मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3
मह इति ब्रह्म । ब्रह्मणा वाव सर्वे वेदा महीयन्ते । भूरिति वै प्राणः । भुव इत्यपानः । सुवरिति व्यानः । मह इत्यन्नम् । अन्नेन वाव सर्वे प्राणा महीयन्ते । ता वा एताश्चतस्रश्चतुर्धा । चतस्रश्चतस्रो व्याहृतयः । ता यो वेद स वेद ब्रह्म । सर्वेऽस्मै देवा बलिमावहन्ति ॥ ३ ॥மஹ இதி ப்3ரஹ்ம । ப்3ரஹ்மணா வாவ ஸர்வே வேதா3 மஹீயந்தே । பூ4ரிதி வை ப்ராண꞉ । பு4வ இத்யபாந꞉ । ஸுவரிதி வ்யாந꞉ । மஹ இத்யந்நம் । அந்நேந வாவ ஸர்வே ப்ராணா மஹீயந்தே । தா வா ஏதாஶ்சதஸ்ரஶ்சதுர்தா4 । சதஸ்ரஶ்சதஸ்ரோ வ்யாஹ்ருதய꞉ । தா யோ வேத3 ஸ வேத3 ப்3ரஹ்ம । ஸர்வே(அ)ஸ்மை தே3வா ப3லிமாவஹந்தி ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
भूर्भुवः सुवरिति इतीत्युक्तोपप्रदर्शनार्थः । एतास्तिस्र इति च प्रदर्शितानां परामर्शार्थः। परामृष्टाः स्मार्यन्ते वाइति अनेन । तिस्र एताः प्रसिद्धा व्याहृतयः स्मर्यन्ते तावत् । तासामियं चतुर्थी व्याहृतिर्मह इति । तामेतां चतुर्थीं महाचमसस्यापत्यं माहाचमस्यः प्रवेदयते । उ ह स्म, इत्येतेषां वृत्तानुकथनार्थत्वाद्विदितवान्द दर्शेत्यर्थः। माहाचमस्यग्रहणमार्षानुस्मरणार्थम् । ऋषिस्मरणमप्युपासनाङ्गमिति गम्यत इहोपदेशात् ।பூ4ர்பு4வ꞉ ஸுவரிதி இதீத்யுக்தோபப்ரத3ர்ஶநார்த2꞉ । ஏதாஸ்திஸ்ர இதி ச ப்ரத3ர்ஶிதாநாம் பராமர்ஶார்த2꞉। பராம்ருஷ்டா꞉ ஸ்மார்யந்தே வாஇதி அநேந । திஸ்ர ஏதா꞉ ப்ரஸித்3தா4 வ்யாஹ்ருதய꞉ ஸ்மர்யந்தே தாவத் । தாஸாமியம் சதுர்தீ2 வ்யாஹ்ருதிர்மஹ இதி । தாமேதாம் சதுர்தீ2ம் மஹாசமஸஸ்யாபத்யம் மாஹாசமஸ்ய꞉ ப்ரவேத3யதே । உ ஹ ஸ்ம, இத்யேதேஷாம் வ்ருத்தாநுகத2நார்த2த்வாத்3விதி3தவாந்த3 த3ர்ஶேத்யர்த2꞉। மாஹாசமஸ்யக்3ரஹணமார்ஷாநுஸ்மரணார்த2ம் । ருஷிஸ்மரணமப்யுபாஸநாங்க3மிதி க3ம்யத இஹோபதே3ஶாத் ।
येयं माहाचमस्येन दृष्टा व्याहृतिर्मह इति तद्ब्रह्म महद्धि ब्रह्म । महश्च व्याहृतिः । किं पुनस्तत् ? स आत्मा । आप्नोतेर्व्याप्तिकर्मणः आत्मा । इतराश्च व्याहृतयो लोका देवा वेदाः प्राणाश्च मह इत्यनेन व्याहृत्यात्मनादित्यचन्द्रब्रह्मान्नभूतेन व्याप्यन्ते यतः अतोऽङ्गान्यवयवा अन्या देवताः । देवताग्रहणमुपलक्षणार्थं लोकादीनाम् । मह इत्येतस्य व्याहृत्यात्मनोदेवलोकादयः सर्वेऽवयवभूताः यतोऽत आहादित्यादिभिर्लोकादयो महीयन्तेइति । आत्मनोह्यङ्गानि महीयन्ते महनं वृद्धिरुपचयः महीयन्ते वर्धन्त इत्यर्थः ।