सूत्रम् २ஸூத்ரம் 2 / ४३43
द्युभ्वाद्यधिकरणम्த்3யுப்4வாத்3யதி4கரணம்
मुक्तोपसृप्यव्यपदेशात् ॥ २ ॥முக்தோபஸ்ருப்யவ்யபதே3ஶாத் ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च परमेव ब्रह्म द्युभ्वाद्यायतनम्; यस्मान्मुक्तोपसृप्यतास्य व्यपदिश्यमाना दृश्यते । मुक्तैरुपसृप्यं मुक्तोपसृप्यम् । देहादिष्वनात्मसु अहमस्मीत्यात्मबुद्धिरविद्या, ततस्तत्पूजनादौ रागः, तत्परिभवादौ द्वेषः, तदुच्छेददर्शनाद्भयं मोहश्च — इत्येवमयमनन्तभेदोऽनर्थव्रातः सन्ततः सर्वेषां नः प्रत्यक्षः । तद्विपर्ययेद्युभ्वाद्यायतनं प्रकृत्य व्यपदेशो भवति ।இதஶ்ச பரமேவ ப்3ரஹ்ம த்3யுப்4வாத்3யாயதநம்; யஸ்மாந்முக்தோபஸ்ருப்யதாஸ்ய வ்யபதி3ஶ்யமாநா த்3ருஶ்யதே । முக்தைருபஸ்ருப்யம் முக்தோபஸ்ருப்யம் । தே3ஹாதி3ஷ்வநாத்மஸு அஹமஸ்மீத்யாத்மபு3த்3தி4ரவித்3யா, ததஸ்தத்பூஜநாதௌ3 ராக3꞉, தத்பரிப4வாதௌ3 த்3வேஷ꞉, தது3ச்சே2த3த3ர்ஶநாத்3ப4யம் மோஹஶ்ச — இத்யேவமயமநந்தபே4தோ3(அ)நர்த2வ்ராத꞉ ஸந்தத꞉ ஸர்வேஷாம் ந꞉ ப்ரத்யக்ஷ꞉ । தத்3விபர்யயேத்3யுப்4வாத்3யாயதநம் ப்ரக்ருத்ய வ்யபதே3ஶோ ப4வதி ।
कथम् ?‘भिद्यते हृदयग्रन्थिश्छिद्यन्ते सर्वसंशयाः । क्षीयन्ते चास्य कर्माणि तस्मिन्दृष्टे परावरे’ (मु. उ. २ । २ । ९)इत्युक्त्वा, ब्रवीति —‘तथा विद्वान्नामरूपाद्विमुक्तः परात्परं पुरुषमुपैति दिव्यम्’ (मु. उ. ३ । २ । ८)इति । ब्रह्मणश्च मुक्तोपसृप्यत्वं प्रसिद्धं शास्त्रे —‘यदा सर्वे प्रमुच्यन्ते कामा येऽस्य हृदि श्रिताः । अथ मर्त्योऽमृतो भवत्यत्र ब्रह्म समश्नुते’ (बृ. उ. ४ । ४ । ७)इत्येवमादौ । प्रधानादीनां तु न क्वचिन्मुक्तोपसृप्यत्वमस्ति प्रसिद्धम् ।கத2ம் ?‘பி4த்3யதே ஹ்ருத3யக்3ரந்தி2ஶ்சி2த்3யந்தே ஸர்வஸம்ஶயா꞉ । க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந்த்3ருஷ்டே பராவரே’ (மு. உ. 2 । 2 । 9)இத்யுக்த்வா, ப்3ரவீதி —‘ததா2 வித்3வாந்நாமரூபாத்3விமுக்த꞉ பராத்பரம் புருஷமுபைதி தி3வ்யம்’ (மு. உ. 3 । 2 । 8)இதி । ப்3ரஹ்மணஶ்ச முக்தோபஸ்ருப்யத்வம் ப்ரஸித்3த4ம் ஶாஸ்த்ரே —‘யதா3 ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யே(அ)ஸ்ய ஹ்ருதி3 ஶ்ரிதா꞉ । அத2 மர்த்யோ(அ)ம்ருதோ ப4வத்யத்ர ப்3ரஹ்ம ஸமஶ்நுதே’ (ப்3ரு. உ. 4 । 4 । 7)இத்யேவமாதௌ3 । ப்ரதா4நாதீ3நாம் து ந க்வசிந்முக்தோபஸ்ருப்யத்வமஸ்தி ப்ரஸித்3த4ம் ।
