अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2

सुवरित्यादित्ये । मह इति ब्रह्मणि । आप्नोति स्वाराज्यम् । आप्नोति मनसस्पतिम् । वाक्पतिश्चक्षुष्पतिः । श्रोत्रपतिर्विज्ञानपतिः । एतत्ततो भवति । आकाशशरीरं ब्रह्म । सत्यात्म प्राणारामं मन आनन्दम् । शान्तिसमृद्धममृतम् । इति प्राचीनयोग्योपास्स्व ॥ २ ॥ஸுவரித்யாதி3த்யே । மஹ இதி ப்3ரஹ்மணி । ஆப்நோதி ஸ்வாராஜ்யம் । ஆப்நோதி மநஸஸ்பதிம் । வாக்பதிஶ்சக்ஷுஷ்பதி꞉ । ஶ்ரோத்ரபதிர்விஜ்ஞாநபதி꞉ । ஏதத்ததோ ப4வதி । ஆகாஶஶரீரம் ப்3ரஹ்ம । ஸத்யாத்ம ப்ராணாராமம் மந ஆநந்த3ம் । ஶாந்திஸம்ருத்3த4மம்ருதம் । இதி ப்ராசீநயோக்3யோபாஸ்ஸ்வ ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स इति व्युत्क्रम्य अयं पुरुष इत्यनेन सम्बन्ध्यते । य एष अन्तर्हृदये हृदयस्यान्तः । हृदयमिति पुण्डरीकाकारो मांसपिण्डः प्राणायतनोऽनेकनाडीसुषिर ऊर्ध्वनालोऽधोमुखो विशस्यमाने पशौ प्रसिद्ध उपलभ्यते । तस्यान्तः य एष आकाशः प्रसिद्ध एव करकाकाशवत् , तस्मिन् सोऽयं पुरुषः, पुरि शयनात् , पूर्णा वा भूरादयो लोका येनेति पुरुषः मनोमयः, मनः विज्ञानं मनुतेर्ज्ञानकर्मणः, तन्मयः तत्प्रायः, तदुपलभ्यत्वात् । मनुते अनेनेति वा मनः अन्तःकरणम् ; तदभिमानी तन्मयः, तल्लिङ्गो वा । अमृतः अमरणधर्मा । हिरण्मयः ज्योतिर्मयः ।ஸ இதி வ்யுத்க்ரம்ய அயம் புருஷ இத்யநேந ஸம்ப3ந்த்4யதே । ய ஏஷ அந்தர்ஹ்ருத3யே ஹ்ருத3யஸ்யாந்த꞉ । ஹ்ருத3யமிதி புண்ட3ரீகாகாரோ மாம்ஸபிண்ட3꞉ ப்ராணாயதநோ(அ)நேகநாடீ3ஸுஷிர ஊர்த்4வநாலோ(அ)தோ4முகோ2 விஶஸ்யமாநே பஶௌ ப்ரஸித்3த4 உபலப்4யதே । தஸ்யாந்த꞉ ய ஏஷ ஆகாஶ꞉ ப்ரஸித்3த4 ஏவ கரகாகாஶவத் , தஸ்மிந் ஸோ(அ)யம் புருஷ꞉, புரி ஶயநாத் , பூர்ணா வா பூ4ராத3யோ லோகா யேநேதி புருஷ꞉ மநோமய꞉, மந꞉ விஜ்ஞாநம் மநுதேர்ஜ்ஞாநகர்மண꞉, தந்மய꞉ தத்ப்ராய꞉, தது3பலப்4யத்வாத் । மநுதே அநேநேதி வா மந꞉ அந்த꞉கரணம் ; தத3பி4மாநீ தந்மய꞉, தல்லிங்கோ3 வா । அம்ருத꞉ அமரணத4ர்மா । ஹிரண்மய꞉ ஜ்யோதிர்மய꞉ ।