யேயம் மாஹாசமஸ்யேந த்3ருஷ்டா வ்யாஹ்ருதிர்மஹ இதி தத்3ப்3ரஹ்ம மஹத்3தி4 ப்3ரஹ்ம । மஹஶ்ச வ்யாஹ்ருதி꞉ । கிம் புநஸ்தத் ? ஸ ஆத்மா । ஆப்நோதேர்வ்யாப்திகர்மண꞉ ஆத்மா । இதராஶ்ச வ்யாஹ்ருதயோ லோகா தே3வா வேதா3꞉ ப்ராணாஶ்ச மஹ இத்யநேந வ்யாஹ்ருத்யாத்மநாதி3த்யசந்த்3ரப்3ரஹ்மாந்நபூ4தேந வ்யாப்யந்தே யத꞉ அதோ(அ)ங்கா3ந்யவயவா அந்யா தே3வதா꞉ । தே3வதாக்3ரஹணமுபலக்ஷணார்த2ம் லோகாதீ3நாம் । மஹ இத்யேதஸ்ய வ்யாஹ்ருத்யாத்மநோதே3வலோகாத3ய꞉ ஸர்வே(அ)வயவபூ4தா꞉ யதோ(அ)த ஆஹாதி3த்யாதி3பி4ர்லோகாத3யோ மஹீயந்தேஇதி । ஆத்மநோஹ்யங்கா3நி மஹீயந்தே மஹநம் வ்ருத்3தி4ருபசய꞉ மஹீயந்தே வர்த4ந்த இத்யர்த2꞉ ।
अयं लोकोऽग्निर्ऋग्वेदः प्राण इति प्रथमा व्याहृतिर्भुरिति । एवमुत्तरोत्तरैकैका चतुर्धा भवति । मह इति ब्रह्म । ब्रह्मेत्योंकारः, शब्दाधिकारेऽन्यस्यासंभवात् । उक्तार्थमन्यत् ।அயம் லோகோ(அ)க்3நிர்ருக்3வேத3꞉ ப்ராண இதி ப்ரத2மா வ்யாஹ்ருதிர்பு4ரிதி । ஏவமுத்தரோத்தரைகைகா சதுர்தா4 ப4வதி । மஹ இதி ப்3ரஹ்ம । ப்3ரஹ்மேத்யோம்கார꞉, ஶப்3தா3தி4காரே(அ)ந்யஸ்யாஸம்ப4வாத் । உக்தார்த2மந்யத் ।
ता वा एताश्चतस्रश्चतुर्धेति । ता वा एता भूर्भुवः सुवर्मह इति चतस्र एकैकशश्चतुर्धा चतुष्प्रकाराः । धाशब्दः प्रकारवचनः । चतस्रश्चचतस्रः सत्यश्चतुर्धा भवन्तीत्यर्थः । तासां यथाक्लृप्तानां पुनरुपदेशस्तथैवोपासननियमार्थः । ता यथोक्तव्याहृतीर्यो वेद स वेद विजानाति । किं ब्रह्म ।தா வா ஏதாஶ்சதஸ்ரஶ்சதுர்தே4தி । தா வா ஏதா பூ4ர்பு4வ꞉ ஸுவர்மஹ இதி சதஸ்ர ஏகைகஶஶ்சதுர்தா4 சதுஷ்ப்ரகாரா꞉ । தா4ஶப்3த3꞉ ப்ரகாரவசந꞉ । சதஸ்ரஶ்சசதஸ்ர꞉ ஸத்யஶ்சதுர்தா4 ப4வந்தீத்யர்த2꞉ । தாஸாம் யதா2க்ல்ருப்தாநாம் புநருபதே3ஶஸ்ததை2வோபாஸநநியமார்த2꞉ । தா யதோ2க்தவ்யாஹ்ருதீர்யோ வேத3 ஸ வேத3 விஜாநாதி । கிம் ப்3ரஹ்ம ।
शङ्का- ननु- “तद्ब्रह्म स आत्मा” इति ज्ञाते ब्रह्मणि, न वक्तव्यमविज्ञातवत्स वेद ब्रह्मेति ।ஶங்கா- நநு- “தத்3ப்3ரஹ்ம ஸ ஆத்மா” இதி ஜ்ஞாதே ப்3ரஹ்மணி, ந வக்தவ்யமவிஜ்ஞாதவத்ஸ வேத3 ப்3ரஹ்மேதி ।
