வியாக்கியானம் செய்கிறோம் என்பது பொருள். (தாத்பர்யம் என்னவெனில் வர்ணகத்தின் விஷயத்தை ஐந்து பிரகாரமாய் ஞானம் (உபாஸனம்) கூறப்படுகிறது.
அந்த பஞ்ச (ஐந்து) அதிகரணம் என்ன என்பதைக் கூறுகிறார். अधिलोकं (அதிலோகம்)- எந்த தர்சனமானது லோகவிஷயமோ அது அதிலோகம் எனப்படும், இவ்வாறே அதிஜ்யோதிஷ்ம், அதிவித்யம், அதிப்பிரஜம், மேலும் அத்யாத்மா இவைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். பஞ்சவிஷய சம்பந்திக்கின்ற உபநிஷத்தில் லோகமுதலிய மஹாவஸ்துவிஷயங்களும், ஸம்ஹிதையின் ஸம்பந்தவிஷயங்களும் உள்ளனவோ, ஆகையால் வேதத்தை நன்கு அறிந்தவர்கள் இவைகளை மஹதீஸம்ஹிதா (महतीसंहिता) அதாவது (महासंहिता) மஹாஸம்ஹிதா என்று கூறுகிறார்கள்.
முன் கூறப்பட்ட (ஐந்து வகை உபாசனைகளில்) முதலில் அதிலோக திருஷ்ட்டி கூறப்படுகிறது. தர்சனகிரமத்தை விவரிப்பதற்காக अथ (அத) ஸப்தம் எல்லா இடத்திலும் கூறப்பட்டுள்ளது பிருதிவீ பூர்வரூபம், பூர்வவர்ணம் பூர்வரூபம். இதனால் கூறப்படுகிறது ஸம்ஹிதையின்(சந்தியின்) முதல் வர்ணத்தில் பிரிதிவீதிருஷ்ட்டியை செய்யவேண்டும். இவ்வாறே உத்தரரூபம் (கடைசி எழுத்து) ஆகும். ஆகாசம் அதாவது அந்தரிக்ஷம் சந்தி அதாவது முதலாவது, கடைசி ரூபத்தின் மத்தியம் அதாவது இதனால் முதல், கடைசி இரண்டும் ஒன்றாக்கப்படுகிறது. வாயு ஸந்தானம் எதனால் ஸந்தானம் உண்டாகிறதோ அதுஸந்தானம் எனப்படுகிறது. இவ்வாறு அதிலோக தர்சனம் கூறப்பட்டது, இதற்கு ஸமமாக “अथाधिज्यौतिषम्” (அதாதிஜ்யோதிஷம்) முதலிய மந்திரங்களின் அர்த்தங்களும் அறியப்படவேண்டியவை ஆகும்.
“इति” “इमा” (இதி, இமா) என்ற இரண்டு பதங்களும் முன்பு கூறப்பட்ட தர்சனங்களை விவரிக்கிறது. எவன் ஒருவன் இவ்விதமாய் வியாக்கியானம் செய்யப்பட்ட இந்த மஹா ஸம்ஹிதையை அறிகிறானோ அதாவது உபாஸனை செய்கிறானோ இங்கு “वेद” சப்தத்தால் உபாசனையை அறிய வேண்டும். எவ்வாறு எனில் “इति प्राचीनयोग्योपास्स्व” இனிவரும் வசனங்களால் சித்திக்கிறது. சாஸ்திரத்தில் உள்ளவாறு ஸமமான பிரத்யயத்தின் பிரஹ்ாஹம் உபாஸனையாகும் அந்த விருத்திபிரவாஹம் விஜாதீய பிரத்யயம் இல்லாத மேலும் சாஸ்திரத்தில் கூறப்பட்ட ஆலம்பனத்தை ஆச்ரயித்து உபாஸனை செய்யவேண்டும். உலகில் “குருவை உபாஸிக்கிறான்”, “ராஜாவை உபாஸிக்கிறான்” என்பது முதலிய வாக்கியங்களால் “உபாஸனா” சப்தத்தின் அர்த்தம் பிரஸித்தமாய் இருக்கிறது. எந்த புருஷன் குரு முதலியவர்களை எப்பொழுதும் உபசாரம் செய்கிறானோ அவனை உபாஸனை செய்கிறான் என்று கூறப்படுகிறது. அவன் அந்த உபாஸனையின் பலனை அடைகிறான், ஆகையால் இந்த மஹாஸம்ஹிதை ஸம்பந்தமாய் எவன் ஒருவன் இவ்வாறு உபாசனை செய்கிறானோ அவன் பிரஜை முதல் ஸ்வர்க்கம் வரையிலும் உள்ள எல்லா ஸம்பத்துக்களையும் அடைகிறான். அதாவது பிரஜை முதலிய பயனை அடைகிறான் என்பது பொருள்.
மூன்றாவது அனுவாகம் முற்றிற்று.
மூன்றாவது அனுவாகம் முற்றிற்று.