तस्यैवंलक्षणस्य हृदयाकाशे साक्षात्कृतस्य विदुष आत्मभूतस्य ईश्वररूपस्य प्रतिपत्तये मार्गोऽभिधीयते - हृदयादूर्ध्वं प्रवृत्ता सुषुम्ना नाम नाडी योगशास्त्रेषु प्रसिद्धा । सा च अन्तरेण तालुके मध्ये तालुकयोर्गता । यश्च एष तालुकयोर्मध्ये स्तन इव अवलम्बते मांसखण्डः, तस्य च अन्तरेण इत्येतत् । यत्र च असौ केशान्तः केशानामन्तो मूलं केशान्तः विवर्तते विभागेन वर्तते, मूर्धप्रदेश इत्यर्थः ; तं देशं प्राप्य तेनान्तरेण व्यपोह्य विभज्य विदार्य शीर्षकपाले शिरःकपाले, विनिर्गता या, सा इन्द्रयोनिः इन्द्रस्य ब्रह्मणः योनिः मार्गः, स्वरूपप्रतिपत्तिद्वारमित्यर्थः ।தஸ்யைவம்லக்ஷணஸ்ய ஹ்ருத3யாகாஶே ஸாக்ஷாத்க்ருதஸ்ய விது3ஷ ஆத்மபூ4தஸ்ய ஈஶ்வரரூபஸ்ய ப்ரதிபத்தயே மார்கோ3(அ)பி4தீ4யதே - ஹ்ருத3யாதூ3ர்த்4வம் ப்ரவ்ருத்தா ஸுஷும்நா நாம நாடீ3 யோக3ஶாஸ்த்ரேஷு ப்ரஸித்3தா4 । ஸா ச அந்தரேண தாலுகே மத்4யே தாலுகயோர்க3தா । யஶ்ச ஏஷ தாலுகயோர்மத்4யே ஸ்தந இவ அவலம்ப3தே மாம்ஸக2ண்ட3꞉, தஸ்ய ச அந்தரேண இத்யேதத் । யத்ர ச அஸௌ கேஶாந்த꞉ கேஶாநாமந்தோ மூலம் கேஶாந்த꞉ விவர்ததே விபா4கே3ந வர்ததே, மூர்த4ப்ரதே3ஶ இத்யர்த2꞉ ; தம் தே3ஶம் ப்ராப்ய தேநாந்தரேண வ்யபோஹ்ய விப4ஜ்ய விதா3ர்ய ஶீர்ஷகபாலே ஶிர꞉கபாலே, விநிர்க3தா யா, ஸா இந்த்3ரயோநி꞉ இந்த்3ரஸ்ய ப்3ரஹ்மண꞉ யோநி꞉ மார்க3꞉, ஸ்வரூபப்ரதிபத்தித்3வாரமித்யர்த2꞉ ।
तथा एवं विद्वान्मनोमयात्मदर्शी मूर्ध्नो विनिष्क्रम्य अस्य लोकस्याधिष्ठाता भूरिति व्याहृतिरूपो योऽग्निः महतो ब्रह्मणोऽङ्गभूतः, तस्मिन् अग्नौ प्रतितिष्ठति, अग्न्यात्मना इमं लोकं व्याप्नोतीत्यर्थः । तथा भुव इति द्वितीयव्याहृत्यात्मनि वायौ, प्रतितिष्ठतीत्यनुवर्तते । सुवरिति तृतीयव्याहृत्यात्मनि आदित्ये । मह इत्यङ्गिनि चतुर्थव्याहृत्यात्मनि ब्रह्मणि प्रतितिष्ठतीति ।ததா2 ஏவம் வித்3வாந்மநோமயாத்மத3ர்ஶீ மூர்த்4நோ விநிஷ்க்ரம்ய அஸ்ய லோகஸ்யாதி4ஷ்டா2தா பூ4ரிதி வ்யாஹ்ருதிரூபோ யோ(அ)க்3நி꞉ மஹதோ ப்3ரஹ்மணோ(அ)ங்க3பூ4த꞉, தஸ்மிந் அக்3நௌ ப்ரதிதிஷ்ட2தி, அக்3ந்யாத்மநா இமம் லோகம் வ்யாப்நோதீத்யர்த2꞉ । ததா2 பு4வ இதி த்3விதீயவ்யாஹ்ருத்யாத்மநி வாயௌ, ப்ரதிதிஷ்ட2தீத்யநுவர்ததே । ஸுவரிதி த்ருதீயவ்யாஹ்ருத்யாத்மநி ஆதி3த்யே । மஹ இத்யங்கி3நி சதுர்த2வ்யாஹ்ருத்யாத்மநி ப்3ரஹ்மணி ப்ரதிதிஷ்ட2தீதி ।