(समाधानम्)- न । तद्विशेषविवक्षुत्वाददोषः । सत्यं विज्ञातं चतुर्थव्याहृत्यात्मा ब्रह्मेति न तु तद्विशेषो हृदयान्तरुपलभ्यत्वं मनोमयत्वादिश्च । “शान्तिसमृद्धम्” इत्येवमन्तो विशेषण विशेष्यरूपो धर्मपूगो न विज्ञायत इति तद्विवक्षुहि शास्त्रमविज्ञातमिव ब्रह्म मत्वा स वेद ब्रह्मेत्याह । अतो न दोषः । यो हि वक्ष्यमाणेन धर्मपूगेण विशिष्टं ब्रह्म वेद स वेद ब्रह्मेत्यभिप्रायः । अतो वक्ष्यमाणानुवाकेनैकवाक्यताऽस्योभयोर्ह्यनुवाकयोरेकमुपासनम् ।(ஸமாதா4நம்)- ந । தத்3விஶேஷவிவக்ஷுத்வாத3தோ3ஷ꞉ । ஸத்யம் விஜ்ஞாதம் சதுர்த2வ்யாஹ்ருத்யாத்மா ப்3ரஹ்மேதி ந து தத்3விஶேஷோ ஹ்ருத3யாந்தருபலப்4யத்வம் மநோமயத்வாதி3ஶ்ச । “ஶாந்திஸம்ருத்3த4ம்” இத்யேவமந்தோ விஶேஷண விஶேஷ்யரூபோ த4ர்மபூகோ3 ந விஜ்ஞாயத இதி தத்3விவக்ஷுஹி ஶாஸ்த்ரமவிஜ்ஞாதமிவ ப்3ரஹ்ம மத்வா ஸ வேத3 ப்3ரஹ்மேத்யாஹ । அதோ ந தோ3ஷ꞉ । யோ ஹி வக்ஷ்யமாணேந த4ர்மபூகே3ண விஶிஷ்டம் ப்3ரஹ்ம வேத3 ஸ வேத3 ப்3ரஹ்மேத்யபி4ப்ராய꞉ । அதோ வக்ஷ்யமாணாநுவாகேநைகவாக்யதா(அ)ஸ்யோப4யோர்ஹ்யநுவாகயோரேகமுபாஸநம் ।
लिङ्गाच्च,भूरित्यग्नौ प्रतितिष्ठतीत्यादिकं लिङ्गमुपासनैकत्वे, विधायकाभावाच्च । न हि “वेद” “उपासितव्यः” इति विधायकः कश्चिच्छब्दोऽस्ति । व्याहृत्यनुवाके ‘ता यो वेद’ इति च वक्ष्यमाणार्थत्वान्नोपासनाभेदकः । वक्ष्यमाणार्थत्वं च तद्विशेषविवक्षुत्वादित्यादिनोक्तम् । सर्वे देवा अस्मा एवं विदुषेऽङ्गभूता आवहन्त्यानयन्ति बलिं स्वाराज्यप्राप्तौ सत्यामित्यर्थः ॥லிங்கா3ச்ச,பூ4ரித்யக்3நௌ ப்ரதிதிஷ்ட2தீத்யாதி3கம் லிங்க3முபாஸநைகத்வே, விதா4யகாபா4வாச்ச । ந ஹி “வேத3” “உபாஸிதவ்ய꞉” இதி விதா4யக꞉ கஶ்சிச்ச2ப்3தோ3(அ)ஸ்தி । வ்யாஹ்ருத்யநுவாகே ‘தா யோ வேத3’ இதி ச வக்ஷ்யமாணார்த2த்வாந்நோபாஸநாபே4த3க꞉ । வக்ஷ்யமாணார்த2த்வம் ச தத்3விஶேஷவிவக்ஷுத்வாதி3த்யாதி3நோக்தம் । ஸர்வே தே3வா அஸ்மா ஏவம் விது3ஷே(அ)ங்க3பூ4தா ஆவஹந்த்யாநயந்தி ப3லிம் ஸ்வாராஜ்யப்ராப்தௌ ஸத்யாமித்யர்த2꞉ ॥