अपि च ‘तमेवैकं जानथ आत्मानमन्या वाचो विमुञ्चथामृतस्यैष सेतुः’ इति वाग्विमोकपूर्वकं विज्ञेयत्वमिह द्युभ्वाद्यायतनस्योच्यते । तच्च श्रुत्यन्तरे ब्रह्मणो दृष्टम् —‘तमेव धीरो विज्ञाय प्रज्ञां कुर्वीत ब्राह्मणः । नानुध्यायाद्बहूञ्शब्दान्वाचो विग्लापनं हि तत्’ (बृ. उ. ४ । ४ । २१)इति । तस्मादपि द्युभ्वाद्यायतनं परं ब्रह्म ॥ २ ॥அபி ச ‘தமேவைகம் ஜாநத2 ஆத்மாநமந்யா வாசோ விமுஞ்சதா2ம்ருதஸ்யைஷ ஸேது꞉’ இதி வாக்3விமோகபூர்வகம் விஜ்ஞேயத்வமிஹ த்3யுப்4வாத்3யாயதநஸ்யோச்யதே । தச்ச ஶ்ருத்யந்தரே ப்3ரஹ்மணோ த்3ருஷ்டம் —‘தமேவ தீ4ரோ விஜ்ஞாய ப்ரஜ்ஞாம் குர்வீத ப்3ராஹ்மண꞉ । நாநுத்4யாயாத்3ப3ஹூஞ்ஶப்3தா3ந்வாசோ விக்3லாபநம் ஹி தத்’ (ப்3ரு. உ. 4 । 4 । 21)இதி । தஸ்மாத3பி த்3யுப்4வாத்3யாயதநம் பரம் ப்3ரஹ்ம ॥ 2 ॥
இதனாலும் த்யு, பூ முதலானவைகளுக்கு ஆயதனம் பரபிரஹ்மம்தான்; எதனால், விடுபட்டவனால் நெருங்கி அடையப்படும் தன்மை இதற்கே குறிப்பிடப்படுவதாகத் தெரிகிறதோ, விடுபட்டவனால் நெருங்கி அடையப்படுவது என்பது முக்தோபஸ்ருப்யம் ஆத்மாவல்லாத தேஹம் முதலானவைகளில் 'நானாக இருக்கிறேன்' என்று ஆத்மாயென்கிற எண்ணம் அவித்யை, அதிலிருந்து அவைகளை கௌரவிப்பது முதலியதில் ராகம், அவைகளுக்கு இழிவு முதலியதில் த்வேஷம், அவைகளுக்குக் கெடுதலைப் பார்க்கிறதினால் பயம் மோஹம், இவ்விதம் எல்லையற்ற பேதங்களை யுடையதாய் துடர்ந்து இருந்துகொண்டிருக்கும் இந்த அனர்த்தக்கூட்டம் நம் எல்லோருக்கும் நேரில் தெரிந்ததே.
இதற்கு மாறுதலாக, அவித்யை ராகம் த்வே ஷம் முதலிய தோஷங்களிலிருந்து விடுபட்ட வர்களால் நெருங்கியடைய வேண்டியது. போக வேண்டியது (அறிய வேண்டியது) இது. என்று, த்யு, பூ முதலியதற்கு ஆயதனமாயுள்ளதைக் குறித்து சொல்லப் பட்டதாக இருக்கிறது.