(ச.பா) तेष्वात्मभावेन स्थित्वा आप्नोति ब्रह्मभूतं स्वाराज्यं स्वराड्भावं स्वयमेव राजा अधिपतिर्भवति अङ्गभूतानां देवतानां यथा ब्रह्म ; देवाश्च सर्वे अस्मै अङ्गिने बलिमावहन्ति अङ्गभूताः यथा ब्रह्मणे । आप्नोति मनसस्पतिम् , सर्वेषां हि मनसां पतिः, सर्वात्मकत्वाद्ब्रह्मणः सर्वैर्हि मनोभिस्तन्मनुते । तदाप्नोत्येवं विद्वान् । किं च, वाक्पतिः सर्वासां वाचां पतिर्भवति । तथैव चक्षुष्पतिः चक्षुषां पतिः । श्रोत्रपतिः श्रोत्राणां च पतिः । विज्ञानपतिः विज्ञानानां च पतिः । सर्वात्मकत्वात्सर्वप्राणिनां करणैस्तद्वान्भवतीत्यर्थः ।(ச.பா) தேஷ்வாத்மபா4வேந ஸ்தி2த்வா ஆப்நோதி ப்3ரஹ்மபூ4தம் ஸ்வாராஜ்யம் ஸ்வராட்3பா4வம் ஸ்வயமேவ ராஜா அதி4பதிர்ப4வதி அங்க3பூ4தாநாம் தே3வதாநாம் யதா2 ப்3ரஹ்ம ; தே3வாஶ்ச ஸர்வே அஸ்மை அங்கி3நே ப3லிமாவஹந்தி அங்க3பூ4தா꞉ யதா2 ப்3ரஹ்மணே । ஆப்நோதி மநஸஸ்பதிம் , ஸர்வேஷாம் ஹி மநஸாம் பதி꞉, ஸர்வாத்மகத்வாத்3ப்3ரஹ்மண꞉ ஸர்வைர்ஹி மநோபி4ஸ்தந்மநுதே । ததா3ப்நோத்யேவம் வித்3வாந் । கிம் ச, வாக்பதி꞉ ஸர்வாஸாம் வாசாம் பதிர்ப4வதி । ததை2வ சக்ஷுஷ்பதி꞉ சக்ஷுஷாம் பதி꞉ । ஶ்ரோத்ரபதி꞉ ஶ்ரோத்ராணாம் ச பதி꞉ । விஜ்ஞாநபதி꞉ விஜ்ஞாநாநாம் ச பதி꞉ । ஸர்வாத்மகத்வாத்ஸர்வப்ராணிநாம் கரணைஸ்தத்3வாந்ப4வதீத்யர்த2꞉ ।
किं च, ततोऽपि अधिकतरम् एतत् भवति । किं तत् ? उच्यते - आकाशशरीरम् आकाशः शरीरमस्य, आकाशवद्वा सूक्ष्मं शरीरमस्येत्याकाशशरीरम् । किं तत् ? प्रकृतं ब्रह्म । सत्यात्म, सत्यं मूर्तामूर्तम् अवितथं स्वरूपं वा आत्मा स्वभावोऽस्य, तदिदं सत्यात्म । प्राणारामम् , प्राणेष्वारमणमाक्रीडा यस्य तत्प्राणारामम् ; प्राणानां वा आरामो यस्मिन् , तत्प्राणारामम् । मन आनन्दम् , आनन्दभूतं सुखकृदेव यस्य मनः, तन्मन