अद्वैतभारती
सूत्रम् २७ஸூத்ரம் 27 / २८28
प्रकृत्यधिकरणम्ப்ரக்ருத்யதி4கரணம்

योनिश्च हि गीयते ॥ २७ ॥யோநிஶ்ச ஹி கீ3யதே ॥ 27 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च प्रकृतिर्ब्रह्म, यत्कारणं ब्रह्म योनिरित्यपि पठ्यते वेदान्तेषु —‘कर्तारमीशं पुरुषं ब्रह्मयोनिम्’ (मु. उ. ३ । १ । ३)इति‘यद्भूतयोनिं परिपश्यन्ति धीराः’ (मु. उ. १ । १ । ६)इति च । योनिशब्दश्च लोके — ‘पृथिवी योनिरोषधिवनस्पतीनाम्’ इति । स्त्रीयोनेरप्यस्त्येवावयवद्वारेण गर्भं प्रत्युपादानकारणत्वम् ।இதஶ்ச ப்ரக்ருதிர்ப்3ரஹ்ம, யத்காரணம் ப்3ரஹ்ம யோநிரித்யபி பட்2யதே வேதா3ந்தேஷு —‘கர்தாரமீஶம் புருஷம் ப்3ரஹ்மயோநிம்’ (மு. உ. 3 । 1 । 3)இதி‘யத்3பூ4தயோநிம் பரிபஶ்யந்தி தீ4ரா꞉’ (மு. உ. 1 । 1 । 6)இதி ச । யோநிஶப்3த3ஶ்ச லோகே — ‘ப்ருதி2வீ யோநிரோஷதி4வநஸ்பதீநாம்’ இதி । ஸ்த்ரீயோநேரப்யஸ்த்யேவாவயவத்3வாரேண க3ர்ப4ம் ப்ரத்யுபாதா3நகாரணத்வம் ।
क्वचित्स्थानवचनोऽपि योनिशब्दो दृष्टः‘योनिष्ट इन्द्र निषदे अकारि’ (ऋ. सं. १ । १०४ । १)इति । वाक्यशेषात्त्वत्र प्रकृतिवचनता परिगृह्यते —‘यथोर्णनाभिः सृजते गृह्णते च’ (मु. उ. १ । १ । ७)इत्येवंजातीयकात् । तदेवं प्रकृतित्वं ब्रह्मणः प्रसिद्धम् ।க்வசித்ஸ்தா2நவசநோ(அ)பி யோநிஶப்3தோ3 த்3ருஷ்ட꞉‘யோநிஷ்ட இந்த்3ர நிஷதே3 அகாரி’ (ரு. ஸம். 1 । 104 । 1)இதி । வாக்யஶேஷாத்த்வத்ர ப்ரக்ருதிவசநதா பரிக்3ருஹ்யதே —‘யதோ2ர்ணநாபி4꞉ ஸ்ருஜதே க்3ருஹ்ணதே ச’ (மு. உ. 1 । 1 । 7)இத்யேவம்ஜாதீயகாத் । ததே3வம் ப்ரக்ருதித்வம் ப்3ரஹ்மண꞉ ப்ரஸித்3த4ம் ।
यत्पुनरिदमुक्तम् , ईक्षापूर्वकं कर्तृत्वं निमित्तकारणेष्वेव कुलालादिषु लोके दृष्टम् , नोपादानेष्वित्यादि; तत्प्रत्युच्यते — न लोकवदिह भवितव्यम् । न ह्ययमनुमानगम्योऽर्थः । शब्दगम्यत्वात्त्वस्यार्थस्य यथाशब्दमिह भवितव्यम् । शब्दश्चेक्षितुरीश्वरस्य प्रकृतित्वं प्रतिपादयतीत्यवोचाम । पुनश्चैतत्सर्वं विस्तरेण प्रतिवक्ष्यामः ॥ २७ ॥யத்புநரித3முக்தம் , ஈக்ஷாபூர்வகம் கர்த்ருத்வம் நிமித்தகாரணேஷ்வேவ குலாலாதி3ஷு லோகே த்3ருஷ்டம் , நோபாதா3நேஷ்வித்யாதி3; தத்ப்ரத்யுச்யதே — ந லோகவதி3ஹ ப4விதவ்யம் । ந ஹ்யயமநுமாநக3ம்யோ(அ)ர்த2꞉ । ஶப்3த3க3ம்யத்வாத்த்வஸ்யார்த2ஸ்ய யதா2ஶப்3த3மிஹ ப4விதவ்யம் । ஶப்3த3ஶ்சேக்ஷிதுரீஶ்வரஸ்ய ப்ரக்ருதித்வம் ப்ரதிபாத3யதீத்யவோசாம । புநஶ்சைதத்ஸர்வம் விஸ்தரேண ப்ரதிவக்ஷ்யாம꞉ ॥ 27 ॥
இதினாலும் ப்ரஹ்மம்-பிரகிருதி. எதனாலென்றால், ‘யோனி' என்று கூட உபநிஷத்துக்களில் சொல்லப்படு கிறது. 'கர்த்தாவாய் ஆள்பவராய் புருஷனாய் யோனியாய் பிரஹ்மம்' (முண்டக 3-1-3) என்றும், 'எந்த பூதயோனியை தீரர்கள் பார்க்கிறார்களோ' (முண்டக1-1-6)என்றும், யோனி சப்தமோ உலகத்தில் பிரகிருதியைச் சொல்வதாக அறியப் பட்டிருக்கிறது. 'ஓஷதி, வனஸ்பதிகளுக்கு பூமி யோனி' என்று ஸ்திரீகளின் யோனிக்கும்கூட அவ்யவங்களின் மூலமான கர்பத்தை யுத்தேசித்து உபாதான காரணத் தன்மை இருக்கிறது.
சில இடங்களில் ஸ்தானத்தைச் சொல்வதாகவும் யோனி என்ற சப்தம் காணப்படுகிறது. 'ஹே இந்திரா உனக்கு உட்காருவதற்கு யோனி என்னால் செய்யப்பட்டி ருக்கிறது.' (ரிக் ஸம்ஹிதை 1-104-1) என்று. ஆனால் இங்கே 'எப்படி சிலந்தி சிருஷ்டிக்கிறதோ, இழுத்துக் கொள்கிறதோ' 'என்பதுபோலுள்ள வாக்யசேஷத்தால் யோனி சப்தம் பிரகிருதியைச் சொல்வதாக ' எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவ்விதம் பிரஹ்மத்திற்கு ப்ரகிருதித் தன்மை பிரஸித்தம்.
ஆலோசனையை முன்னிட்டுச் செய்யுந்தன்மை, குயவன் முதலான நிமித்த காரணங்களில் தான் உலகத்தில் பார்க்கப்படுகிறது. உபாதானங்களிலில்லை என்பது முதலானது எது சொல்லப்பட்டதோ, அதற்குப் பதில் சொல்லப்படுகிறது; உலகத்தில் போல இங்கே இருக்கவேண்டுமென்பதில்லை. ஏனென்றால், இது அனுமானத்தினால் அறியப்படும் விஷயமில்லை. இந்த விஷயமோ சப்தத்தினாலேயே அறியப்பட வேண்டியதா யிருப்பதால் சப்தம் எப்படியோ, அப்படித்தான் இங்கே இருக்க வேண்டும். சப்தமோ ஆலோசிக்கும் ஈசுவரனுக்கு ப்ரகிருதித்தன்மையை எடுத்துச்சொல்கிறது என்று சொன்னோம். மறுபடியும் இதற்கெல்லாம் விஸ்தாரமாக பதில் சொல்லப்போகிறோம்.