(ச.பா) भूर्भुवः सुवरिति (பூ: புவ: ஸுவ: என்று) இதில் உள்ள “इति” (என்ற) சப்தம் முன்பு கூறிய (வியாகிருதிகளைக் காண்பிக்கப்பதர்க்காக “एतास्तिस्र” என்ற சப்தமும் முன்பு காண்பிக்கப்பட்ட வ்யாஹ்ருதிகளை விரிவாக விளக்குவதற்காக ஆகும். “वै” என்ற அவ்வியயத்தால் விளக்கப்பட்ட வியாஹ்ருதிகளை ஞாபக படுத்தப்பட்டுள்ளது. அதாவது மூன்று பிரசித்தமான வியாகிருதிகளைக் காண்பித்து அதில் “महः” (மஹ:) என்பது நான்காவது வியாஹ்ருதியாகும். இந்த நான்காவது வ்யாஹ்ருதியை மஹாசமஸ்யருடைய பிள்ளை மாஹாசமஸ்யர் அறிந்திருக்கிறார். “उ ह स्म” (உ. ஹ.ஸ்ம) ஆகிய நிபாதங்கள் நடந்ததை ஸ்மரிப்பதற்காக இருப்பதால் அவர் அறிந்திருந்தார். பார்த்தார் என்று பொருள். (வியாகிருதியின் த்ரஷ்ட்டா) ரி:யை ஞாபகபடுத்துவதற்காக மாஹாசமஸ்யர் என்ற பெயர் கூறப்பட்டது. இவ்வாறு உபதேசிக்கப்பட்டதால் என்ன அறிகிறோம் எனில் ரி:யை ஸ்மரிப்பது உபாசனையின் ஒரு அங்கம் என்று.
எந்த महः(மஹ:) என்று வியாகிருதி மாஹாசமஸ்யரால் பார்க்கப்பட்டதோ அது பிரஹ்மமாகும். பிரஹ்மம் மஹத்தானது, அன்றோ! வியாகிருதியும் மஹத்தானது (महः = மஹ:) அது ஆத்மாவாகும், வியாப்த்தி அர்த்தமுடைய (आप्) ஆப்தாத்துவினால் ஆத்மசப்தம் கிடைக்கிறது. தேவ, வேத, மேலும் பிராண ரூபமற்றவியாகிருதிகள் ஆதித்தியன், சந்திரன் பிரஹ்மம், அவ்வாறே அன்னரூப வ்யாஹ்ருதி ஆத்மாவான மஹத்தில் வியாபிக்கிறது. ஆகையால் மற்றதேவதைகள் அங்கமாகும். அதாவது அவயவங்களாகும். லோகாதிகளை உபலக்ஷணமாக செய்வதன் பொருட்டு இங்கு தேவதா சப்தம் எடுத்துக் கொள்ளப்பட்டது “महः” (மஹ:) என்ற இந்த வியாகிருதி யாத்மாவிற்கு எல்லா தேவலோகம் முதலியவைகள் அவயவபூதங்களாய் இருக்கின்றனவோ அதனால் ஆதித்தியன் முதலியவைகளால் லோகம் முதலியவைகள் மஹிமை அடைகின்றன என்று கூறப்படுகிறது. ஆத்மாவினால் அல்லவா அவயவங்கள் மஹிமையை அடைகின்றன. महत् (மஹத்) என்ற சப்தத்தின் அர்த்தம் விருத்தி (வளர்ச்சி) என்பதாகும். மஹீயந்தே (महीयन्ते) என்றால் விருத்தி அடைகின்றன என்பது பொருள்.
இந்த லோகம், அக்னி, ரிக்வேதம், பிராணன் என்பது முதலாவதான “भूः” (பூ:)என்ற வ்யாஹ்ருதியாகும். இவ்வாறு உத்தரோத்திர ஒவ்வொரு வ்யாஹ்ருதியும் நான்கு, நான்கு பிரகாரமாய் இருக்கிறது. “महः” (மஹ:) என்பது பிரஹ்மம். பிரஹ்மத்தின் அர்த்தம் ஓம்காரமாகும், ஏன்எனில் சப்த அதிகரணத்தில் வேறு ஒன்றும் பிரஹ்மமாக ஆகமுடியாது ஸம்பவிக்காது வேறு அர்த்தம் என்பது முன்பே கூறப்பட்டது.