आनन्दम् । शान्तिसमृद्धम् , शान्तिरुपशमः, शान्तिश्च तत्समृद्धं च शान्तिसमृद्धम् ; शान्त्या वा समृद्धवत्तदुपलभ्यत इति शान्तिसमृद्धम् । अमृतम् अमरणधर्मि, एतच्चाधिकरणविशेषणं तत्रैव मनोमय इत्यादौ द्रष्टव्यमिति । एवं मनोमयत्वादिधर्मैर्विशिष्टं यथोक्तं ब्रह्म हे प्राचीनयोग्य, उपास्स्व इत्याचार्यवचनोक्तिरादरार्था । उक्तस्तूपासनाशब्दार्थः ॥கிம் ச, ததோ(அ)பி அதி4கதரம் ஏதத் ப4வதி । கிம் தத் ? உச்யதே - ஆகாஶஶரீரம் ஆகாஶ꞉ ஶரீரமஸ்ய, ஆகாஶவத்3வா ஸூக்ஷ்மம் ஶரீரமஸ்யேத்யாகாஶஶரீரம் । கிம் தத் ? ப்ரக்ருதம் ப்3ரஹ்ம । ஸத்யாத்ம, ஸத்யம் மூர்தாமூர்தம் அவிதத2ம் ஸ்வரூபம் வா ஆத்மா ஸ்வபா4வோ(அ)ஸ்ய, ததி3த3ம் ஸத்யாத்ம । ப்ராணாராமம் , ப்ராணேஷ்வாரமணமாக்ரீடா3 யஸ்ய தத்ப்ராணாராமம் ; ப்ராணாநாம் வா ஆராமோ யஸ்மிந் , தத்ப்ராணாராமம் । மந ஆநந்த3ம் , ஆநந்த3பூ4தம் ஸுக2க்ருதே3வ யஸ்ய மந꞉, தந்மந ஆநந்த3ம் । ஶாந்திஸம்ருத்3த4ம் , ஶாந்திருபஶம꞉, ஶாந்திஶ்ச தத்ஸம்ருத்3த4ம் ச ஶாந்திஸம்ருத்3த4ம் ; ஶாந்த்யா வா ஸம்ருத்3த4வத்தது3பலப்4யத இதி ஶாந்திஸம்ருத்3த4ம் । அம்ருதம் அமரணத4ர்மி, ஏதச்சாதி4கரணவிஶேஷணம் தத்ரைவ மநோமய இத்யாதௌ3 த்3ரஷ்டவ்யமிதி । ஏவம் மநோமயத்வாதி3த4ர்மைர்விஶிஷ்டம் யதோ2க்தம் ப்3ரஹ்ம ஹே ப்ராசீநயோக்3ய, உபாஸ்ஸ்வ இத்யாசார்யவசநோக்திராத3ரார்தா2 । உக்தஸ்தூபாஸநாஶப்3தா3ர்த2꞉ ॥
(ச.பா) “सः”என்ற முதல்பதத்தின்பாடம் கிரமத்தை விட்டு இனிவரும் “अयं पुरुषः” என்றபதத்துடன் ஸம்பந்தப்படுகிறது. இருதயத்தில் உள்ள ஹருதய ஆகாசம், அதாவது வெள்ளைநிற தாமரை ஆகாரமாகி வடிவமாகிய மாம்சபிண்டம் பிராணனுக்கு ஆச்ரியமாகும். அதனுடைய நாடிகளின் துவாரங்களை உடையதும் அவ்வாறே தளங்கள் கிழ்நோக்கியும், கீழ்நோக்கியவைகளாயும் இருக்கின்றன. கர்மத்திற்காக பசுவை வதம் செய்யும்பொழுது இது தெளிவாக தெரிகிறது. அதனுள் ஆகாசம் பிரசித்தமாக கடத்தில் (குடத்துள்) தோன்றும் ஆகாசம் போல் தெரிகிறது. அதுபோல் ஹிருதய ஆகாசத்தில் இந்த புருஷன் இருக்கிறான். புரியில் இருப்பதால் பூர்ணா அல்லது பூ (भूः) முதலிய