मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
अन्नं ब्रह्मेति व्यजानात् । अन्नाद्ध्येव खल्विमानि भूतानि जायन्ते । अन्नेन जातानि जीवन्ति । अन्नं प्रयन्त्यभिसंविशन्तीति । तद्विज्ञाय । पुनरेव वरुणं पितरमुपससार । अधीहि भगवो ब्रह्मेति । तं होवाच । तपसा ब्रह्म विजिज्ञासस्व । तपो ब्रह्मेति । स तपोऽतप्यत । स तपस्तप्त्वा ॥ १ ॥அந்நம் ப்3ரஹ்மேதி வ்யஜாநாத் । அந்நாத்3த்4யேவ க2ல்விமாநி பூ4தாநி ஜாயந்தே । அந்நேந ஜாதாநி ஜீவந்தி । அந்நம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி । தத்3விஜ்ஞாய । புநரேவ வருணம் பிதரமுபஸஸார । அதீ4ஹி ப4க3வோ ப்3ரஹ்மேதி । தம் ஹோவாச । தபஸா ப்3ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ । தபோ ப்3ரஹ்மேதி । ஸ தபோ(அ)தப்யத । ஸ தபஸ்தப்த்வா ॥ 1 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अन्नं ब्रह्मेति व्यजानात् विज्ञातवान् । तद्धि यथोक्तलक्षणोपेतम् । कथम् ? अन्नाद्ध्येव खलु इमानि भूतानि जायन्ते । अन्नेन जातानि जीवन्ति । अन्नं प्रयन्त्यभिसंविशन्तीति । तस्माद्युक्तमन्नस्य ब्रह्मत्वमित्यभिप्रायः । स एवं तपस्तप्त्वा, अन्नं ब्रह्मेति विज्ञाय लक्षणेन उपपत्त्या च पुनरेव संशयमापन्नः वरुणं पितरमुपससार - अधीहि भगवो ब्रह्मेति ।அந்நம் ப்3ரஹ்மேதி வ்யஜாநாத் விஜ்ஞாதவாந் । தத்3தி4 யதோ2க்தலக்ஷணோபேதம் । கத2ம் ? அந்நாத்3த்4யேவ க2லு இமாநி பூ4தாநி ஜாயந்தே । அந்நேந ஜாதாநி ஜீவந்தி । அந்நம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி । தஸ்மாத்3யுக்தமந்நஸ்ய ப்3ரஹ்மத்வமித்யபி4ப்ராய꞉ । ஸ ஏவம் தபஸ்தப்த்வா, அந்நம் ப்3ரஹ்மேதி விஜ்ஞாய லக்ஷணேந உபபத்த்யா ச புநரேவ ஸம்ஶயமாபந்ந꞉ வருணம் பிதரமுபஸஸார - அதீ4ஹி ப4க3வோ ப்3ரஹ்மேதி ।
कः पुनः संशयहेतुरस्येति, उच्यते - अन्नस्योत्पत्तिदर्शनात् । तपसः पुनः पुनरुपदेशः साधनातिशयत्वावधारणार्थः । यावद्ब्रह्मणो लक्षणं निरतिशयं न भवति, यावच्च जिज्ञासा न निवर्तते, तावत्तप एव ते साधनम् ; तपसैव ब्रह्म विजिज्ञासस्वेत्यर्थः । ऋज्वन्यत् ॥க꞉ புந꞉ ஸம்ஶயஹேதுரஸ்யேதி, உச்யதே - அந்நஸ்யோத்பத்தித3ர்ஶநாத் । தபஸ꞉ புந꞉ புநருபதே3ஶ꞉ ஸாத4நாதிஶயத்வாவதா4ரணார்த2꞉ । யாவத்3ப்3ரஹ்மணோ லக்ஷணம் நிரதிஶயம் ந ப4வதி, யாவச்ச ஜிஜ்ஞாஸா ந நிவர்ததே, தாவத்தப ஏவ தே ஸாத4நம் ; தபஸைவ ப்3ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வேத்யர்த2꞉ । ருஜ்வந்யத் ॥
(ச.பா) அவன் அன்னத்தை பிரஹ்மமாக அறிந்தான். அதாவது முற்கூறிய லக்ஷணத்துடன் கூடியதாக அன்னத்தை அறிந்தவன் எவ்வாறு எனில்? அன்னத்தினின்றே இந்த எல்லா பூதங்களும் உண்டாகின்றன. அவ்வாறு உண்டானயாவும் அன்னத்தினால் அன்றோ ஜீவிக்கின்றன. இவ்வாறு அன்னத்தினால் ஜீவித்தயாவும் முடிவில் அந்த அன்னத்திலேயே நுழைந்து ஒடுங்குகின்றன. அதனால் அன்னத்திற்கு பிரஹ்மத்துவம் பொருத்தமே என்பது அபிப்பிராயம். அவன் இவ்வாறு தவம் இயற்றி அன்னத்தைப் பிரஹ்மமாக அறிந்து அந்த லக்ஷணத்தை ஒருவாறு பொருத்திப் பார்த்து மறுபடியும் ஸந்தேஹம் அடைந்தவனாக ஆகி தந்தையான வருணனை முறைப்படி அடைந்து பகவானே எனக்கு பிரஹ்மத்தை உபதேசிப்பீராக என வேண்டினான்
(ச.பா) அவனுக்கு இவ்வாறு மறுபடியும் ஸந்தேஹத்திற்குக் காரணம் யாது என்று கூறப்படுகிறது. அன்னத்தினுடைய உற்பத்தியை அவன் கண்டமையால் (அது பிரஹ்மம் அல்ல என்று ஸம்சயம் கொண்டான்) தவத்தை மறுபடியும், மறுபடியும் உபதேசிப்பது எதற்கு எனில் அதுவே பிரஹ்மத்தை உணர்வதற்கு உயர்ந்த ஸாதனம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக. எது வரை நிரதிசயமான பிரஹ்ம ஸாக்ஷாத்காரம் ஏற்படவில்லையோ அதுவரையிலும் அதை அறிய வேண்டும் என்ற இச்சை நீங்குவது இல்லை. அதுவரை தவமே ஸாதனமாகும். தவத்தினாலேயே பிரஹ்மத்தை அறிவாயாக என்பது பொருள். மற்றவையாவும் விளக்கமின்றி புரியும் அர்த்தத்தைக் கொண்டதே.