அந்த நான்கு விதமான வியாக்ருதிகளும் நான்கு, நான்கு பிரகாரங்களாய் இருக்கின்றன. அவைகள்: “भूः भुवः सुवः महः” (பூ: புவ: ஸுவ: மஹ:) என்ற நான்கு வ்யாஹ்ருதிகளும் ஒவ்வொன்றும் நான்கு பிரகாரங்களாய் இருக்கின்றன. “धा” (தா) என்ற சப்தம் பிரகாரங்களாக உள்ளன. நான்கும், நான்கு நான்கு பிரகராமாய் ஆகின்றன என்பது பொருள். அவைகள் எவ்விதமாய் கல்பனை செய்யப்பட்டதோ அவ்வாறு உபாசனை செய்வதற்கான நியமம் செய்வதற்காக அதை மறுபடியும் உபதேசம் செய்கிறார் என்பது பொருள். இவ்வாறு கூறப்பட்ட வ்யாஹ்ருதிகளை எவன் அறிகிறானோ அவனே அறிந்தவனாகிறான். எதை அறிகிறான்? பிரஹ்மத்தை அறிகிறான்.
சங்கை- அது பிரஹ்மம், அது ஆத்மா என்ற வாக்கியத்தின் மூலமாய் (மஹ: ரூப வாயிலாய்) பிரஹ்மத்தை அறியப்பட்டதாய் இருந்தாலும் அதை அறியாததைப்போல் அந்த பிரஹ்மத்தை அறிகிறான் என்று கூறுவது ஸரியல்ல.
ஸமாதானம் - இவ்வாறு சங்கை கொள்ள வேண்டியதில்லை ஏன் எனில் இந்த (பிரஹ்மஞான) விஷயத்தில் விசேஷங்கள் கூறவேண்டியதாய் இருப்பதால் இவ்வாறு கூறுவது தோஷமல்ல. இவ்வாறு கூறியது சரிதான். இந்த ஞானம் உண்டானது. நான்காவது வியாகிருதி ரூப பிரஹ்மம். ஆனால் ஹ்ருதயத்தின் உள்ளே அடையப்படுவதும் அவ்வாறே மனோமயத்துவாதி ரூபத்திற்கு விசேஷத்தின் ஞானம் உண்டாகவில்லை. இனி வரப்போகின்ற அனுவாகத்தில் “शान्तिसमृद्धम्” (சாந்தி சம்ருத்தம்) வரையிலும் விசேஷண விசேஹ்ய ரூப தர்ம சமூகத்தை அறியவில்லை என்று அதை விவரிப்பதற்காக சாஸ்திரம் பிரஹ்மத்தை அறியவில்லை என்று நினைத்து அந்த பிரஹ்மத்தை அறிகிறது என்று கூறப்பட்டது. ஆகையால் முற்கூறியது தோஷமல்ல. எவன் ஒருவன் இனிக்கூறப்போகிற தர்ம ஸமூகத்துடன் கூடிய பிரஹ்மத்தை அறிகிறோனோ அவனே பிரஹ்மத்தை அறிகிறவனாகின்றான் என்பது அபிப்பிராயம். ஆகையால் இனி கூறப்போகிற அனுவாகமும் இந்த அனுவாகமும் சேர்ந்து ஒரே உபாசனையாகும்.
லிங்கமாய் இருப்பதாலும் “भूरित्यग्नौ प्रतितिष्ठति” (பூரிதி அக்னௌ பிரதிஷ்ட்டதி) என்பது பலச்ருதியாகிய இந்த இரண்டு அனுவாக்கங்களும் ஒரே உபாசனை என்பதற்கு லிங்கமாகும். ஏன்எனில் விதானம் செய்யும் சப்தம் இல்லாததால் “वेद” (வேத) “उपासितव्य”(உபாசித்தவ்ய) என்ற விதானம் செய்யும் ஒரு சப்தமும் இல்லை. வ்யாஹ்ருதி அனுவாகத்தில் “ता यो वेद” (தா. யோ. வேத) என்று இனிகூறப்போகிற அர்த்தமாய் இருப்பதால் உபாசனத்தில் பேதமில்லை. இனிக்கூறப்போகின்ற அனுவாகமானது அதன் விசேஷத்தை விவரிக்கப்போவதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அறிந்த உபாஸகன் எல்லா தேவகணங்களுக்கும் அங்க பூதமாக பலியை அளிக்கிறான். அதாவது அவனுக்கு ஸ்வராஜ்ய பிராப்தி ஆன உடன் அந்த தேவதைகள் பலியைத்தருகின்றன.