லோகங்களிலும் வியாபித்திருப்பதால் “पुरुषः” (புருஷன்). அந்த மனோமயம்- ஞானவாச்சியமாகும் “मन” (மன்) தாதுவினால் சித்திப்பதால் “मन”சப்தத்தின் அர்த்தம் விக்ஞானம் (विज्ञानं) எனப்படுகிறது. तन्मय (தன்மய) என்பது அதை அடைவது அதாவது விக்ஞானமயன். ஏன்எனில் அந்த விக்ஞானமயனால் (ஆத்மா) அறியப்படுகிறான். ¨मनुतेऽनेनेति (அதனால்) நினைக்கப்படுவதால் மனம் அந்தக்கரணம். அதன் அபிமானி தன்மயன் அல்லது அதனை சூசிப்பதாக ஆகும். அம்ருதம் அதாவது மரண தர்மமற்ற ஹிரண்மயமான (தங்கமயம்) ஜ்யோதிமயமானவன்.
(ச.பா) ஹ்ருதயாகாசத்தில் ஸாக்ஷாத்காரம் செய்த இந்த லக்ஷணங்களுடன் கூடிய வித்வானுக்கு ஆத்மபூத இந்திர (ஈஸ்வர) ரூபத்தை அடைவதற்கான மார்கம் கூறப்படுகிறது. ஹ்ருதயத்திற்கு மேல் செல்லுகின்ற ஸ)ஷ)ம்னா என்ற நாடி யோக சாஸ்த்திரத்தில் மிகவும் பிரஸித்தமானது. “अन्तरेणतालुके” (அந்தரேனதாலுக்கே) என்றால் இரண்டு தாடைகைளுக்கு நடுவில் செல்லுகிறது. எந்த அந்த தாடைக்கு மத்தியில் ஸ்தனம் போல் இருக்கின்ற மாம்ஸகண்டத்திற்கும் நடுவில் என்பதாகும். அவ்வாறே கேசாந்தம் என்றால் கேசத்தின் மூலபாகம். இந்த இடத்தில் பிரிக்கப்படுகிறது. அதாவது மூர்தா பிரதேசமாகும் (உச்சந்தலையாகும்). அந்த தேசத்தை அடைந்து அங்கு கபாலத்தை பிளந்து வெளிக்கிளம்புகிறது. வெளியே செல்லும் அந்த இந்திரயோனி- அதாவது அந்த மார்க்கம் பிரஹ்மரூபத்தை அடையச்செய்கிறது
(ச.பா) மனோமய ஆத்மாவை ஸாக்ஷாத்காரமடைந்த புருஷன், மூர்தானம் (கபாலம்) வாயிலாய் வெளிக்கிளம்பி இந்தலோகத்திற்கு அதிஷ்ட்டதாவாகிய भूः (பூ:)என்று வ்யாஹ்ருதி ரூபமான எந்த அக்னி பிரஹ்மத்திற்கு அங்கமாகியதோ அந்த அக்னியில் பிரதிஷ்ட்டிதமாகி (நிலைபெற்று) ஆத்மாவான இந்த லோகத்தை வியாபிக்கிறான் என்று பொருள். அவ்வாறே भुवः (புவ:) என்று இரண்டாவது வ்யாஹ்ருதி ஆத்மாவான வாயுவில் அனுவர்த்திக்கிறது. ஆதித்தியனிடத்தில் सुवः (ஸுவ:) என்ற மூன்றாவது வியாக்ருதி அனுவர்த்திக்கிறது महः (மஹ:) என்று அங்கத்தில் நான்காவது வியாக்ருதி ஆத்மாவிடத்தில் அனுவர்த்திக்கிறது.
