अद्वैतभारती
सूत्रम् २८ஸூத்ரம் 28 / २८28
सर्वव्याख्यानाधिकरणम्ஸர்வவ்யாக்2யாநாதி4கரணம்

एतेन सर्वे व्याख्याता व्याख्याताः ॥ २८ ॥ஏதேந ஸர்வே வ்யாக்2யாதா வ்யாக்2யாதா꞉ ॥ 28 ॥

अण्वादेरपि हेतुत्वं श्रुतं ब्रह्मण एव वा ॥
वटधानादिदृष्टान्तादण्वादेरपि तच्छ्रुतम् ॥ १५ ॥
शून्याण्वादिष्वेकबुद्ध्या सर्वबुद्धिर्न युज्यते ॥
स्युर्ब्रह्मण्यपि धानाद्यास्ततो ब्रह्मैव कारणम् ॥ १६ ॥
--वैयासिकन्यायमाला
அண்வாதே3ரபி ஹேதுத்வம் ஶ்ருதம் ப்3ரஹ்மண ஏவ வா ॥
வடதா4நாதி3த்3ருஷ்டாந்தாத3ண்வாதே3ரபி தச்ச்2ருதம் ॥ 15 ॥
ஶூந்யாண்வாதி3ஷ்வேகபு3த்3த்4யா ஸர்வபு3த்3தி4ர்ந யுஜ்யதே ॥
ஸ்யுர்ப்3ரஹ்மண்யபி தா4நாத்3யாஸ்ததோ ப்3ரஹ்மைவ காரணம் ॥ 16 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்அணு முதலானதிற்குங் கூட (ஜகத்) காரணமாயிருக் கும் தன்மை (வேதத்தில்) சொல்லப்பட்டிருக்கிறதா? அல்லது (அத்தன்மை) பிரஹ்மத்திற்கு மாத்திரம் (சொல்லப்பட்டிருக்கி றதா)? ஆலவிதை முதலான திருஷ்டாந்தங்கள் சொல்லி இருப் பதால், அது (ஜகத்தின் காரணமாய் இருக்கும் தன்மை) அணு முதலியதிற்கும் கூட சொல்லப்பட்டிருக்கிறது.

