अद्वैतभारती
सूत्रम् २६ஸூத்ரம் 26 / २८28
प्रकृत्यधिकरणम्ப்ரக்ருத்யதி4கரணம்

आत्मकृतेः परिणामात् ॥ २६ ॥ஆத்மக்ருதே꞉ பரிணாமாத் ॥ 26 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च प्रकृतिर्ब्रह्म, यत्कारणं ब्रह्मप्रक्रियायाम्‘तदात्मानं स्वयमकुरुत’ (तै. उ. २ । ७ । १)इत्यात्मनः कर्मत्वं कर्तृत्वं च दर्शयति; आत्मानमिति कर्मत्वम् , स्वयमकुरुतेति कर्तृत्वम् । कथं पुनः पूर्वसिद्धस्य सतः कर्तृत्वेन व्यवस्थितस्य क्रियमाणत्वं शक्यं सम्पादयितुम् ?இதஶ்ச ப்ரக்ருதிர்ப்3ரஹ்ம, யத்காரணம் ப்3ரஹ்மப்ரக்ரியாயாம்‘ததா3த்மாநம் ஸ்வயமகுருத’ (தை. உ. 2 । 7 । 1)இத்யாத்மந꞉ கர்மத்வம் கர்த்ருத்வம் ச த3ர்ஶயதி; ஆத்மாநமிதி கர்மத்வம் , ஸ்வயமகுருதேதி கர்த்ருத்வம் । கத2ம் புந꞉ பூர்வஸித்3த4ஸ்ய ஸத꞉ கர்த்ருத்வேந வ்யவஸ்தி2தஸ்ய க்ரியமாணத்வம் ஶக்யம் ஸம்பாத3யிதும் ?
परिणामादिति ब्रूमः — पूर्वसिद्धोऽपि हि सन्नात्मा विशेषेण विकारात्मना परिणमयामासात्मानमिति । विकारात्मना च परिणामो मृदाद्यासु प्रकृतिषूपलब्धः । स्वयमिति च विशेषणान्निमित्तान्तरानपेक्षत्वमपि प्रतीयते ।பரிணாமாதி3தி ப்3ரூம꞉ — பூர்வஸித்3தோ4(அ)பி ஹி ஸந்நாத்மா விஶேஷேண விகாராத்மநா பரிணமயாமாஸாத்மாநமிதி । விகாராத்மநா ச பரிணாமோ ம்ருதா3த்3யாஸு ப்ரக்ருதிஷூபலப்3த4꞉ । ஸ்வயமிதி ச விஶேஷணாந்நிமித்தாந்தராநபேக்ஷத்வமபி ப்ரதீயதே ।
‘परिणामात्’ इति वा पृथक्सूत्रम् । तस्यैषोऽर्थः — इतश्च प्रकृतिर्ब्रह्म, यत्कारणं ब्रह्मण एव विकारात्मना परिणामः सामानाधिकरण्येनाम्नायते‘सच्च त्यच्चाभवत् । निरुक्तं चानिरुक्तं च’ (तै. उ. २ । ६ । १)इत्यादिनेति ॥ २६ ॥‘பரிணாமாத்’ இதி வா ப்ருத2க்ஸூத்ரம் । தஸ்யைஷோ(அ)ர்த2꞉ — இதஶ்ச ப்ரக்ருதிர்ப்3ரஹ்ம, யத்காரணம் ப்3ரஹ்மண ஏவ விகாராத்மநா பரிணாம꞉ ஸாமாநாதி4கரண்யேநாம்நாயதே‘ஸச்ச த்யச்சாப4வத் । நிருக்தம் சாநிருக்தம் ச’ (தை. உ. 2 । 6 । 1)இத்யாதி3நேதி ॥ 26 ॥
இதினாலும் பிரஹ்மம் பிரகிருதி எதனால் என்றால் பிரஹ்மத்தை சொல்லும் பிரகரணத்தில் ‘அது தன்னைதானே செய்துகொண்டது' (தைத்திரீய 2-7) என்று தனக்கே கர்மத்வம் (விஷயமாயிருக்கும் தன்மை) கர்த்ருத்வம் (செய்கிறவனாயிருக்கும் தன்மை) இரண்டையும் காட்டுகிறது. 'தன்னை' என்று கர்மத்வம், 'தானே செய்து கொண்டது' என்று கர்த்ருத்வம்.
முன்னாலேயே ஸித்தமாயிருக்கிற, கர்த்தாவாக நிலைத்திருப்பதற்கு செய்யப்படும் தன்மையை எப்படி கொடுக்கமுடியும்? பரிணாமத்தினால் என்று சொல்கி றோம். ஆத்மா முன்னாலேயே ஸித்தமாயிருந்த போதிலும் தன்னை விசேஷமாக, விகார ஸ்வரூபமாக, மாற்றிக் கொண்டது. விகார ஸ்வரூபமாக மாறுவது மண் முதலான பிரகிருதி (காரணம்)களில் காணப்படுகிறது. 'தானே' என்று குறிப்பிடுவதினால் வேறு நிமித்தத்தை அபேக்ஷிப் பதில்லை என்பதும் தெரிகிறது.
‘பரிணாமத்தினால்' என்பது தனி ஸூத்திரமாகவு மிருக்கலாம். அதற்கு அர்த்தம் இது: இதினாலும் பிரஹ்மம் பிரகிருதி, ஏனென்றால் பிரஹ்மத்திற்கே விகாரஸ்வரூப மாக மாறுதல் ஸாமானாதிகரண்யத்தினால் சொல்லப்படு கிறது. ‘ஸத் ஆகவும் (பிருத்வி அப் தேஜஸ் ஆகவும்) த்யத் ஆகவும் (வாயு ஆகாசம் ஆகவும்), எடுத்துச்சொல்லக் கூடியதாகவும் எடுத்துச்சொல்ல முடியாததாகவும் ஆயிற்று' (தைத்திரீய 2-6) என்பது முதலானதினால், என்று.