இதற்கு மாறுதலாக, அவித்யை ராகம் த்வே ஷம் முதலிய தோஷங்களிலிருந்து விடுபட்ட வர்களால் நெருங்கியடைய வேண்டியது. போக வேண்டியது (அறிய வேண்டியது) இது. என்று, த்யு, பூ முதலியதற்கு ஆயதனமாயுள்ளதைக் குறித்து சொல்லப் பட்டதாக இருக்கிறது.
எப்படி? 'மேலுக்கும் மேலாயுள்ள அது பார்க்கப் பட்டுவிட்டால், ஹ்ருதயத்திலுள்ள முடிச்சு அறுக்கப் பட்டுவிடும். எல்லா ஸந்தேஹங்களும் போக்கடிக்கப் பட்டுவிடும். இவனுடைய கர்மாக்கள் நசித்துவிடும்' (முண்டக 2-2-9) என்று சொல்லிவிட்டு, 'அவ்விதம் அறிபவன் நாமரூபத்திலிருந்து நன்கு விடுபட்டவனாய் மேலுக்கும் மேலான ஸ்வயம் பிரகாசமான புருஷனை அடைகிறான்' (முண்டக3-2-8) என்று சொல்கிறது. பிரஹ்மத்திற்கு விடுபட்டவர்களால் அடையப்படும் தன்மையோ, 'இவனுடைய ஹ்ருதயத்தில் எந்த காமங்கள் இருக்கின்றனவோ, அந்த காமங்களெல்லாம் எப்பொழுது நன்குவிடப்படுகின் றனவோ, அப்பொழுது மரண முள்ளவன் மரணமற்றவனாக ஆகிறான்' இங்கேயே பிரஹ்மத்தை அடைகிறான் (பிருஹத் 4-4-7) என்பது முதலான சாஸ்திரத்தில் பிரஸித்தமாயிருக்கிறது.
பிரதானம் முதலியவைகளுக்கோ விடுபட்டவர் களால் அடையப்படும் தன்மை எங்கேயும் பிரஸித்தமாக இல்லை. மேலும் "அந்த ஆத்மா ஒன்றையே அறியுங்கள், வேறு பேச்சுகளை விட்டுவிடுங்கள். இவர் அமிருதத்திற்கு ஸேது” என்று பேச்சை விடுவதை முன்னிட்டு அறிய.
வேண்டிய தன்மை த்யு, பூ முதலியதின் ஆயதனத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதுவோ வேறு சுருதியில் பிரஹ்மத்திற்கு காணப்படுகிறது. “தீரனான பிராஹ்மணன் (தெளிந்த புத்தியுள்ளவன்) அவரையே நன்கு சுத்தமாக, லக்ஷ்யமாக அறிந்து பிரக்ஞையை (வாக்யார்த்தமான ஐக்யஞானத்தை) அடைய வேண்டும். அதிகமான சப்தங்களை நினைத்துப்பார்க்கக்கூடாது. அதுவோ வாக்குக்கு வீண் சிரமம்" (பிருஹத் 4-4-21) என்று.
இதனாலும் த்யு, பூ முதலானதிற்கு ஆயதனம் பரப்பிரஹ்மமாம். (2)
வேண்டிய தன்மை த்யு, பூ முதலியதின் ஆயதனத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதுவோ வேறு சுருதியில் பிரஹ்மத்திற்கு காணப்படுகிறது. “தீரனான பிராஹ்மணன் (தெளிந்த புத்தியுள்ளவன்) அவரையே நன்கு சுத்தமாக, லக்ஷ்யமாக அறிந்து பிரக்ஞையை (வாக்யார்த்தமான ஐக்யஞானத்தை) அடைய வேண்டும். அதிகமான சப்தங்களை நினைத்துப்பார்க்கக்கூடாது. அதுவோ வாக்குக்கு வீண் சிரமம்" (பிருஹத் 4-4-21) என்று.
இதனாலும் த்யு, பூ முதலானதிற்கு ஆயதனம் பரப்பிரஹ்மமாம். (2)