सूत्रम् २५ஸூத்ரம் 25 / २८28
प्रकृत्यधिकरणम्ப்ரக்ருத்யதி4கரணம்
साक्षाच्चोभयाम्नानात् ॥ २५ ॥ஸாக்ஷாச்சோப4யாம்நாநாத் ॥ 25 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रकृतित्वस्यायमभ्युच्चयः । इतश्च प्रकृतिर्ब्रह्म, यत्कारणं साक्षाद्ब्रह्मैव कारणमुपादाय उभौ प्रभवप्रलयावाम्नायेते —‘सर्वाणि ह वा इमानि भूतान्याकाशादेव समुत्पद्यन्त आकाशं प्रत्यस्तं यन्ति’ (छा. उ. १ । ९ । १)इति । यद्धि यस्मात्प्रभवति, यस्मिंश्च प्रलीयते तत्तस्योपादानं प्रसिद्धम् , यथा व्रीहियवादीनां पृथिवी । ‘साक्षात्’ इति च — उपादानान्तरानुपादानं दर्शयति ‘आकाशादेव’ इति । प्रत्यस्तमयश्च नोपादानादन्यत्र कार्यस्य दृष्टः ॥ २५ ॥ப்ரக்ருதித்வஸ்யாயமப்4யுச்சய꞉ । இதஶ்ச ப்ரக்ருதிர்ப்3ரஹ்ம, யத்காரணம் ஸாக்ஷாத்3ப்3ரஹ்மைவ காரணமுபாதா3ய உபௌ4 ப்ரப4வப்ரலயாவாம்நாயேதே —‘ஸர்வாணி ஹ வா இமாநி பூ4தாந்யாகாஶாதே3வ ஸமுத்பத்3யந்த ஆகாஶம் ப்ரத்யஸ்தம் யந்தி’ (சா2. உ. 1 । 9 । 1)இதி । யத்3தி4 யஸ்மாத்ப்ரப4வதி, யஸ்மிம்ஶ்ச ப்ரலீயதே தத்தஸ்யோபாதா3நம் ப்ரஸித்3த4ம் , யதா2 வ்ரீஹியவாதீ3நாம் ப்ருதி2வீ । ‘ஸாக்ஷாத்’ இதி ச — உபாதா3நாந்தராநுபாதா3நம் த3ர்ஶயதி ‘ஆகாஶாதே3வ’ இதி । ப்ரத்யஸ்தமயஶ்ச நோபாதா3நாத3ந்யத்ர கார்யஸ்ய த்3ருஷ்ட꞉ ॥ 25 ॥
பிரகிருதித் தன்மைக்கு இது பலம் கட்டுகிறது. இதினாலேயும் பிரஹ்மம் பிரகிருதி எதனால் என்றால் நேராகவே பிரஹ்மத்தைக் காரணமாக வைத்து உத்பத் தியும் பிரளயமும் ஆகிய இரண்டும் சொல்லப்படுகிறது. ‘இந்த எல்லா பூதங்களுமே ஆகாசத்திலிருந்தே உண்டா கின்றன ஆகாசத்தில் லயமடைகின்றன' (சாந்.1-9-1) என்று. எது எதிலிருந்து உண்டாகிறதோ எதில் லயத்தை யும் அடைகிறதோ அதற்கு அதுவே உபாதானம் என்பது பிரஸித்தம், நெல், யவம் முதலியவைகளுக்கு பூமிபோல 'நேராகவே’ என்பது 'ஆகாசத்திலிருந்தே' என்று வேறு உபாதானத்தை எடுத்துக்கொள்ளாததைக் காட்டுகிறது. லயமும் உபாதானத்தைத் தவிர வேறு இடத்தில் கார்யத்திற்கு பார்க்கப்படுவதில்லை.