(ச.பா) அவைகளில் ஆத்மபாவமாய் இருந்து கொண்டு ब्रह्मभूतः (பிரஹ்ம்மபூத;) அதாவது ஸ்வராஜ்யம் அதையே ஸ்வராட்பாவம், ராஜ்யத்தியின் அதிபதி ஆகிறான். அதன் அங்கபூதமான தேவ கணங்களுக்கு எவ்வாறு பிரஹ்ம்மமோ அவ்வாறு தன்னுடைய அங்கிக்கு (பிரஹ்ம்மத்திற்கு) உபஹாரம் செய்கின்றன. அவ்வாறே மனஸ்பதியை அடைகிறது. எல்லா மனங்களின் பதி ஸர்வாத்மகத்துவமாய் இருப்பதால் பிரஹ்மமாகும். அது எல்லாவற்றையும் மனதின் வாயிலாய் மனனம் செய்கிறது. இவ்வாறு உபாஸனையினால் வித்வான் அதை அடைகிறான். மேலும் வாக்கிற்கு பதியாகிறான். எல்லா வாக்கியங்களுக்கும் பதியாகின்றான். அவ்வாறே எல்லாகண்களில் கண்களின் பார்வைக்கு பதியாகின்றான். காதுகளின் கேட்க்கும் தன்மைக்கு பதியாகவும் ஆகின்றான். விக்ஞானபதி விக்ஞானங்களுக்கு பதியாகின்றான். ஸர்வாத்மாவாய் இருப்பதால் எல்லாப்பிரா௴களின் (ஜீவர்களின்) எல்லா இந்திரியங்களாலும் இந்திரியமுடையவனாகிறான்.
(ச.பா) மேலும் இதைவிட மேலானது ஏற்படுகிறது. அது என்ன? என்று கூறப்படுகிறது. “आकाशशरीरं” (ஆகாசசரீரம்) என்பது ஆகாசம் எதற்கு சரீரம் அல்லது ஆகாசத்திற்கு ஸமமாக எதற்கு சூக்ஷ்ம சரீரமோ அது ஆகாசசரீரம். அது என்ன? இந்த இடத்தில் பிரஹ்மம் सत्यात्मा (சத்யாத்மா) மூர்த்தாமூர்த்தா ரூபமாக அல்லது பொய்மை அற்றதன்மை “सत्यात्मा” சத்யாத்மா எனப்படுகிறது. प्राणारामं (பிராணாராமம்) பிராணனிடத்தில் எது ரமிக்கிறதோ அல்லது கிரீடைபுரிகிறதோ அது பிராணாராமமாகும். பிராணன்களுடைய ரமணம் எதில் இருக்கிறதோ அது பிராணாராமம் “मन-आनन्दम्” (மன ஆனந்தம்) எவைகளுக்கு மனம் ஆனந்தபூதமோ அதாவது சுகத்தை அளிக்கிறதோ அதை மன ஆனந்தம் என்று கூறப்படுகிறது शान्तिसमृद्धिम् (சாந்தி ஸம்ருத்ம்) சாந்திரூபசமம். சாந்தியினால் ஸமிருத்தம் (பிரஹ்மம்) அடையப்படுவதாலும் சாந்தி ஸமிருத்தம் எனப்படுகிறது. अमृतम् (அம்ருதம்) மரண தர்மம் அற்றது. இந்த அதிகரண விஷயத்தை மனோமயம் முதலியவைகளில் அறிய வேண்டும். இவ்வாறு மனோமயத்துவாதி தர்மங்களுடன் கூடிய பிரஹ்மத்தைப் பற்றி, அது கூறியவாறோ ஹே பிராசீன யோக்கிய! உபாஸனை செய்ய வேண்டும் என்று குருவானவர் கூறியது ஆதரவுடன் கூறியதாகும்.