சூன்யம், அணு முதலானவைகளில் ஏதேனும் ஒன்றின் அறிவினால் எல்லாவற்றின் அறிவு என்பது பொருந்தாது. விதை முதலிய திருஷ்டாந்தங்கள் பிரஹ்மத்தினிடத்திலும் பொருந்தும். ஆகையால் (ஜகத்) காரணமாயுள்ளது பிரஹ்மந்தான்.
संस्कृतम्
தமிழ்
‘ईक्षतेर्नाशब्दम्’ (ब्र. सू. १ । १ । ५)इत्यारभ्य प्रधानकारणवादः सूत्रैरेव पुनः पुनराशङ्क्य निराकृतः — तस्य हि पक्षस्योपोद्बलकानि कानिचिल्लिङ्गाभासानि वेदान्तेष्वापातेन मन्दमतीन्प्रति भान्तीति । स च कार्यकारणानन्यत्वाभ्युपगमात्प्रत्यासन्नो वेदान्तवादस्य देवलप्रभृतिभिश्च कैश्चिद्धर्मसूत्रकारैः स्वग्रन्थेष्वाश्रितः । तेन तत्प्रतिषेधे यत्नोऽतीव कृतः, नाण्वादिकारणवादप्रतिषेधे । तेऽपि तु ब्रह्मकारणवादपक्षस्य प्रतिपक्षत्वात्प्रतिषेद्धव्याः । तेषामप्युपोद्बलकं वैदिकं किञ्चिल्लिङ्गमापातेन मन्दमतीन्प्रति भायादिति । अतः प्रधानमल्लनिबर्हणन्यायेनातिदिशति — एतेन प्रधानकारणवादप्रतिषेधन्यायकलापेन सर्वेऽण्वादिकारणवादा अपि प्रतिषिद्धतया व्याख्याता वेदितव्याः । तेषामपि प्रधानवदशब्दत्वाच्छब्दविरोधित्वाच्चेति । व्याख्याता व्याख्याता इति पदाभ्यासोऽध्यायपरिसमाप्तिं द्योतयति ॥ २८ ॥‘ஈக்ஷதேர்நாஶப்3த3ம்’ (ப்3ர. ஸூ. 1 । 1 । 5)இத்யாரப்4ய ப்ரதா4நகாரணவாத3꞉ ஸூத்ரைரேவ புந꞉ புநராஶங்க்ய நிராக்ருத꞉ — தஸ்ய ஹி பக்ஷஸ்யோபோத்3ப3லகாநி காநிசில்லிங்கா3பா4ஸாநி வேதா3ந்தேஷ்வாபாதேந மந்த3மதீந்ப்ரதி பா4ந்தீதி । ஸ ச கார்யகாரணாநந்யத்வாப்4யுபக3மாத்ப்ரத்யாஸந்நோ வேதா3ந்தவாத3ஸ்ய தே3வலப்ரப்4ருதிபி4ஶ்ச கைஶ்சித்3த4ர்மஸூத்ரகாரை꞉ ஸ்வக்3ரந்தே2ஷ்வாஶ்ரித꞉ । தேந தத்ப்ரதிஷேதே4 யத்நோ(அ)தீவ க்ருத꞉, நாண்வாதி3காரணவாத3ப்ரதிஷேதே4 । தே(அ)பி து ப்3ரஹ்மகாரணவாத3பக்ஷஸ்ய ப்ரதிபக்ஷத்வாத்ப்ரதிஷேத்3த4வ்யா꞉ । தேஷாமப்யுபோத்3ப3லகம் வைதி3கம் கிஞ்சில்லிங்க3மாபாதேந மந்த3மதீந்ப்ரதி பா4யாதி3தி । அத꞉ ப்ரதா4நமல்லநிப3ர்ஹணந்யாயேநாதிதி3ஶதி — ஏதேந ப்ரதா4நகாரணவாத3ப்ரதிஷேத4ந்யாயகலாபேந ஸர்வே(அ)ண்வாதி3காரணவாதா3 அபி ப்ரதிஷித்3த4தயா வ்யாக்2யாதா வேதி3தவ்யா꞉ । தேஷாமபி ப்ரதா4நவத3ஶப்3த3த்வாச்ச2ப்3த3விரோதி4த்வாச்சேதி । வ்யாக்2யாதா வ்யாக்2யாதா இதி பதா3ப்4யாஸோ(அ)த்4யாயபரிஸமாப்திம் த்3யோதயதி ॥ 28 ॥
(உபநிஷத்துக்கள் பிரஹ்மத்தை மட்டும் ஜகத் காரணமாகக் கூறுகிறதா அல்லது பரமாணு, சூன்யம் முதலியவைகளையும் காரணமாகக் கூறுகிறதா என்று ஸந்தேஹம். உபநிஷத்தில் ஜகத் காரண வஸ்துவைச் சொல்லுமிடத்தில் மிகச்சிறிய ஆலம் விதையை திருஷ்டாந்தமாகக் கூறுகிறது. இதனால் பரமாணுகாரணம் என்று தெரிகிறது. அணு என்ற சப்தமும் காணப்படுகிறது. காரணத்தை ‘அஸத்' என்று சொல்லியிருப்பதால் சூன்யம் காரணம் என்றும் தெரிகிறது. ஆகையால் உபநிஷத் பிரஹ்மத்தை மட்டும் காரணமாகச் சொல்லவில்லை பரமாணு, சூன்யம் முதலானவைகளையும் காரணமாகக் கூறுகிறது என்று பூர்வபக்ஷம்.

எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக ஆகுமோ அது காரணம் என்று உபநிஷத் கூறுகிறது. பரமாணு முதலியவைகளையறிந்தால் எல்லாவற்றையும் அறிய முடியாது. ஆதலால் சேதனமான பிரஹ்மம்தான் ஜகத் காரணம். ஆலம்விதை திருஷ்டாந்தமும் அணு சப்தமும் சிறியது என்பதைக் குறிப்பிடவில்லை. இந்திரியங்களால் அறியமுடியாதது. ஸூக்ஷ்மம் காரணம் என்பதை காட்டுகிறது. நாமரூபங்களில்லாததால் அஸத்து என்று கூறுகிறது. ஆகவே உபநிஷத்துகள் பிரஹ்மத்தைத்தான் ஜகத் காரணமாகக் கூறுகின்றன. அணு முதலியவற்றை யல்ல என்று ஸித்தாந்தம்).

'பார்ப்பதினால் சப்தமற்றது இல்லை' (ஸூத்ர 1-1-5) என்று ஆரம்பித்துப் பிரதானத்தைக் காரணமாகச் சொல்லும் வாதமானது, அந்த பக்ஷத்திற்கு பக்கபலமாக உபநிஷத்துக்களில் மேல்பார்வைக்கு சில லிங்கம் போலுள்ளவைகள், மந்தமான புத்தியுள்ளவர்களுக்கு தோன்றுமென்று, ஸூத்ரங்களினாலேயே அடிக்கடி ஆசங்கை செய்து நிராகரிக்கப்பட்டிருக்கிறது. காரியத் திற்கும் காரணத்திற்கும் வேற்றுமை இல்லை என்பதை ஒப்புக்கொள்வதனால், அது (பிரதான காரணவாதம்) வேதாந்த வாதத்திற்கு மிகவும் நெருங்கியுள்ளது. தேவலர் முதலான சில தர்ம ஸூத்ரகாரர்களாலும் தங்கள் கிரந்தங்களில் அது ஆச்ரயிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அதை மறுப்பதில் அதிகமாக யத்னம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அணு முதலியதுகளைக் காரணமாகச் சொல்லும் வாதங்களை மறுப்பதில் அதிகயத்னம் எடுத்துக் கொள்ளவில்லை. அவைகளும்கூட பிரஹ்மத்தைக் காரணமாய்ச்சொல்லும் வாதத்திற்கு எதிர்கக்ஷியாயி ருப்பதால் மறுக்கப்பட வேண்டியவைதான்; அவைக ளுக்கும் பக்கபலமாக மந்தபுத்தியுள்ளவர்களுக்கு, வேத ஸம்பந்தமான ஏதேனும் லிங்கம் மேல் பார்வைக்கு தோன்றலா மானதினால்; ஆகையால் பிரதானமாய் இருக்கும் மல்லனை ஜயிக்கிற நியாயப்படி அதிதேசம் செய்கிறார். 'இதனால்’ பிரதானக் காரணவாதத்தை மறுப்பதற்குள்ள நியாய ஸமூகத்தினால், 'எல்லாம்' அணு முதலியதைக் காரணமாகச் சொல்லும் வாதங்களும்கூட, 'வியாக்யானம் செய்யப்பட்டுவிட்டன' மறுக்கப்பட்டதாக அறிய வேண்டும். அவைகளும் பிரதானத்தைப்போல, சப்தமற்றதாயிருப்பதாலும், சப்தத்திற்கு விரோதமாயி ருப்பதாலும் என்று 'வியாக்யானம் செய்யப்பட்டுவிட்டன வியாக்யானம் செய்யப்பட்டுவிட்டன' என்று பதத்தைத் திரும்பச் சொல்லியிருப்பது அத்யாயத்தின் முடிவைக் காட்டுகிறது.

முதலாவது அத்யாயத்தில் நான்காவது பாதம் முற்றும். முதலாவது அத்யாயம் முற்றுப்பெற்றது.